பாடசாலை மாணவிகளின் தலைமுடியை வெட்டிவந்த மர்ம நபர் சிக்கினார் (வீடியோ)

0
பதுளை மாவட்டத்துக்குட்பட்ட பண்டாரவளை நகரம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் பாடசாலை மாணவிகளின் தலைமுடியை (கொண்டை) வெட்டும் மர்ம நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஊவ-பரணகம பகுதியைச் சேர்ந்த 33 வயதான சந்தேகநபரே இவ்வாறு கைது...

பதுளை – பண்டாரவளை வீதியில் விபத்து – ஒருவர் படுகாயம்!

0
எல்ல பொலிஸ் பிரிவின் பதுளை, பண்டாரவளை பிரதான வீதியில் தனியார் பஸ்சொன்றும், மோட்டார் சைக்கிளொன்றும் நேருக்கு நேராக மோதி, இன்று விபத்துக்குள்ளாகின. இவ் விபத்தில், மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் படுகாயமுற்று, தெமோதரை அரசினர் வைத்தியசாலையில்...

அக்கரப்பத்தனையில் அடுத்தடுத்து மூன்று கோவில்களில் கொள்ளையர்கள் கைவரிசை

0
நுவரெலியா - அக்கரப்பத்தனையில் ஒரே நாளில் அடுத்தடுத்து, மூன்று கோவில்களில் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரப்பத்தனை சின்னதோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் புகுந்த கொள்ளையர்கள் சாமி...

காணாமல்போன இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

0
பசறை, ஆக்கரதன்ன பகுதியில் கடந்த 6ஆம் திகதி முதல் காணாமல்போயிருந்த 23 வயதுடைய இளைஞர், நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.   குறித்த இளைஞர் கடந்த 6 ஆம் திகதி வீட்டிலிருந்து வெளியே சென்றதாகவும், அதன்...

இந்தியாவின் 200 மில்லியன் நிதியுதவியில் மலையகத்துக்கு கலையரங்கு – ஜீவன்

0
சௌமிய மூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின், ஹட்டன் தொண்டமான் தொழில் பயிற்சி நிலையத்தில் 2022 ஆம் ஆண்டிற்கான புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமமையில்-ஹட்டன் தொண்டமான் தொழில்...

சிங்கமலை குளத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு!

0
ஹட்டன் சிங்கமலை வன பிரதேசத்தில் உள்ள அணைக்கட்டு பகுதியிலிருந்து ஆணின் சடலம் இன்று முற்பகல் மீட்கப்பட்டுள்ளது. அணைக்கட்டு பகுதியில் சடலமொன்று மிதப்பதைக்கண்டு பிரதேசவாசிகள் ஹட்டன் பொலிஸருக்கு அறிவித்துள்ளனர். அதன்பின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட ஆண்...

‘தை பிறந்துவிட்டது – இனி வழி பிறக்கும் – சஜித்தை ஜனாதிபதியாக்குவோம்’ – வடிவேல் சுரேஷ்

0
சிங்கள மக்கள், மலையக மக்களை முன்னுதாரணமாக கொண்டு செயற்பட வேண்டும் என பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தேசியத் தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொது செயலாளருமான வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில்...

‘தமிழ் முற்போக்கு கூட்டணி பிளவுபடாது’ – ராதா நம்பிக்கை

0
" தமிழ் முற்போக்கு கூட்டணிக்குள் எவ்வித பிளவும் இல்லை. நாம் ஒன்றாகவே பயணிக்கின்றோம். அடுத்த தேர்தலையும் ஒன்றாகவே எதிர்கொள்வோம்." - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான...

‘தாத்தா , அப்பாபோல பேரனும் மக்களை ஏமாற்றுகிறார் – நான் கட்டிய வீடுகளுக்கு திறப்பு விழா நடத்துகிறார்’

0
" அவர்களின் தாத்தாவும், அப்பாவும் எமது மக்களை ஏமாற்றியதுபோல பேரனும் இப்போது ஏமாற்றி வருகின்றார். நான் அமைச்சராக இருந்தபோது நிர்மாணித்த வீடுகளின் சாவிகளை பலவந்தமாக பெற்று அதனை மக்களுக்கு மீள வழங்கும் அரசியலே...

‘ஆசிரியர் உதவியாளர்களுக்கும் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்குக’

0
" மலையக பாடசாலைகளில் ஆசிரியர் உதவியாளர்களாக சேவையாற்றும் ஆசிரியர் உதவியாளர்களுக்கும், அரசினால் சகல அரசு ஊழியர்களுக்கும் வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுங்கள்." இவ்வாறு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம்,...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...