இந்தியா – ஐ.நா. வளர்ச்சி கூட்டாண்மை நிதியத்தின் 5வது ஆண்டு விழாவில் இந்தியாவின் பங்களிப்புக்கு உலக நாடுகள் பாராட்டு

0
2022 ஆம் ஆண்டு, இந்தியா-ஐக்கிய நாடுகள் வளர்ச்சிக் கூட்டாண்மை நிதியத்தின் 5வது ஆண்டு நிறைவை எட்டுகிறது. நிதியத்தின் லட்சியம் மற்றும் வடிவமைப்பில் தெற்கு-தெற்கு ஒத்துழைப்புக்கான பார்வை எவ்வாறு பங்குதாரர் நாடுகள் மற்றும் சமூகங்களின்...

கொழும்பில் தாதியர்கள் போராட்டம்

0
சுகாதார சேவைகள் தொழிற்சங்க கூட்டமைப்பு, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு வெளியே உயர் வாழ்க்கைச் செலவுக்கு கொடுப்பனவு வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் தாதியர்கள் உள்ளிட்ட துறை சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

ஊவா மாகாண கரம் போட்டியில் பசறை த.தே.பாடசாலை சாம்பியனாக தெரிவு

0
ஊவா மாகாண பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டு போட்டிகளில் கரம் (Carrom) போட்டியில் பசறை தமிழ் தேசிய பாடசாலை அணியினர் வெற்றி பெற்று தேசிய மட்ட போட்டிகளுக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த வாரம் நடைபெற்று முடிந்த ஊவா மாகாண...

கோழி பிரியாணியில் கரப்பான்பூச்சி – ஹோட்டல் உரிமையாளர் 8 ஆம் திகதி நீதிமன்றுக்கு

0
கரப்பான் பூச்சியுடன் கோழி பிரியாணி வழங்கிய மட்டக்களப்பு நகர் பிரதேசத்திலுள்ள உணவகமொன்றின் உரிமையாளாரை எதிர்வரும் 08 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மட்டக்களப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டதுடன் அவரை 25,000 ரூபா...

மின்சாரக் கட்டணம் 75% அதிகரிப்பு

0
2013 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக மின்சாரக் கட்டணத்தை ஒட்டுமொத்தமாக 75% அதிகரிக்க பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி நாளை (10) முதல் அமுலுக்கு வரும் வகையில் 75 சதவீத மின்சார கட்டணத்தை...

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்பில் லிட்ரோ அறிவிப்பு

0
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. எரிவாயு விலை சூத்திரத்தின் பிரகாரம் விலை குறைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக   லிட்ரோ நிறுவன  தலைவர் முதித பீரிஸ்  தெரிவித்துள்ளார் இதேவேளை  போதியளவு...

ஜனாதிபதி மாளிகையின் தொல்பொருள் சேதம் தொடர்பில் விசாரணை

0
ஜனாதிபதி மாளிகையிலுள்ள தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களை சேதமாக்கியமை தொடர்பில் நாளைய தினம்(27) விசாரணை நடத்தப்படும் என தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த விசாரணைகளுக்காக மேல் மாகாண பிராந்திய அலுவலக அதிகாரிகளைக் கொண்ட விசேட...

புகையிரத நிலையங்களில் பயணச்சீட்டு வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தம்

0
நேற்று (23) மாலை 6 மணி முதல் அனைத்து புகையிரத நிலையங்களிலும் பயணச்சீட்டு வழங்கும் வழமையான நடவடிக்கைகளில் இருந்து விலகுவதற்கு நிலைய அதிபர்கள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.     அந்தவகையில், மலையக புகையிரத நிலையங்களிலும் அதிபர்கள் பயணச்சீட்டு...

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

0
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து வயோதிபர் ஒருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் நீர்த்தேக்கத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று தலவாக்கலைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும், சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா பொது வைத்தியசாலைக்குக்...

கோ ஹோம் கோட்டா – நோர்வேயில் முழங்கினார் சாணக்கியன்!

0
ஜனாதிபதி உட்பட பிரதமர் பதவி விலக வேண்டும். இல்லாவிடின் தமிழர்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும். பிளவுபடாத இலங்கைக்குள் தீர்வையே கோருகிறோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்...

தேனிசைத் தென்றல் தேவா காலமானார்

0
பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா தனது 76 ஆவது வயதில் காலமானார். அண்ணாமலை, பாட்ஷா உட்பட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். தேனிசைத் தென்றல் என ரசிகர்களால் அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவா,...

காவ்யா மாறனை கரம்பிடிக்கிறார் அனிருத்: 4 தனி விமானங்கள் ஏற்பாடு

0
  பிரபல சினிமா தயாரிப்பாளரும் சன் குழுமத் தலைவருமான கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் கிரிக்கெட் அணியின் நிர்வாகப் பொறுப்பாளருமான காவ்யா மாறனும், பிரபல இசையமைப்பாளர் அனிருத்தும் விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ளனர். தமது...

புரட்சி தலைவர் எம்ஜிஆர் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் த்ரிஷா!

0
எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கும் 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவை நடிக்க வைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...