ஜோர்தானிலுள்ள அமெரிக்க ராணுவ தளங்கள்மீது ஈரான் தாக்குதல்

0
தெற்கு ஈரானில் உள்ள லாராக் (Larak) தீவு மீது அமெரிக்கா ஞாயிற்றுக்கிழமை நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, ஜோர்தானில் உள்ள இரண்டு அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானிய...

ஈரானின் ஏவுகணைத் தளங்கள்மீது அமெரிக்கா தாக்குதல்: ஈரானும் பதிலடி

0
ஈரானுக்கு சொந்தமான லாராக் (Larak) தீவில் அமைந்திருந்த இரண்டு ஏவுகணை ஏவுதளங்கள் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை மாதத்தின் பிற்பகுதிக்குப் பிறகு ஈரான் மீது...

நேபாளத்தில் பிணவறைகள் நிரம்பியதால் QRகுறியீடு மூலம் உடல்கள் அடையாளம்: சபிக்கப்பட்ட 26 ஆம் திகதி

0
நேபாளத்​தில் மீட்​புப் பணி​கள் தீவிர​மாக நடந்து வரு​கின்​றன. ஆறுகளில் அடித்து வரப்​பட்ட உடல்​கள் கரை ஒதுங்கி வரு​கின்​றன. இதனால் அப்​பகு​தி​யில் உள்ள மருத்துவமனை பிணவறைகள் அனைத்​தும் உடல்​களால் நிரம்பி வழிகின்​றன. இதனால் உயி​ரிழந்​தவர்​களின்...

நேபாளத்தில் பேரழிவு: 600 இற்கு மேற்பட்டோர் பலி: மீள் கட்டுமானத்துக்கு 5 பில்லியன் டொலர்கள் தேவை

0
நேபாளத்தில் இந்த வாரம் ஏற்பட்ட பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கிற்குப் பின்னர், நாட்டின் புனரமைப்புப் பணிகளுக்காக 4 பில்லியன் முதல் 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை தேவைப்படலாம் என அந்நாட்டின் நிதியமைச்சர் ஸ்வர்னிம்...

நேபாள வெள்ளம்: 21 தமிழர்கள் பாதுகாப்பாக திரும்பினர்: இந்திய நதியில் கரையொதுங்கிய ஏழு சடலங்கள்

0
நேபாள வெள்ளப் பெருக்கில் சிக்கிய நிலையில், அந்நாட்டு ராணுவத்தால் மீட்கப்பட்ட 21 தமிழர்கள் பாதுகாப்பாக நேற்று டெல்லி வந்தடைந்தனர். அவர்களை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்றார். தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 பேரும், தங்களுக்கு நேர்ந்த...

ஐரோப்பாவை கைவிடும் அமெரிக்கா: நேட்டோ நாடுகளுக்கு நெருக்கடி

0
வாஷிங்டன் தனது கவனத்தை தனது சொந்தப் பிராந்தியப் பாதுகாப்பு மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்புச் சவால்கள் பக்கம் திருப்புவதால், ஐரோப்பாவைப் பாதுகாப்பதில் தங்களின் பங்களிப்பை அதிகரிப்பதை நிரூபிக்க வேண்டும் என்று நேட்டோ (NATO)...

3 வயதில் மன்னர்… 34 வயதில் மரணம்! உலகின் இளம் மன்னருக்கு சோகமான முடிவு

0
மூன்று வயதிலேயே அரியணை ஏறி, உலகின் மிக இளம் வயது ஆட்சி மன்னர் என்ற பெருமையைப் பெற்ற உகாண்டாவின் டூரோ இராச்சிய மன்னர் ஒயோ நியிம்பா கபாம்பா இகுரு ருகிடி, தனது 34வது...

இமயமலை பிராந்தியம் ஆபத்தான பகுதி; இந்தியா, சீனா, நேபாளம், பூட்டான் ஒன்றிணைய வேண்டும் – நேபாளம் அவசர அழைப்பு

0
நேபாளம்-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பேரழிவான திடீர் வெள்ளம் நூற்றுக்கணக்கான உயிர்களைப் பறித்துள்ள நிலையில், இமயமலைப் பிராந்தியத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக இந்தியா, சீனா, நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகள் தங்களுக்கிடையேயான வேறுபாடுகளைத் தாண்டி...

முடியாட்சிக்குரிய மரபுகளை தகர்த்த நோர்வே மன்னர் ஹாரால்ட் காலமானார்

0
நோர்வே மன்னர் 5ஆம் ஹாரால்ட் (King Harald V), தனது 89ஆவது வயதில் காலமானார். ஒஸ்லோவில் உள்ள தேசிய வைத்தியசாலையில் வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 06:35 மணிக்கு அவர் அமைதியான முறையில் உயிர்நீத்ததாக...

இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? 3ஆவது இடத்தில் விஜய்!

0
இந்தியாவில் அடுத்த பிரதமராக யாரைத் தேர்ந்தெடுக்க மக்கள் விரும்புகிறார்கள் என்ற கேள்வியுடன் 'இந்தியா டுடே - சி வோட்டர்' அமைப்பு நடத்திய 'மூட் ஆப் தி நேஷன்' கருத்துக் கணிப்பில், தமிழக முதலமைச்சரும்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...