பலத்த காற்று – பசறை பாடசாலைக்கு இன்று விடுமுறை

0
பதுளை மாவட்டத்தின் பசறை, லுனுகலை, மடுல்சீமை, நமுனுகுல உட்பட பல பகுதிகளில் நேற்று பிற்பகல் வேளைத் தொடக்கம் வீசி வரும் கடும் காற்றின் காரணமாக மக்கள் குடியிருப்புகள்,பாடசாலைகள், பொது கட்டிடங்கள் என பலவற்றிற்கு...

கல்கடபத்தனை கிராமத்தில் வீடு ஒன்றின் மீது மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் ஒருவர் பலி

0
உடப்புஸ்ஸல்லாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கடபத்தனை கிராமத்தில் வீடு ஒன்றின் மீது மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (08) அதிகாலை 4.15 மணியளவில் மரம் ஒன்றின் கிளைகள் வீழ்ந்துள்ள நிலையில் அவ்வீட்டின் ஒரு...

காவல் நிலையத்திலேயே தமிழ்க் கொலை….

0
கண்டி- கொழும்பு பிரதான பாதையில் அமைந்துள்ள கடுகண்ணாவ நகர பொலிஸ் நிலையப் பெயர் பலகையையே இங்கு காண்கிறீர்கள். இப்படி பொது இடங்களில் தமிழ் மொழிக் கொலைகள் நூற்றுக்கணக்கில் காணப்படுகின்றன. அதில் ஒன்றுதான் இது....

பசறையில் பலத்த காற்று – கூரைகள் அள்ளுண்டுச்சென்றன – மரங்கள் முறிவு! போக்குவரத்தும் தடை

0
பதுளை, பசறை பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக சில அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளன. பல குடியிருப்புகளில் கூரைத்தகடுகள் அள்ளுண்டு செல்லப்பட்டுள்ளன. குறிப்பாக பசறை -  பண்டாரவளை வீதியில் நமுனுகுலை 12 ஆம் கட்டைப் பகுதியில்,   வீதியோரங்களில்...

மின்சாரம் தாக்கி உயிரிழந்த தோட்டத் தொழிலாளிக்கு இழப்பீடு – இ.தொ.கா. நடவடிக்கை

0
ஹொரண பெருந்தோட்ட நிர்வாகத்தின் கீழ்  பணிபுரியும் தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுசெயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தலைமையிலான இ.தொ.காவினரால் ஹொரண பெருந்தோட்ட நிறுவனத்துக்கு எதிராக...

வர்த்தகர் வீட்டில் 28 பவுண் தங்க நகைகள் கொள்ளை – கண்டியில் சினிமா பாணியில் சம்பவம்

0
கண்டியில் வர்த்தகர் ஒருவரின் வீட்டில் சுமார் 28 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் திருடிய குற்றச்சாட்டில் வீட்டுப் பணிப்பெண், அவரது மகன் மற்றும் மருமகன் உள்ளிட்ட 7 பேரை கண்டி பொலிஸ்...

பழமையான புத்தர் சிலையை விற்க முயன்ற மூவர் கைது! மாறு வேடத்தில் சென்று பொலிஸார் அதிரடி பாய்ச்சல்!

0
பதுளை, கந்தகெடிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தகெடிய பகுதியில் பழைமையான புத்தர் சிலையொன்றை விற்பனைக்காக வைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கந்தகெடிய பொலிஸின் குற்றத்தடுப்பு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இக்கைது...

கொட்டகலை பிரதேச சபைக்கு மற்றுமொரு விருது

0
வருடாந்தம் இலங்கை அரச நிதி கணக்காய்வாளர் சங்கம் மற்றும் இலங்கை பட்டய கணக்காய்வாளர் நிறுவனம் என்பன இணைந்து நடாத்தும் சிறந்த கணக்காய்வு அறிக்கை மற்றும் கணக்கு விபரங்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு 2022.12.02...

மடுல்சீமையில் 14 அடி நீளமான மலைப்பாம்பு மீட்பு!

0
பதுளை, மடுல்சீம பொலிஸ் பிரிவில் 14 அடி மலைப்பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று திங்கட்கிழமை காலை, எக்கிரிய பகுதியில் உள்ள வயலொன்றில் குறித்த பாம்பை லுணுகலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சிவில் பொலிஸ் உத்தியோகத்தர்...

நுவரெலியா மாவட்டத்தில் தமிழ்மொழி மூல பாடசாலைகளில் இடம்பெற்ற மோசடி அம்பலம்

0
நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை, ஹட்டன், கொத்மலை மற்றும் ஹங்குரன்கெத்த ஆகிய கல்வி வலயங்களின் பல தமிழ்மொழி மூல பாடசாலைகளில் தவணைப்பரீட்சைகள் இடம்பெற்ற நிலையில் மோசடிகளும் இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தரம் 11 மாணவர்களுக்கு மாத்திரம்...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...