ஈரான் போரில் 42 விமானங்களை இழந்த அமெரிக்கா?

0
ஈ​ரானுக்கு எதி​ரான போரில் போர் விமானங்​கள், டிரோன்​கள் உட்பட 42 அமெரிக்க ராணுவ விமானங்​களுக்கு இழப்பு அல்​லது சேதம் ஏற்​பட்​ட​தாக நாடாளு​மன்ற ஆய்வு சேவை (சிஆர்​எஸ்) அறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. மேலும் தரவு வகைப்​பாடு, தொடர்ந்து...

தவெக அரசின் 23 அமைச்சர்கள் பதவியேற்பு!

0
தமிழ் நாட்டு அரசாங்கத்தின் அமைச்சர்களாக இரு காங்கிரஸ் உறுப்பினர்கள் உட்பட 23 பேர் இன்று பதவியேற்றனர். அவர்களுக்கு தமிழக ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். முதலில் வந்தே மாதரம்...

ஈரான் ஒருபோதும் அடிபணியாது: ராஜதந்திர முயற்சிக்கு முன்னுரிமை!

0
அமெரிக்காவுடனான மோதல்களைத் தவிர்க்க ராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று ஈரான் ஜனாதிபதி Masoud Pezeshkian தெரிவித்துள்ளார். ஈரானை வற்புறுத்தல் மூலம் பணிய வைப்பது சாத்தியமற்றது என்று கூறிய அவர், அமைதிக்கான வழிகள் இன்னும்...

அசைக்க முடியாத இரு தரப்பு உறவு!

0
  சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி புதின் ஆகிய இருவருக்கும் இடையே பீஜிங்கில் நடைபெற்ற கலந்துரையாடல் ராஜதந்திர மட்டத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மிகவும் வலுவாகவும்...

ஐ.நா.பாதுகாப்பு சபைக் கூட்டத்துக்கு ஈரானுக்கு அழைப்பு!

0
ஐ.நா. பாதுகாப்பு சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்குமாறு ஈரான் வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi இற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நியூயார்க்கில் அடுத்த வாரம் மேற்படி கூட்டம் நடைபெறவுள்ளது. ஐ.நா. பாதுகாப்புச் சபையின் தலைமைப் பொறுப்பில் சீனாவே, ஈரானுக்கு...

ஹார்முஸ் நீரிணை மீள திறக்கப்பட வேண்டும்: ஜி – 7 மாநாட்டில் வலியுறுத்து!

0
உலகப் பொருளாதாரத்தில் நிலவும் அபாயங்களைக் களைவதற்கு ஒருங்கிணைந்து செயல்படுவதற்கு G– 7 நாடுகளின் நிதி அமைச்சர்கள் உறுதிபூண்டுள்ளனர். அதேபோல சர்வதேச வர்த்தகத்திற்கு மிக முக்கியமான ஹார்முஸ் நீரிணைப் பகுதியை மீண்டும் திறக்க வேண்டியது அவசியம்...

ஈரானின் திருத்தப்பட்ட அமைதித் திட்டத்தை அமெரிக்காவிடம் பகிர்ந்தது பாகிஸ்தான்!

0
மேற்கு ஆசியா​வில் நடந்துவரும் போரை முடிவுக்​குக் கொண்டு வரு​வதற்​காக, ஈரானின் திருத்தப்பட்ட புதிய அமை​தித் திட்​டம் அமெரிக்காவிடம் சமர்ப்பிக்​கப்​பட்​டுள்​ளது. தற்​போது தற்​காலிகப் போர்​நிறுத்​தம் அமுலில் உள்ள நிலை​யில், இரு நாடு​களுக்​கும் இடையே முக்​கிய தூத​ராகச்...

தவெக எம்எல்ஏ நீரில் மிதந்து நேர்த்திக்கடன்!

0
விஜய் முதல்வராகப் பதவியேற்றதால் நீரில் மிதந்து ஆசனம் செய்து தவெக எம்எல்ஏ கருப்பையா நேர்த்திக்கடன் செலுத்தினார். மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வென்றவர் எம்.வீ.கருப்பையா. சட்டப்பேரவைத் தேர்தலின்போது தவெக வெற்றிபெற்று விஜய்...

ஈரானுக்கு எதிரான தாக்குதல் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தார் டிரம்ப்!

0
ஈரான் மீதான தாக்குதல்களை மீண்டும் தொடங்குவதற்கான உடனடி திட்டங்களை தான் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதிடொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான டிரம்ப்பின் கோரிக்கைகளை ஈரான் நிராகரித்து வரும் நிலையில்...

ஈரான்மீது கடுமையான பொருளாதாரத் தடை: ஜி7 மாநாட்டில் அமெரிக்கா வலியுறுத்து!

0
ஈரான்மீதான பொருளாதாரத் தடைகளைத் தீவிரப்படுத்துமாறு G – 7 நாடுகளின் கூட்டத்தில் அமெரிக்காவின் திறைசேரிச் செயலாளர் Scott Bessent வலியுறுத்தியுள்ளார். பாரிஸில் நடைபெறும் G7 நாடுகளின் நிதியமைச்சர்கள் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். ஈரானின்...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...