இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்துக்கு 5 ஏக்கர் காணி

0
இரத்தினபுரி மாவட்ட தமிழ் மக்களின் நீண்டகால தேவையாக காணப்பட்ட சகல வசதிகளுடன் கூடிய தமிழ் பாடசாலையை அமைப்பதற்கு தேவையான காணி கிடைக்கப்பெற்றுள்ளது. இ.தொ.காவின் உப செயலாளர் ரூபன் பெருமாளின் வேண்டுகோளுக்கமைய, பிரதமரின் இணைப்புச் செயலாளரும்...

‘எரிபொருட்களின் விலையைக் குறைக்கவும்’ – நாவலப்பிட்டியவில் போராட்டம்

0
மக்கள் விடுதலை முன்னணியால் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களில் ஓர் அங்கமாக நாவலப்பிட்டிய நகரிலும் இன்று (30.06.2021) எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெற்றது. எரிபொருட்களின் விலையைக் குறைக்குமாறும், விவசாயிகளுக்கு உரம் வழங்குமாறும், அத்தியாவசியப்...

பொகவந்தலாவ சுகாதார பிரிவில் மேலும் 42 பேருக்கு கொரோனா!

0
நுவரெலியா மாவட்டத்தில் பொகந்தலாவ மற்றும் அம்பகமுவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள பகுதிகளில் மேலும் 57 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பொகவந்தலாவை சுகாதாரப்பிரிவில் நேற்று வெளியான பி.சி.ஆர் முடிவுகளின் படி 42...

கழிவு குழிக்குள் விழுந்து ஆண் குழந்தை பலி! மஸ்கெலியாவில் சோகம்!!

0
இரண்டரை வயது ஆண் குழந்தையொன்று கழிவு குழிக்குள் வீழ்ந்து பரிதாபகரமாக பலியான பெருந்துயர் சம்பவமொன்று மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரவுன்ஸ்வீக் தோட்டத்தில் டனட்டார் பிரிவில் இடம்பெற்றுள்ளது. ஜெயசுந்தரம் சுலக்‌ஷனன் என்ற குழந்தையே இவ்வாறு பலியாகியுள்ளது. குழந்தை...

பசறை சுகாதார பிரிவில் மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று

0
பசறை பொது சுகாதாரப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இருபது பேருக்கு (இன்று) 29-06-2021  கொவிட் 19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என பசறை பொது சுகாதாரப் பரிசோதகர் எஸ். ஜெயகுமார் தெரிவித்தார். இவர்கள் அனைவரும்  இன்றைய தினமே ...

47 வயதுடைய பெண் வெட்டிக்கொலை! பூண்டுலோயாவில் கொடூரம்!!

0
பூண்டுலோயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழையதோட்டம் பகுதியில் 47  வயதுடைய பெண்ணொருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இக்கொடூரச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. படுகொலை செய்யப்பட்ட பின்னர் குறித்த பெண்ணின் சடலம் வீட்டிலேயே மறைத்து வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில்...

தலவாக்கலை சுகாதார பிரிவில் மேலும் 12 பேருக்கு கொரோனா!

0
நுவரெலியா மாவட்டத்தில் மேலும் 66 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கையும் வருமாறு, டயகம - 15 ஹங்குராங்கெத்த - 05 ஹட்டன் - 01 மஸ்கெலியா...

கொட்டகலை சுகாதார பிரிவில் மேலும் 26 பேருக்கு கொரோனா

0
கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேலும் 26 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கு முன்னர் பதிவான தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணியவர்களே புதிய தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொட்டகலை சுகாதார வைத்திய...

‘கல்விக்காக மலையேறும் மாணவர்கள்’ – பெற்றோர் போராட்டம்!

0
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலமைக் காரணமாக பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனைக் கண்டித்தும், கல்விக்காக தேசிய தொலைக்காட்சியொன்றில் முழு நேரத்தை ஒதுக்குமாறு கோரியும் பெற்றோர் , ஆசிரியர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் பதுளை...

கொரோனாவால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பேராதனையில் பலி!

0
கொரோனா வைரஸ் தொற்றால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ள பெருந்துயரச் சம்பவமொன்று பேராதனை, முருதலாவ பகுதியில் இடம்பெற்றுள்ளது. 72 வயதுடைய தந்தையும், 70 வயதுடைய தாயும், 38 வயதுடைய மகனுமே இவ்வாறு பலியாகியுள்ளனர். கொரோனா...

ஜனநாயகன் வெற்றி பெற ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்டு பிரார்த்தனை

0
பல்வேறு தடைகள் மற்றும் சவால்களுக்கு மத்தியில் திரைக்கு வந்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என ஆசிவேண்டி, தமிழ்நாடு சிதம்பரம் பகுதியிலுள்ள நடிகர் விஜய்யின் ரசிகர்கள் நேற்று கோயிலில்...

இலங்கை சினிமாவுக்கு சர்வதேசப் பரிமாணம்: ‘க்ரே’ திரைப்படத்தில் இணையும் வருண் திவாரி

0
இலங்கை சினிமாவின் சர்வதேச வரவாகவும், மிக பிரம்மாண்டமான தயாரிப்பாகவும் தயாராகி வரும் ‘க்ரே’ திரைப்படத்தில், நடிகர் வருண் திவாரி ‘பாபி’ என்ற மிக முக்கிய மற்றும் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக...

எனக்கு ஸ்ரீலங்கன் தமிழ்தான் ரொம்ப பிடிக்கும் – த்ரிஷா (Video)

0
“எனக்கு ஸ்ரீலங்கன் தமிழ் ரொம்ப பிடிக்கும். அந்த மொழியை தூய்மையாக பேசுகின்றனர். ஆனால் அந்த மொழி நடை எனக்கு வராது. சென்னை தமிழ்தான் எனக்கு சிறப்பாக பேச முடியும்.” – என்று நடிகை...

தேசிய விருதுகளை அள்ளிய தமிழ்ப் படங்கள்

0
ஆண்டுதோறும் மத்திய அரசு, தேசிய திரைப்பட விருதுகள் வழங்கி, திரைக்கலைஞர்களை கெளரவித்து வருகிறது. அந்த வகையில், 2024ஆம் ஆண்டுக்கான 72ஆவது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. தனுஷ் இயக்கி நடித்த ‘ராயன்’ திரைப்படத்துக்கு,...