ஈரான் அச்சுறுத்தல் காரணமாக உணவு லாரியில் ட்ரம்ப் ரகசிய பயணம்

0
நேட்டோ உச்சிமாநாட்டில் பங்கேற்றுவிட்டுத் திரும்புவதற்காக துருக்கியில் இருந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தமக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாக ரகசிய விமான பயணம் மேற்கொண்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார். " புலனாய்வுப் பிரிவு மற்றும் இராணுவத்தின் அறிவுறுத்தலின்படியே...

கொலம்பியாவில் 254 பேர் பலி மீட்பு பணி தீவிரம்

0
மேற்கு கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டனர். இடிபாடுகளுக்கு அடியில் எவரேனும் உயிருடன் இருக்கிறார்களா என்பதைக் கண்டறிய, அவர்கள் தொடர் தேடுதலில் ஈடுபட்டு...

எபோலா வைரஸ் பரவல் தீவிரம்: கொங்கோவில் 2000 மேற்பட்டோர் பலி

0
கொங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) எபோலா வைரஸ் பரவல் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு மூன்று மாதங்கள் கூட நிறைவடையாத நிலையில், அந்நாட்டில் பலியானோரின் எண்ணிக்கை 2,000 ஐக் கடந்துள்ளது. அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வத் தரவுகளின்படி, வைரஸ் மிக...

சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி பஷார் அல்-அசாத்திற்கு மரண தண்டனை

0
சிரியாவில் சுமார் 14 ஆண்டுகளாக நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதற்காக, நாட்டின் முன்னாள் ஜனாதிபதி பஷார் அல்-அசாத் (Bashar al-Assad), அவரது சகோதரர் மஹர் அல்-அசாத் மற்றும் உறவினரான...

ஈரானிடம் இழப்பீடு கோருகிறார் ட்ரம்ப்: ஹோர்முஸ் நீரிணையை திறப்பதில் சிக்கல்!

0
கடந்த பல தசாப்தங்களாகக் கொ#ல்#லப்பட்ட ஆயிரக்கணக்கான அமெரிக்கப் படையினருக்கும், ஈரானியப் பொதுமக்களுக்கும் ஈரான் நஷ்டஈடு வழங்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். ஈரான், காசா மற்றும் லெபனான் ஆகிய பகுதிகளில்...

கொலம்பியாவில் நிலநடுக்கம்: 111 பேர் உயிரிழப்பு

0
கொலம்பியா நாட்டின் மேற்குப் பகுதியில் திங்கட்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இதுவரை 111 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஏராளமான கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளன் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியும், பொதுமக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு...

கொலம்பியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 20 இற்கு மேற்பட்டோர் பலி

0
கொலம்பியாவின் மேற்குப் பகுதி மற்றும் அதனை ஒட்டிய அண்டை நாடுகளில் 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிகளில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு...

ஈரானில் முக்கிய தளபதிக்கு கைமாறிய அதிகாரம்: யாரிந்த முஹ்சின் ரெஸாயி?

0
ஈரானின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைகளில் முக்கிய பங்கு வகிக்கும் அந்நாட்டின் உயர்மட்ட பாதுகாப்பு அமைப்பான ‘தேசிய பாதுகாப்பு உயர்மன்றத்தின்’ (SNSC) புதிய செயலாளராக, இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) முன்னாள்...

தமிழ்த் தாய் வாழ்த்துக்கு முதலிடம் – முதல்வர் விஜய் அதிரடி நடவடிக்கை

0
நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலாவதாகப் பாட வேண்டும் என முதலமைச்சர் விஜய் முன்மொழிந்த அரசினர் தனித் தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதற்கு திமுக, அதிமுக, பாமக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஆதரவு...

ஜப்பான் பிரதமர் குறித்து இரட்டை அர்த்த பேச்சு; மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலிய பிரதமர்

0
ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் (Anthony Albanese), ஜப்பான் பிரதமர் சானே தாகைச்சி (Sanae Takaichi) குறித்துதான் அநாகரிகமான முறையில் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை என மறுத்துள்ளார். முன்னர் ஒளிபரப்பான இணைய ஒலிபரப்பு (Podcast)...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...