தடுப்பூசி வழங்கப்பட்டதன் பின்னர் நான்கு மாத சிசு வைத்தியசாலையில் உயிரிழப்பு

0
தடுப்பூசி வழங்கப்பட்டதன் பின்னர் சுகவீனமடைந்ததாக கூறப்பட்ட நான்கு மாதங்களேயான பெண் சிசு, நேற்று (16) உயிரிழந்துள்ளதாக குளியாப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர். குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மேல் கொமுகொமுவ பிரதேசத்தில் வசித்து வந்த டபிள்யூ.ஏ....

அமைச்சு பதவி இல்லாவிட்டாலும் மொட்டு கட்சியின் அரசியல் பயணம் தொடரும்

0
" அமைச்சு பதவிகள் இல்லாவிட்டாலும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அரசியல் பயணம் தொடரும்." - என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். மொட்டு கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது,...

“அஸ்வெசும” நலன்புரி வேலைத்திட்டத்திற்கு சுமார் 206 பில்லியன் ரூபா ஒதுக்கத் திட்டம்

0
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில், இலங்கையில் வறுமையை ஒழிப்பதற்காக "அஸ்வெசும" நலன்புரித் திட்டத்திற்கு 206 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்ய இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம்...

தமிழ் பிரிவுக்குப் பொறுப்பான மத்திய மாகாண மேலதிக கல்விப்பணிப்பாளர் பதவி: மீள் நியமனம் செய்யப்படுமா?

0
தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்ட தகவல்களின் அடிப்படையில், மத்திய மாகாணக் கல்வித் திணைக்களத்திற்கான அங்கீகரிக்கப்பட்ட ஆளணி அறிக்கையின்படி, மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர் (தமிழ் பிரிவு) என அங்கீகரிக்கப்பட்ட ஒரு...

முத்துராஜாவுக்கு தாய்லாந்தில் சிகிச்சைகள் ஆரம்பம்

0
இலங்கையிலிருந்து மீண்டும் தாய்லந்துக்கு கொண்டு செல்லப்பட்ட 'முத்துராஜா' என்ற சக் சுரின் யானைக்கு சிகிச்சையளிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விசேட ரஷ்ய விமானத்தின் ஊடாக குறித்த யானை நேற்றைய தினம் அதன் தாய் நாட்டிற்கு கொண்டு...

“அஸ்வெசும திட்டத்தை குழப்பி நாட்டை முடக்க சதி”

0
" சரியான முறையில் முகாமைத்துவச் செயற்பாடுகளை சீர்படுத்துவதற்காகவே வங்கிகள் சில தினங்களுக்கு மூடப்படவுள்ளன. அதனால் ஊழியர் சேமலாப நிதியத்திற்கு எவ்வித பிரச்சினைகளும் ஏற்படாது. " - என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்...

கண்டி, நுவரெலியா மாவட்டங்களுக்கான அபிவிருத்தி குறித்து இன்று வெளியான அறிவிப்பு..

0
நாட்டின் அடுத்தகட்ட அபிவிருத்தி பணிகளை தேசிய பௌதீக திட்டமிடலுக்கமைய முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரும் ஆளும் கட்சியின் பிரதான கொரடாவுமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். தேசிய பௌதீக திட்டமிடலுக்கு அமைவான...

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

0
சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் காலத்தை இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் முடிவு செய்துள்ளதாக  தெரிவிக்கபப்ட்டுள்ளது.  இந்நிலையில்  சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் காலத்தை நீடிப்பதற்கான நடவடிக்கைகள் கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்டதாக  திணைக்களத்தின் ஆணையாளர்...

காஷ்மீரின் இளம் பாடகர் அயான் சஜாத்தின் நாட் ஜானே ஜனன் சமூக ஊடகங்களில் புயலை கிளப்பியுள்ளது

0
தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீகுஃப்வாரா பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் அயான் சஜாத். அவரது முதல் காஷ்மீரி பாடலை நான்கு மில்லியனுக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ள நிலையில், தற்போது அவர்...

இலங்கையில் பெரிய துறைமுக வளாகத்தை கட்டும் சீனா! இந்தியா மற்றும் அமெரிக்காவின் எதிர்வினை என்னவாக இருக்கும்?

0
கடந்த ஆண்டு இலங்கையில் உணவு, எரிபொருள், மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறையானது பரவலான அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களைத் தூண்டியதோடு, இலங்கை தனது வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் திணறியது. ஆனால்...

தேனிசைத் தென்றல் தேவா காலமானார்

0
பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா தனது 76 ஆவது வயதில் காலமானார். அண்ணாமலை, பாட்ஷா உட்பட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். தேனிசைத் தென்றல் என ரசிகர்களால் அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவா,...

காவ்யா மாறனை கரம்பிடிக்கிறார் அனிருத்: 4 தனி விமானங்கள் ஏற்பாடு

0
  பிரபல சினிமா தயாரிப்பாளரும் சன் குழுமத் தலைவருமான கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் கிரிக்கெட் அணியின் நிர்வாகப் பொறுப்பாளருமான காவ்யா மாறனும், பிரபல இசையமைப்பாளர் அனிருத்தும் விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ளனர். தமது...

புரட்சி தலைவர் எம்ஜிஆர் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் த்ரிஷா!

0
எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கும் 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவை நடிக்க வைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...