டெல்லியில் தேநீரை சுவைத்த ஜெர்மன் அதிபர் “இந்தியாவின் உண்மையான சுவை” என புகழாரம்

0
இரண்டு நாள் பயணமாக இந்தியா சென்ற ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ், தில்லியில் உள்ள தெருமுனையில் ஞாயிற்றுக்கிழமை தேநீர் அருந்தி மகிழ்ந்தார். இந்தியாவில் உள்ள ஜெர்மன் தூதரகம், சாணக்யபுரியில் உள்ள தங்களுக்குப் பிடித்த...

பாகிஸ்தானின் மத்திய வருவாய் வாரியம் PKR 240 பில்லியன் பற்றாக்குறையைக் காட்டுகிறது

0
பாகிஸ்தானின் மத்திய வருவாய் வாரியம் (FBR) நடப்பு நிதியாண்டின் முதல் எட்டு மாதங்களில் PKR 4,493 பில்லியனை, ஜூலை-பிப்ரவரிக்கு (2022-23) ஒதுக்கப்பட்ட இலக்கான PKR 4,733 பில்லியனுக்கு எதிராக தற்காலிகமாக (பாகிஸ்தான் ரூபாய்)...

பாகிஸ்தானில் ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் பிப்ரவரியில் 32 சதவீதம் அதிகமான தீவிரவாத தாக்குதல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன

0
பாகிஸ்தானில், ஜனவரி 2023 உடன் ஒப்பிடும்போது பிப்ரவரி மாதத்தில் 32 சதவீதம் அதிகமான தீவிரவாத தாக்குதல்கள் பதிவாகியுள்ளன என்று பாகிஸ்தானை தளமாகக் கொண்ட செய்தித்தாள், தி நேஷன் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் தீவிரவாத தாக்குதல்கள்...

டாக்டர் சீதா அரம்பேபொலவுக்கு ஜனாதிபதியிடமிருந்து புதிய பணிப்புரை !

0
மருத்துவ மாணவர்களுக்கான மருத்துவப் பயிற்சிக்கு பொருத்தமான அரசு மருத்துவமனைகளை பரிந்துரைக்க குடியரசுத் தலைவர் குழுவொன்றை அமைக்க வேண்டும் ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் (KDU), டொக்டர் நெவில் பெர்னாண்டோ மருத்துவமனை, லைசியம்...

அனைத்திலும் மகளீருக்கு சம உரிமை வழங்க வேண்டும் – சஞ்சய்

0
வீட்டை ஆள்வதில் தொடங்கி நாட்டை ஆள்வது வரை அனைத்திலும் மகளிருக்கு சமத்துவமும், சம உரிமையும் வழங்க வேண்டும். என மலையக தொழிலாளர் முன்னணியின் அமைப்பு செயலாளர் லெட்சுமனார் சஞ்சய் தெரிவித்துள்ளார். மகளீர் தின வாழ்த்து...

ஜீவன் தொண்டமானுக்கு நன்றி தெரிவித்த நாவிதன்வெளி மக்கள்

0
தமது கோரிக்கையை ஏற்று, குடிநீர் வசதியை பெற்றுக்கொடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்த இதொகாவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்கு அம்பாறை மாவட்டம், நாவிதன்வெளி பிரதேச செயலாளர்...

தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்களுக்கு சம்பளம்? அமைச்சரவை பத்திரம் முன்வைப்பு!

0
உள்ளாட்சிசபைத் தேர்தல் மேலும் ஒத்திவைக்கப்படுமானால், தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ள அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பில் ஆராயப்பட்டுவருகின்றது. இது தொடர்பில் அமைச்சரவைப் பத்திரமொன்று முன்வைக்கப்படவுள்ளது என்று இராஜாங்க அமைச்சர் ஜானக...

பதுளையில் மலையக நாட்காட்டி அறிமுக விழாவும், நினைவேந்தல் உரைகளும்

0
மலையக நாட்காட்டி அறிமுக விழாவும் ஈழத்து மூத்த எழுத்தாளர் அமரர் தெளிவத்தை ஜோசப், கல்வியியலாளர் மற்றும் இலக்கிய ஆளுமை அமரர் லெனின் மதிவானம் ஆகியோருக்கான நினைவேந்தல் உரைகளும் பதுளை மாவட்ட கலை இலக்கிய...

விரைவில் புதிய கூட்டணி அமைக்கப்படும் – ஹரின்

0
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சமகி ஜன பலவேகய (SJB) உறுப்பினர்களின் முன்னுரிமையுடன் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் புதிய கூட்டணி அமைக்கப்படும் என சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ...

NPP போராட்டத்தின் போது காயமடைந்த நபர் உயிரிழப்பு

0
நேற்று (26) இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் எதிர்ப்பு ஊர்வலத்தில் கலந்துகொண்ட 61 வயதுடைய நபர் ஒருவர் கலவரத்தின் போது காயமடைந்து உயிரிழந்துள்ளார். அந்த நபர் நிவிதிகல பிரதேசத்தில் உள்ள NPP உள்ளூராட்சி மன்ற...

இந்​தி​யா​வில் ரூ.1,000 கோடி வசூலித்த முதல் இந்தி படம் – ‘துரந்தர்’ சாதனை

0
ரன்​வீர் சிங்​கின் ‘துரந்தர்’ திரைப்​படம் இந்​தி​யா​வில் ரூ.1,000 கோடி வசூலித்த முதல் பாலிவுட் படமாக சாதனை படைத்துள்​ளது. ரன்​வீர் சிங் நடிப்​பில் வெளி​யான பாலிவுட் படம் ‘துரந்​தர்’. இதில், சஞ்​சய் தத், மாதவன், அக் ஷய்...

“திரு​மணம் பற்றி விளக்​கம் சொல்ல விரும்​ப​வில்லை” – ஈஷா ரெப்பா கறார்

0
தமிழில், ‘ஓய்’, அசோக் செல்​வனின் ‘நித்​தம் ஒரு வானம்’ ஆகிய படங்​களில் நடித்​திருப்​பவர், தெலுங்கு நடிகை ஈஷா ரெப்பா. இவர் இப்​போது ‘ஓம் சாந்தி சாந்தி சாந்​தி’ என்ற தெலுங்கு படத்​தில் நடித்​துள்​ளார். இதை...

சிம்பு ஜோடியாகிறார் மிருணாள் தாக்குர்?

0
வெற்றி மாறன் இயக்​கத்​தில் ‘அரசன்’ படத்​தில் தற்​போது நடித்து வரு​கிறார், சிலம்​பரசன். வடசென்னை கதை​யுடன் தொடர்​புடைய கேங்​ஸ்​டர் படமாக இது உரு​வாகி வருகிறது. கலைப்​புலி எஸ்.தாணு தயாரிக்​கும் இப்படத்தை அடுத்து அஷ்வத் மாரி​முத்து...

ஊர்​வசி​யின் சகோ​தரர் நடிகர் கமல் ராய் காலமானார்

0
நடிகைகள் ஊர்​வசி, கல்​ப​னா, கலாரஞ்​சனி ஆகியோரின் சகோ​தரரும் நடிகருமான கமல் ராய் (64) உடல் நலக்குறைவால் சென்​னை​யில் கால​மா​னார். ‘புதுசா படிக்கிறேன் பாட்​டு’ என்ற படம் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமானவர் கமல்...