கடந்த 10 ஆண்டுகளில் 3000 தடவைகள் சிவனொளிபாதமலையைச் தரிசித்த பிக்கு

0
இலங்கையில் தங்கியிருக்கும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பிக்கு ஒருவர், கடந்த 10 ஆண்டுகளில் 3000 தடவைகள் சிவனொளிபாதமலையைச் தரிசித்துள்ளார். சிவனொளிபாதமலை அடிவாரத்தில் உள்ள சாம சயித்தியவில் தங்கியிருக்கும் குறித்த பிக்கு  நேற்று (19) மாலை...

மஸ்கெலியாவில் குடும்பஸ்தர் தற்கொலை!

0
மஸ்கெலியா, புரவுன்சீக் தோட்ட பால் காமம் பிரிவில் 58 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான பாலகிருஷ்ணன் பழனிவேல் என்பவர் இன்று மதியம், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். மரண விசாரணை அதிகாரி, சம்பவ இடத்துக்கு வந்து...

டிசம்பர் 14 நள்ளிரவு முதல் புலமைப்பரிசில் பரீட்சைக்கான பிரத்தியேக வகுப்புகளை நடத்த தடை

0
டிசம்பர் 14 ஆம் திகதி நள்ளிரவு முதல் புலமைப்பரிசில் பரீட்சைக்கான பிரத்தியேக வகுப்புகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது எனபரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 18 ஆம் திகதி நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சை நிறைவடையும் வரை...

இலங்கையின் பல நகரங்களில் வளி மாசடைதல் அதிகரிப்பு

0
கொழும்பு, கேகாலை, தம்புள்ளை, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் உட்பட இலங்கையின் பல நகரங்களில் வளி மாசடைதல் மேலும் அதிகரித்துள்ளது. அதற்கமைய, நாட்டின் பல பிரதேசங்களில் வளி மாசுபாட்டு தரக்குறியீடு 150 முதல் 200 புள்ளிகளாக...

07 புதிய அரசியல் கட்சிகள்

0
ஐக்கிய காங்கிரஸ் கட்சி, இரண்டாம் தலைமுறை, இலங்கை சமூக ஜனநாயகக் கட்சி, தேசப்பற்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சி,வெகுஜன இளைஞர் முன்னணி, ஈரோஸ் ஜனநாயக முன்னணி மற்றும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் ஆகிய ஏழு...

2023 மார்ச்சில் மின்சார நெருக்கடி ஏற்படும் அபாயம்! கம்மன்பில எச்சரிக்கை!!

0
உரிய திட்டமிடல் இல்லாவிட்டால் 2023 மார்ச்சில் பாரதூரமான மின்சார நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என்று பிவிதுரு ஹெல உருமயவின் தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில எச்சரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் இன்று...

ஜுன் 9 ஆம் திகதி கோட்டாவுக்கு நடந்தது என்ன? அனைத்தையும் அம்பலப்படுத்துகிறார் விமல்!

0
“ஜனாதிபதி மாளிகைக்குள் வைத்து கோட்டாபய ராஜபக்சவைக் கொல்வதற்கான ஒரு சதித்திட்டம் இருந்தது உண்மை. பாதுகாப்பு அதிகாரிகளே அந்தத் திட்டத்தை வகுத்திருந்தார்கள். ஜனாதிபதி மாளிகையில் கடந்த ஜூன் மாதம் 9ஆம் திகதியும் தங்கி நின்ற...

இலங்கையின் கடன் மறுசீரமைப்பில் சீனாவின் பிடிவாதம்!

0
ஆபத்தான நேரத்தில் உறவினரை அறிந்துகொள்ளலாம் என்று ஒரு சொல்லாடல் உண்டு. இது நாடுகளுக்கிடையிலான உறவுகளிலும் பொருந்தும். இலங்கை தற்போது பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்த நெருக்கடியான நேரத்தில் வழங்கும் உதவிகளும், ஒத்துழைப்புகளும் பெரும்...

இந்திய உயர்ஸ்தானிகரின் அண்மைக்கால வடக்கு கிழக்கு விஜயங்களின் அர்த்தம் என்ன?

0
''திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகளை இந்தியாவிற்கு வழங்கியிருந்தால், இன்று அவை காலியாக இருந்திருக்காது. அவை நிரம்பியிருந்தால் இன்று எமது வாகனங்களின் ஏரிபொருள் தாங்கிகள் காலியாக இருந்திருக்காது. நாமும் வரிசையில் நின்றிருக்கத் தேவையில்லை. எமது வயிறுகளும்...

ஹெரோயினுக்கு அடிமையான இளைஞர் யாழில் தற்கொலை

0
யாழ்ப்பாணத்தில் உயிர்கொல்லி ஹெரோயின் பாவனைக்கு அடிமையான இளைஞர் ஒருவர் தவறான முடிவு எடுத்து உயிரிழந்துள்ளார். புத்தூர் மேற்கு, மருதடியைச் சேர்ந்த இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கல்வியில் திறமையாகத் திகழ்ந்த இவர், உயர்தரத்துக்குத் தெரிவான பின்னர் யாழ்ப்பாணம்...

தேனிசைத் தென்றல் தேவா காலமானார்

0
பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா தனது 76 ஆவது வயதில் காலமானார். அண்ணாமலை, பாட்ஷா உட்பட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். தேனிசைத் தென்றல் என ரசிகர்களால் அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவா,...

காவ்யா மாறனை கரம்பிடிக்கிறார் அனிருத்: 4 தனி விமானங்கள் ஏற்பாடு

0
  பிரபல சினிமா தயாரிப்பாளரும் சன் குழுமத் தலைவருமான கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் கிரிக்கெட் அணியின் நிர்வாகப் பொறுப்பாளருமான காவ்யா மாறனும், பிரபல இசையமைப்பாளர் அனிருத்தும் விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ளனர். தமது...

புரட்சி தலைவர் எம்ஜிஆர் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் த்ரிஷா!

0
எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கும் 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவை நடிக்க வைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...