பெருந்தோட்ட “துரைமார்-அடிமைத்தனம்” ஒழிய வேண்டும் – மனோ

0
" எமது மக்கள் மத்தியில் நிலவும் நவீன அடிமைத்துவ நிலைமைக்கு இலங்கையை மாறி, மாறி ஆண்ட இனவாத அரசுகள், இந்திய அரசு, பிரிட்டிஷ் அரசு ஆகியவை பொறுப்பேற்க வேண்டும். இங்கு நிலவும் பெருந்தோட்ட...

உள்ளாட்சிமன்ற சட்டமூலங்கள் குறித்த உயர்நீதிமன்ற தீர்ப்பு சபையில் அறிவிப்பு

0
அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட “பிரதேச சபைகள் (திருத்தம்)”, “நகர சபைகள் (திருத்தம்)” மற்றும் “மாநகர சபைகள் (திருத்தம்)” எனும் மூன்று சட்டமூலங்கள் தொடர்பான உயர் நீதிமன்றத்தின்...

பொதுப் போக்குவரத்தில் மின்சார பஸ்கள் அறிமுகம்

0
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தொலைநோக்குப் பார்வைக்கு அமைவாக 2048 ஆம் ஆண்டளவில் பொதுப் பயணிகள் போக்குவரத்து சேவையில் மின்சாரப் பேருந்துகளை இணைக்க எதிர்பார்க்கப்படுவதாகவும், அது தொடர்பான பூர்வாங்க நடவடிக்கைகள் அடுத்த சில மாதங்களில்...

நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியில் ‘மரண பீதி பயணம்’!

0
நுவரெலியா - தலவாக்கலை பிரதான வீதியில் போதிய பேருந்து வசதி இல்லாததால் பாடசாலை மாணவர்கள் உயிரைப் பணயம் வைத்து பேருந்து படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு பயணம் செய்யும் நிலையும் , குறிப்பிட்ட நேரத்தில்...

கொத்தலாவல பல்கலைக்கழகத்தின் பிரிவு குருநாகலில் அமைக்கப்படும் – பாதுகாப்பு செயலாளர்

0
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மற்றுமொரு பிரிவு குருநாகல் மாவட்டத்தில் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார். "இந்த விரிவாக்கம், நமது தேசத்தின் மாணவர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த,...

ஜப்பான்: 59 வயதான சீன ஆராய்ச்சியாளர் மீது தரவு கசிவு குற்றச்சாட்டு

0
ஜப்பானின் தேசிய தொழில் நுட்ப நிறுவனத்தின் சீன ஆராய்ச்சியாளர், ஒரு சீன நிறுவனத்திற்கு தரவுகளை கசியவிட்டதாக டோக்கியோவிலுள்ள வழக்குரைஞர்கள் குற்றம் சாட்டியுள்ளதாக கியோடோ நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 59 வயதான குவான் ஹெங்டாவோ, நியாயமற்ற...

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட திடீர் மாற்றம்

0
இலங்கை ரூபாவிற்கு நிகரான டொலரின் பெறுமதியில் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (26) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி இந்த மாற்றம் பதிவாகியுள்ளது. நாணய...

தரமான மற்றும் வினைத்திறனான போக்குவரத்து சேவையை வழங்குவதற்காக “ஈ-பேருந்து” மாதிரி வேலைத் திட்டம்

0
வினைத்திறனான மற்றும் தரமான போக்குவரத்து சேவையை முன்னெடுப்பதற்காக 50 மின்சார பேரூந்துகளை பாவனையில் ஈடுபடுத்தும் "ஈ-பேருந்து" முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார். லக்திவ பொறியியல் நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டத்திற்கு...

டொலருக்கு நிகரான ரூபாவின் நாணய மாற்று விகிதம்

0
இன்று ( 19) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 315.2616 ஆகவும் விற்பனை விலை ரூபா 328.9299 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“அஸ்வெசும” நலன்புரித் திட்டதிற்கு அரச அதிகாரிகளின் செயலூக்கமான பங்களிப்பு அவசியம் -சாகல ரத்நாயக்க

0
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை வலுவூட்டவும், மக்களுக்கு நிவாரணங்களை வழங்கவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின், வழிகாட்டலுடன் ஆரம்பிக்கப்பட்ட “அஸ்வெசும” சமூக நலன்புரித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரச அதிகாரிகளின் செயலூக்கமான பங்களிப்பு இன்றியமையாதது என...

தேனிசைத் தென்றல் தேவா காலமானார்

0
பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா தனது 76 ஆவது வயதில் காலமானார். அண்ணாமலை, பாட்ஷா உட்பட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். தேனிசைத் தென்றல் என ரசிகர்களால் அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவா,...

காவ்யா மாறனை கரம்பிடிக்கிறார் அனிருத்: 4 தனி விமானங்கள் ஏற்பாடு

0
  பிரபல சினிமா தயாரிப்பாளரும் சன் குழுமத் தலைவருமான கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் கிரிக்கெட் அணியின் நிர்வாகப் பொறுப்பாளருமான காவ்யா மாறனும், பிரபல இசையமைப்பாளர் அனிருத்தும் விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ளனர். தமது...

புரட்சி தலைவர் எம்ஜிஆர் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் த்ரிஷா!

0
எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கும் 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவை நடிக்க வைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...