லிந்துலையில் ஆற்றில் விழுந்து இளைஞன் பலி

0
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென் கூம்ஸ் தோட்டத்தில் சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் ஒருவர் ஆற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கியதால் மரணம் அடைந்தார். குறித்த இளைஞன் அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு விறகு...

“அரிசி இறக்குமதி செய்யப்படாது” – விவசாய அமைச்சர்

0
" தற்போதுள்ள அரிசி கையிருப்பு அடுத்த பெரும்போக அறுவடை வரை போதுமானதாக இருப்பதால், அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய தேவையில்லை ." - என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். 'விவசாயத் துறையின் நவீனமயமாக்கல்...

பிரசவித்த குழந்தையை வைத்தியசாலையில் கைவிட்டுச் சென்ற தாய்!

0
பிறந்து மூன்று நாட்களேயான குழந்தையை பெற்றெடுத்ததாகக் கூறப்படும் பெண் ஒருவர், குழந்தையை மஹியங்கனை போதனா வைத்தியசாலைக்கு பின்னால் கைவிட்டுச் சென்ற சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர். கிராந்துருகோட்டே பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே சந்தேகத்தின்...

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு

0
ஒன்பது அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்படுவதாக லங்கா சதொச அறிவித்துள்ளது. லங்கா சதொச ஊடாக இந்த விலை குறைப்பு முன்னெடுக்கப்படவுள்ளது. நாளை (17) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருட்கள் புதிய...

யாழில் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய வன்முறை கும்பல் – மோட்டார் சைக்கிளும் தீக்கிரை! பின்னணி என்ன?

0
யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் உள்ள வீடொன்றின்மீது இரு மோட்டார் சைக்கிளில் வந்த, ஆறு பேர் கொண்ட வன்முறைக் கும்பல் ஆயுதங்களுடன் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டு சேதம் விளைவித்துள்ளது. கல்வியங்காட்டில் உள்ள பூதரவராயர் வீதியில் உள்ள அரச...

லிந்துலையில் தற்காலிக குடியிருப்பில் தீ விபத்து – பொருட்கள் தீக்கிரை

0
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டுக்கலை தோட்டத்தில் திங்கட்கிழமை ( 14 ) காலை ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட வீடு ஒன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. இந்த தீ விபத்தின் போது தெய்வாதீனமாக...

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய விசேட வேலைத்திட்டம் – அமைச்சர் ஹரின்

0
அரசியல்வாதிகள் மாறினாலும், மாறாத சுற்றுலாக் கொள்கை விரைவில் முன்வைக்கப்படும் என்று சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். துறைசார் ஆய்வாளர்களால் தயாரிக்கப்பட்ட குறித்த கொள்கை வரைவை அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ளதாகவும், அது எவ்வாறு...

கண்டி புனித சில்வெஸ்டர் கல்லூரியின் கலை அமுது விழா

0
கண்டி புனித சில்வெஸ்டர் கல்லூரியின் கலை அமுது விழா 2023 கண்டி இந்து கலாச்சாரம் மண்டபத்தில் மிகக் கோலாகலமாக இடம்பெற்றது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர் வழங்கல்...

கடந்த காலங்களில் நாடு எதிர்கொண்ட துரதிஷ்டவசமான யுகத்தை எதிர்கால சந்ததிவரை கொண்டு செல்ல ...

0
கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தில் வெற்றியடைவதால் மாத்திரம் நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகள் தீர்ந்துவிடாது என்றும், சரியான தீர்மானங்களுடன் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். புதிதாக சிந்தித்து, புதியதொரு வேலைத்திட்டத்துடன்...

” விகாரைகள்மீது கைவைத்தால் வடக்கு, கிழகில் உள்ளவர்களின் தலைகளை களனிக்கு கொண்டுவருவேன்” – மேர்வின்

0
" நான் வடக்கு, கிழக்குக்கு வருவேன், நீங்கள் (வடக்கு, கிழக்கல் உள்ளவர்கள்) விகாரைகளை தடுக்க முற்பட்டால், மகா சங்கத்தினர்மீது கை வைக்க முயன்றால் நான் களனிக்கு சும்மா திரும்பி வரமாட்டேன், உங்களின் (வடக்கு,...

தேனிசைத் தென்றல் தேவா காலமானார்

0
பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா தனது 76 ஆவது வயதில் காலமானார். அண்ணாமலை, பாட்ஷா உட்பட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். தேனிசைத் தென்றல் என ரசிகர்களால் அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவா,...

காவ்யா மாறனை கரம்பிடிக்கிறார் அனிருத்: 4 தனி விமானங்கள் ஏற்பாடு

0
  பிரபல சினிமா தயாரிப்பாளரும் சன் குழுமத் தலைவருமான கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் கிரிக்கெட் அணியின் நிர்வாகப் பொறுப்பாளருமான காவ்யா மாறனும், பிரபல இசையமைப்பாளர் அனிருத்தும் விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ளனர். தமது...

புரட்சி தலைவர் எம்ஜிஆர் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் த்ரிஷா!

0
எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கும் 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவை நடிக்க வைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...