‘கொழும்பில் இருந்து வந்தவரால் கினிகத்தேனயில் ஐவருக்கு கொரோனா’

0
ஹட்டன், கினிகத்தேன ஹிட்டிகேகம பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மூன்று வயது குழந்தை, மூன்று ஆண்கள் மற்றும் பெண்ணொருவருக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது என சுகாதார அதிகாரிகள்...

வட்டவளையில் உயர்தர வகுப்பு மாணவனுக்கு கொரோனா!

0
வட்டவளை, குயில்வத்தை பகுதியில் தரம் 12 இல் கல்வி பயிலும் மாணவரொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு ஊர்கொடவத்தையில் தனது தந்தை மற்றும் தாய் வசிக்கும் இருப்பிடத்துக்கு பாட்டி சகிதம் குறித்த மாணவன்...

வெரலப்பத்தனை தமிழ் வித்தியாலயத்தில் 4 மாணவர்கள் சிறப்பு சித்தி

0
பசறை கல்வி வலயத்தில் மடுல்சீமை வெரலப்பத்தனை தமிழ் வித்தியாலயத்தில் இம்முறை நான்கு மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு அதிகமான புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்ளனர். ஆர்.யதுர்சிகா - 176 புள்ளிகளையும், சி.தில்ருக்சன் - 171 புள்ளிகளையும்,...

‘கொட்டகலையில் தனியார் கல்வி நிறுவனங்களில் திடீர் சோதனை’

0
கொட்டகலை பகுதியிலுள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் இன்று திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. கொட்டகலை பிரதேசத்துக்கு பொறுப்பான சுகாதார அதிகாரிகளே இவ்வாறு 5 தனியார் கல்வி நிறுவனங்கள் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதன்போது ஒரு தனியார் கல்வி...

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் அழுத்தத்தால் ஆயிரம் ரூபாவை வழங்க வேண்டி வரும் : ஶ்ரீதரன்

0
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் அழுத்தங்களினால் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாவை வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக மத்திய மாகாண முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஶ்ரீதரன் தெரிவித்துள்ளார். கூட்டணித் தலைவர்கள், ஆயிரம் ரூபாவைக் கடந்து...

அக்கரப்பத்தனை பிரதேச சபையின் பட்ஜட் நிறைவேற்றம்!

0
அக்கரப்பத்தனை பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் இன்று (25) நிறைவேற்றப்பட்டது. சபை அமர்வு ஆரம்பமாகியதும் தவிசாளர் கதிர்ச்செல்வனால் அடுத்தாண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டது. 15 உறுப்பினர்கள் அங்கம்...

‘கண்டியில் ஏற்பட்ட நில அதிர்வு விக்டோரியா நீர்த்தேக்கத்தை பாதிக்காது’

0
கண்டி பல்லேகல பகுதியில் அண்மையில் ஏற்பட்ட நில அதிர்வுகள் விக்டோரியா நீர்த்தேக்கத்தை பாதிக்காது என்று பேராதனை பல்கலைக்கழக புவியியல் துறையின் மூத்த விரிவுரையாளர் கலாநிதி ஜகத் குணத்திலக்க தெரிவித்தார். மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தின்...

டயகமவில் 3 கி.மீ. நடந்து வந்த கொரோனா தொற்றாளர்!

0
நுவரெலியா, டயகம - நட்பொன் தோட்டத்தில் கொரோனா வைரஸ்  தொற்றாளர் ஒருவர் நேற்று (24.11.2020) அடையாளம் காணப்பட்டார் என பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர். கொழும்பு மெனிங் சந்தையில் தொழில்புரிந்த 72 வயதுடைய குறித்த...

’27 பேருக்கு கொரோனா’ – வெளிமாவட்டங்களில் இருந்து மஸ்கெலியா வராதீர்!

0
மஸ்கெலியா பகுதியில் 27 கொரோனா தொற்றாளர்கள் இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய துரைசாமிபிள்ளை சந்திரராஜன் தெரிவித்தார் மஸ்கெலியா பிரதேசம் அவதானம் மிக்க பிரதேசமாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்...

‘கொரோனா அச்சத்தால் தலவாக்கலை தமிழ் வித்தியாலயத்தில் பதற்றம்’ – நடந்தது என்ன?

0
பாடசாலையில் கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மாணவர்களை, கொரோனா அச்சத்தால் அவர்களின் பெற்றோர் இடைநடுவில் வீடுகளுக்கு அழைத்துச்சென்ற சம்பவம் இன்று (24.11.2020) தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றுள்ளது. கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ள...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...

“தாய் கிழவி… மனதை தொடும் படைப்பு” – ஜோதிகா பாராட்டு

0
சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம் ‘தாய் கிழவி’ என்று நடிகை ஜோதிகா புகழாரம் சூட்டியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தை...

விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா மனுத்தாக்கல்

0
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்துக்கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக...

திரைத் துறையில் சிலர் தடை போடுகிறார்கள்: சிவகார்த்திகேயன் வருத்தம்

0
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள, 'தாய் கிழவி' படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. இதில் 75 வயது மூதாட்டியாக ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். சிங்கம்புலி, அருள்தாஸ், பால...