‘எரிபொருள் விலை அதிகரிக்கப்படாது’

0
எரிபொருள் விலை அதிகரிக்கப்படமாட்டாதென வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். எரிபொருள் விலையை அதிகரிக்குமாறு, நிதி அமைச்சரிடம், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கோரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், எரிபொருள் விலை அதிகரிக்கப்படுமா என அமைச்சரிடம் எழுப்பட்ட கேள்விக்கு...

அனைத்து விதமான நுகர்வோருக்காகவும் வடிவமைக்கப்பட்ட முதன்மை Smartphone: S21 FE 5G

0
Samsung, SriLanka S21 FE 5Gஐ Galaxy S21 தொடருக்கு வரவேற்றது. S21 FE 5G என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட நுகர்வோரின் விருப்பமான Galaxy S21 premium அம்சங்களை ஒரு தொகுப்பாக கொண்டிருக்கும் ஒரு...

0

தேசிய ஒலிம்பிக் குழுமத்தின் தலைவராக சுரேஷ் சுப்ரமணியம் தெரிவு

0
தேசிய ஒலிம்பிக் குழுமத்தின் தலைவராக சுரேஷ் சுப்ரமணியம் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதற்கமைய, இன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் அவர் 21 வாக்குகளைப் பெற்று அவர் மீண்டும் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மேஜர் ஜெனரல்...

365 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது!

0
யாழ். ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைநகர் கடற்பகுதியில் வைத்து 365 கிலோ கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் நேற்றிரவு 11.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் காரைநகர் கடற்பகுதியால் கஞ்சாவினை கடத்தி வந்தவேளை கடமையில்...

கொள்கலன் போக்குவரத்துக்கான கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம்

0
நாட்டில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கொள்கலன்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கான கட்டணத்தை 20சதவீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொள்கலன் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.

960 போலி தங்க நாணயங்களுடன் இளைஞர் கைது

0
குருவிட்ட பகுதியில் 960 போலி தங்க நாணயங்களுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த தங்க நாணயங்களை 60 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய முயற்சிப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே அவர்...

அவலமான நிலையில் ஹட்டன்-யாழ் பஸ்சேவை!

0
ஹட்டனிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் தனியார் பஸ் நிலைமை மோசமாக உள்ளதென பயணிகள் தெரிவிக்கின்றனர். ஹட்டனிலிருந்து யாழ்ப்பாணம் செல்வதற்கு ஒரேயொரு இரவு நேர பஸ் மாத்திரமே சேவையில் ஈடுபட்டு வருகிறது. மழை பெய்யும் போது பஸ்சுக்குள்ளும் மழை...

தென்னாபிரிக்க ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று!

0
தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோஷாவுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக அவரது அலுவலகம் அறிவித்துள்ளது. 69 வயதான சிறில் ரமபோஷாமுழுமையான தடுப்பூசி பெற்றுள்ளார். எனினும் அவருக்கு சிறியளவிலான தொற்று ஏற்பட்டுள்ளது அவதானிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்....

‘அதிஉயர் சபையில் அடிதடி’ – விசாரணைக்கு 11 பேரடங்கிய குழு அமைப்பு!

0
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்கும், பரிந்துரைகளை முன்வைப்பதற்கும் பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தலைமையில் விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று இந்த அறிவிப்பை விடுத்தார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவங்களுக்கான...

இந்​தி​யா​வில் ரூ.1,000 கோடி வசூலித்த முதல் இந்தி படம் – ‘துரந்தர்’ சாதனை

0
ரன்​வீர் சிங்​கின் ‘துரந்தர்’ திரைப்​படம் இந்​தி​யா​வில் ரூ.1,000 கோடி வசூலித்த முதல் பாலிவுட் படமாக சாதனை படைத்துள்​ளது. ரன்​வீர் சிங் நடிப்​பில் வெளி​யான பாலிவுட் படம் ‘துரந்​தர்’. இதில், சஞ்​சய் தத், மாதவன், அக் ஷய்...

“திரு​மணம் பற்றி விளக்​கம் சொல்ல விரும்​ப​வில்லை” – ஈஷா ரெப்பா கறார்

0
தமிழில், ‘ஓய்’, அசோக் செல்​வனின் ‘நித்​தம் ஒரு வானம்’ ஆகிய படங்​களில் நடித்​திருப்​பவர், தெலுங்கு நடிகை ஈஷா ரெப்பா. இவர் இப்​போது ‘ஓம் சாந்தி சாந்தி சாந்​தி’ என்ற தெலுங்கு படத்​தில் நடித்​துள்​ளார். இதை...

சிம்பு ஜோடியாகிறார் மிருணாள் தாக்குர்?

0
வெற்றி மாறன் இயக்​கத்​தில் ‘அரசன்’ படத்​தில் தற்​போது நடித்து வரு​கிறார், சிலம்​பரசன். வடசென்னை கதை​யுடன் தொடர்​புடைய கேங்​ஸ்​டர் படமாக இது உரு​வாகி வருகிறது. கலைப்​புலி எஸ்.தாணு தயாரிக்​கும் இப்படத்தை அடுத்து அஷ்வத் மாரி​முத்து...

ஊர்​வசி​யின் சகோ​தரர் நடிகர் கமல் ராய் காலமானார்

0
நடிகைகள் ஊர்​வசி, கல்​ப​னா, கலாரஞ்​சனி ஆகியோரின் சகோ​தரரும் நடிகருமான கமல் ராய் (64) உடல் நலக்குறைவால் சென்​னை​யில் கால​மா​னார். ‘புதுசா படிக்கிறேன் பாட்​டு’ என்ற படம் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமானவர் கமல்...