மலையக அரசியல் அரங்கத்தின் சர்வதேச மகளிர் தின விழா ஹட்டனில்

0
மலையக அரசியல் அரங்கத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மகளிர் தின சிறப்பு உரையரங்கம் ஹட்டன் புகையிரத நிலைய வீதி யில் அமைந்துள்ள CSC மண்டபத்தில் 18/03/2023 சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு...

இந்திய வீடமைப்பு திட்டத்துக்கான ஒப்பந்தம் கைச்சாத்து

0
நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடியால் தற்காலிகமாக கைவிடப்பட்டிருந்த இந்திய வீடமைப்பு திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்காக மேலதிக நிதியை வழங்குவதற்கு இந்தியா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும்,...

பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கான பொறிமுறையொன்றை வலியுறுத்தி தலவாக்கலையில் போராட்டம்

0
வீட்டுப் பணிப்பெண்கள் மற்றும் கடைகளில் வேலைசெய்யும் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கும் உடனடியாக தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கான பொறிமுறையொன்றை வலியுறுத்தி தலவாக்கலையில் இன்று (12.03.2023) ஆர்ப்பாட்ட பேரணியொன்று நடைபெற்றது. வீட்டுப்பணிப்பெண்கள் மற்றும் கடைகளில் வேலைசெய்யும் பெண்கள் அதிகம்...

கண்டியில் இளம் குடும்பப்பெண் சடலமாக மீட்பு

0
கண்டி, அலவத்துகொட பகுதியில் வயல் வெளியிலிருந்து இளம் குடும்ப பெண்ணொருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. 26 வயதுடைய தனுகா மதுமந்தி என்ற பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் கணவர் நேற்றிரவு மரண வீடொன்றுக்கு...

ரயிலில் கைவிடப்பட்ட குழந்தை – தாயார் வாக்குமூலம்

0
ரயிலின் கழிவறையில் சிசுவை விட்டுச் சென்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான தாய் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். குழந்தையை யாராவது எடுத்துச் சென்று பத்திரமாக வளர்ப்பார்கள் என்று நினைத்து அப்படி விட்டுக் சென்றதாக...

விறகு சேகரிக்க சென்ற முதியவர் சடலமாக மீட்பு – நுவரெலியாவில் சம்பவம்

0
நுவரெலியா, பிதுருதலாகல மலை  காட்டுப்பகுதில் இருந்து முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று வியாழக்கிழமை காலை 09.30 அளவில் பிதுருதலாகல காட்டுப்பகுதிக்கு விறகு சேகரிக்க சென்ற 72 வயதுடைய நுவரெலியா பீட்ரு...

குளவிகள் கொட்டியதில் இரண்டு தொழிலாளர்கள் வைத்தியசாலையில்

0
நுவரெலியா லபுக்கலை கீழ்ப்பிரிவு தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில், ஆண் தொழிலாளர்கள் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேயிலை மலையில் தொழில் புரிந்து கொண்டிருந்த 42 மற்றும் 24 வயதுடைய இரண்டு ஆண் தொழிலாளர்களே...

புனித பூஜை என்ற போர்வையில் கம்பளையில் மோசடி

0
புனித பூஜை என்ற போர்வையில் பௌத்த துறவி ஒருவருடன் சுவாமி படங்களால்  அலகரிக்கப்பட்ட வாகனத்தில் பொதுமக்களிடம்   சட்டவிரோதமாக பொருட்கள் மற்றும்  பணம் வசூலித்த போலி பக்தர்கள்  மூவரை  (நேற்று மாலை 06) கம்பளை...

11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அதிபர் கைது

0
பலாங்கொட பின்னவல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்...

” மலையக சிறார்களை வேலைக்கு அமர்த்தினால் கடும் நடவடிக்கை” – அதிகாரிகளுக்கு பணிப்பு

0
சிறார்கள் மத்தியில் போதைப்பொருள் பரவுவதை தடுப்பது சம்பந்தமாகவும், பெருந்தோட்ட சிறார்களை வேலைக்கு அமர்த்துவதை தடுப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து அதிக கவனம் செலுத்துமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும்

0
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...

கர்நாடகாவில் ஜனநாயகனுக்கு தடை

0
காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட அமைப்பினர், தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்போராட்டத்தின் ஒரு...