உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வெளியான புதிய தகவல்

0
இலங்கையிலிருந்து சிரியாவுக்கு சென்று ஐ.எஸ் அமைப்பில் இணைந்தவர்களே உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலுடன் சம்பந்தப்பட்டதாக புலனாய்வு விசாரணைகளில் வெளிவந்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேக்கர தெரிவித்தார். கடந்த நாட்களில் உயிர்த்த ஞாயிறு...

அங்கஜன் – செந்தில் சந்திப்பு

0
வடக்குக்கும் , மலையகத்துக்கும் இடையிலான உறவுப்பாலத்தை மேம்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இ.தொ.காவின் உப தலைவரும், பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் மற்றும் குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் ஆகியோருக்கிடையிலேயே இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. அத்துடன்,...

மண்சரிவு அபாயம் – 12 குடும்பங்கள் இடம்பெயர்வு!

0
பசறை பிரதேச கனவரல்ல மவுஸாகல தோட்டத்தைச் சேர்ந்த 12 குடும்பங்களைச் சேர்ந்த 41 பேர் மண்சரிவு அனர்த்த நிலைமைக் காரணமாக கனவரல்ல கொட்டுஹாதன்ன சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மவுஸாகல தோட்ட மக்கள் வசிக்கும்...

சிறுபான்மை கட்சிகளின் ஆதரவின்றி ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியால் ஆட்சி அமைக்க முடிந்தது-பிரதமர்

0
தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை அருகில் வைத்து செயற்படுவதே சிறந்தது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் 5 ஆவது ஆண்டு பூர்த்தி நிகழ்வை முன்னிட்டு, கொழும்பு தாமரை தடாகக்...

சஜித் – மகா சங்கத்தினருக்குமிடையில் முக்கிய சந்திப்பு

0
கண்டிக்கு விஜயம் செய்துள்ள எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று (29) மகாநாயக்கர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளாா். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கண்டி, மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் செய்திருந்தாா். ஷ்யமோபாலி மகா நிகாயவின்...

அதிபர், ஆசிரியர்களுக்கு அடையாள அட்டை

0
நாட்டிலுள்ள அதிபர், ஆசிரியர்களுக்கு முதற்தடவையாக உத்தியோகபூர்வ அடையாள அட்டையை பெற்றுக்கொடுக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை காலம் உத்தியோகபூர்வ அடையாள அட்டை விநியோகிக்கப்படாமையால், தற்போது இந்த தீர்மானம்...

இ.தொ.காவின் பிரதிநிதிகள் இந்திய வெளிவிவகார செயலாளருடன் சந்திப்பு!

0
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான், இ.தொ.காவின் உபத் தலைவரும் பிரதமரின் இணைப்பு செயலருமான செந்தில் தொண்டமான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ம.ராமேஸ்வரன் தலைமையிலான இ.தொ.காவின் குழுவினர்களுக்கும் இந்திய...

பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டில் ஆந்தைகள்’ (photos)

0
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ரிஷாட் கட்சியின் முக்கியஸ்தருமான அலி சப்ரி ரஹிமின் வீட்டு கூரையிலிருந்து,  அரிய வகையான  ஆந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட  ஆந்தைகள், புத்தளம் வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ...

IPL

0
    

கட்டார் ஊடாக குறுக்கு வழியில் இத்தாலி செல்ல முற்பட்டவர் கைது!

0
வேறொருவரின் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி கட்டார் ஊடாக இத்தாலி நோக்கி பயணிக்க முயன்ற ஒருவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு - யோகப்புரம் பகுதியை சேர்ந்த 32 வயதான ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளார். சந்தேகத்திடமான...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...