‘திரவப் பால் கொள்வனவில் நிலவும் முரண்பாடுகளை உடன் தீர்க்கவும்’ – ஜனாதிபதி பணிப்பு

0
திரவப் பால் கொள்வனவுகளில் காணப்படும் முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் கால்நடை, பண்ணை ஊக்குவிப்பு, பால் மற்றும் முட்டை கைத்தொழில்...

தாதியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற ஜனாதிபதி பணிப்புரை

0
நாட்டின் தற்போதைய நிதி நிலைமையை கருத்தில் கொண்டு, முழு அரச சேவையும் பாதிக்காதவாறு தாதியர்களின் அங்கீகரிக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் திகதிகள் அறிவிப்பு

0
நாடாளுமன்ற கூட்டத்தொடரை எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதிவரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று (17) இடம்பெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தின்போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக சபை முதல்வர் அமைச்சர் தினேஸ் குணவர்தன...

‘எரிபொருள் விலை அதிகரிக்கப்படாது’

0
எரிபொருள் விலை அதிகரிக்கப்படமாட்டாதென வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். எரிபொருள் விலையை அதிகரிக்குமாறு, நிதி அமைச்சரிடம், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கோரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், எரிபொருள் விலை அதிகரிக்கப்படுமா என அமைச்சரிடம் எழுப்பட்ட கேள்விக்கு...

அனைத்து விதமான நுகர்வோருக்காகவும் வடிவமைக்கப்பட்ட முதன்மை Smartphone: S21 FE 5G

0
Samsung, SriLanka S21 FE 5Gஐ Galaxy S21 தொடருக்கு வரவேற்றது. S21 FE 5G என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட நுகர்வோரின் விருப்பமான Galaxy S21 premium அம்சங்களை ஒரு தொகுப்பாக கொண்டிருக்கும் ஒரு...

0

தேசிய ஒலிம்பிக் குழுமத்தின் தலைவராக சுரேஷ் சுப்ரமணியம் தெரிவு

0
தேசிய ஒலிம்பிக் குழுமத்தின் தலைவராக சுரேஷ் சுப்ரமணியம் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதற்கமைய, இன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் அவர் 21 வாக்குகளைப் பெற்று அவர் மீண்டும் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மேஜர் ஜெனரல்...

365 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது!

0
யாழ். ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைநகர் கடற்பகுதியில் வைத்து 365 கிலோ கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் நேற்றிரவு 11.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் காரைநகர் கடற்பகுதியால் கஞ்சாவினை கடத்தி வந்தவேளை கடமையில்...

கொள்கலன் போக்குவரத்துக்கான கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம்

0
நாட்டில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கொள்கலன்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கான கட்டணத்தை 20சதவீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொள்கலன் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.

960 போலி தங்க நாணயங்களுடன் இளைஞர் கைது

0
குருவிட்ட பகுதியில் 960 போலி தங்க நாணயங்களுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த தங்க நாணயங்களை 60 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய முயற்சிப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே அவர்...

தேனிசைத் தென்றல் தேவா காலமானார்

0
பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா தனது 76 ஆவது வயதில் காலமானார். அண்ணாமலை, பாட்ஷா உட்பட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். தேனிசைத் தென்றல் என ரசிகர்களால் அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவா,...

காவ்யா மாறனை கரம்பிடிக்கிறார் அனிருத்: 4 தனி விமானங்கள் ஏற்பாடு

0
  பிரபல சினிமா தயாரிப்பாளரும் சன் குழுமத் தலைவருமான கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் கிரிக்கெட் அணியின் நிர்வாகப் பொறுப்பாளருமான காவ்யா மாறனும், பிரபல இசையமைப்பாளர் அனிருத்தும் விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ளனர். தமது...

புரட்சி தலைவர் எம்ஜிஆர் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் த்ரிஷா!

0
எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கும் 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவை நடிக்க வைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...