யானை தாக்கி ஒருவர் பலி

0
அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள உடும்பன்குள வயலில் வேளாண்மை காவல் காத்துவந்த விவவாயி ஒருவர் இன்று (5) அதிகாலை யானை தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர். தங்கவேலாயுத புரத்தைச் சேர்ந்த 38...

நுவரெலியா வைத்தியசாலையில் உள்ள நோயாளர்களுக்கு உணவை விநியோகிப்பதில் சிக்கல்

0
நுவரெலியா மாவட்டத்திலுள்ள அரசாங்க வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சைப் பெறும் நோயாளாளிகளுக்கு வழங்கப்படும் உணவுக்கான உரிய நிதி வழங்கப்படாமைக் காரணமாக, எதிர்வரும் நாட்களில் குறித்த நோயாளர்களுக்கு உணவை விநியோகிப்பதில் சிக்கல் நிலை ஏற்படும் என...

பொலிஸாரின் பிடியிலிருந்து தப்பியவர் மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழப்பு

0
பொலிஸாரால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட இளைஞர் ஒருவர், வீடொன்றில் மறைந்திருந்த நிலையில், பொலிஸார் அவரைக் கைதுசெய்ய சென்ற போது, வீட்டின் மேல் மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். கம்பளை- போதலாபிட்டிய பிரதேசத்திலுள்ள வீடொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றதென...

டேவிட் கெமரன் – ஜனாதிபதி இடையே சந்திப்பு

0
தனிப்பட்ட விஜயமாக இலங்கை வந்துள்ள பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கெமரன் இன்று (02) முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார். ஜனாதிபதியுடன் சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்ட கெமரன், ஜனாதிபதிக்கு புத்தாண்டு...

மொனராகலையில் மனைவியின் பற்களை கழற்றிய கணவன்

0
மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூப்பன்ன- வெலிவத்த பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரின் பற்களை அவரது கணவன் கழற்றிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. நேற்று முன்தினம் (29) இரவு மதுபோதையில் வந்த கணவனுக்கும் அவரது மனைவிக்கும் ஏற்பட்ட...

மீண்டும் அமெரிக்கா சென்ற கோட்டா!

0
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று நாட்டை விட்டு வெளியேறியுள்ளார் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது உறவினர்கள் கட்டுநாயக்காவில் இருந்து டுபாய் நோக்கி சென்ற அங்கிரந்த அமெரிக்கா செல்லவுள்ளதாக மேலதிக தகவல்கள்...

குட்டி தேர்தலை எதிர்கொள்ள ‘மெகா’ கூட்டணி! விமல் அணி வியூகம் வகுப்பு!!

0
உள்ளாட்சிசபைத் தேர்தலை எதிர்கொள்வதற்காக பரந்தப்பட்ட அரசியல் கூட்டணி அமைக்கப்படும். இது தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் பேச்சு நடத்தப்பட்டு வருகின்றது - என்று விமல் வீரவன்ச தலைமையிலான 'உத்தர லங்கா சபாகய' அறிவித்துள்ளது. 'உத்தர லங்கா...

கடந்த 10 ஆண்டுகளில் 3000 தடவைகள் சிவனொளிபாதமலையைச் தரிசித்த பிக்கு

0
இலங்கையில் தங்கியிருக்கும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பிக்கு ஒருவர், கடந்த 10 ஆண்டுகளில் 3000 தடவைகள் சிவனொளிபாதமலையைச் தரிசித்துள்ளார். சிவனொளிபாதமலை அடிவாரத்தில் உள்ள சாம சயித்தியவில் தங்கியிருக்கும் குறித்த பிக்கு  நேற்று (19) மாலை...

மஸ்கெலியாவில் குடும்பஸ்தர் தற்கொலை!

0
மஸ்கெலியா, புரவுன்சீக் தோட்ட பால் காமம் பிரிவில் 58 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான பாலகிருஷ்ணன் பழனிவேல் என்பவர் இன்று மதியம், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். மரண விசாரணை அதிகாரி, சம்பவ இடத்துக்கு வந்து...

டிசம்பர் 14 நள்ளிரவு முதல் புலமைப்பரிசில் பரீட்சைக்கான பிரத்தியேக வகுப்புகளை நடத்த தடை

0
டிசம்பர் 14 ஆம் திகதி நள்ளிரவு முதல் புலமைப்பரிசில் பரீட்சைக்கான பிரத்தியேக வகுப்புகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது எனபரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 18 ஆம் திகதி நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சை நிறைவடையும் வரை...

இந்​தி​யா​வில் ரூ.1,000 கோடி வசூலித்த முதல் இந்தி படம் – ‘துரந்தர்’ சாதனை

0
ரன்​வீர் சிங்​கின் ‘துரந்தர்’ திரைப்​படம் இந்​தி​யா​வில் ரூ.1,000 கோடி வசூலித்த முதல் பாலிவுட் படமாக சாதனை படைத்துள்​ளது. ரன்​வீர் சிங் நடிப்​பில் வெளி​யான பாலிவுட் படம் ‘துரந்​தர்’. இதில், சஞ்​சய் தத், மாதவன், அக் ஷய்...

“திரு​மணம் பற்றி விளக்​கம் சொல்ல விரும்​ப​வில்லை” – ஈஷா ரெப்பா கறார்

0
தமிழில், ‘ஓய்’, அசோக் செல்​வனின் ‘நித்​தம் ஒரு வானம்’ ஆகிய படங்​களில் நடித்​திருப்​பவர், தெலுங்கு நடிகை ஈஷா ரெப்பா. இவர் இப்​போது ‘ஓம் சாந்தி சாந்தி சாந்​தி’ என்ற தெலுங்கு படத்​தில் நடித்​துள்​ளார். இதை...

சிம்பு ஜோடியாகிறார் மிருணாள் தாக்குர்?

0
வெற்றி மாறன் இயக்​கத்​தில் ‘அரசன்’ படத்​தில் தற்​போது நடித்து வரு​கிறார், சிலம்​பரசன். வடசென்னை கதை​யுடன் தொடர்​புடைய கேங்​ஸ்​டர் படமாக இது உரு​வாகி வருகிறது. கலைப்​புலி எஸ்.தாணு தயாரிக்​கும் இப்படத்தை அடுத்து அஷ்வத் மாரி​முத்து...

ஊர்​வசி​யின் சகோ​தரர் நடிகர் கமல் ராய் காலமானார்

0
நடிகைகள் ஊர்​வசி, கல்​ப​னா, கலாரஞ்​சனி ஆகியோரின் சகோ​தரரும் நடிகருமான கமல் ராய் (64) உடல் நலக்குறைவால் சென்​னை​யில் கால​மா​னார். ‘புதுசா படிக்கிறேன் பாட்​டு’ என்ற படம் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமானவர் கமல்...