ரஷ்யாமீதான தடையை மீள அமுல்படுத்துமாறு உக்ரைன் வலியுறுத்து!

0
அமெரிக்கா - ஈரான் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்ததை தொடர்ந்து ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்பட்டதை தொடர்ந்து, ரஷ்யா எண்ணெய்க்கு மீண்டும் தடைகளை விதிக்க வேண்டும் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து...

ஈரான், அமெரிக்கா பேச்சு: இஸ்லாமாபாத்தில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடு!

0
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் மிகத்தீவிரமான பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. வரலாறு காணாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான இராஜதந்திர பேச்சுவார்த்தை நாளை (11) இடம்பெறவுள்ள நிலையிலேயே இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சுமார்...

காசா பேரவலம் லெபனானிலும் தொடர்கிறது: சிறார்கள் பரிதவிப்பு!

0
லெபனானில் தீவிரமடைந்து வரும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் அங்குள்ள சிறுவர்கள் மீது மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துவதாக யுனிசெஃப் (UNICEF) எச்சரித்துள்ளது. அண்மையில் நடந்த குண்டுவெடிப்புகளில் ஒரே நாளில் ஏராளமான குழந்தைகள் உயிரிழந்ததுடன், பலர்...

ஹிஸ்புல்லாமீதான தாக்குதல் நிறுத்தப்படாவிட்டால் ஈரான் பேச்சுக்கு வருவது கேள்விக்குறி!

0
லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் நிறுத்தப்படும் வரை அமெரிக்காவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை கிடையாது என்று ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அமெரிக்கா - ஈரான் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நாளை (ஏப்.11)...

ஈரானின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரையும் பலியெடுத்த ‘போர்’!

0
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா என்பன நடத்திய தாக்குதலில் காயமடைந்த ஈரானின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் Kamal Kharrazi உயிரிழந்துள்ளார். ஈரான் ஊடகங்கள் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்று வெளியாகியுள்ளன. ஏப்ரல்...

உலகளாவிய வெளிநாட்டு உதவி வீழ்ச்சி!

0
2025 ஆம் ஆண்டில் உலகளாவிய நிதியுதவி $56.7 பில்லியன் டாலர் (23%) குறைந்துள்ளது. இது வரலாற்றிலேயே மிக மோசமான சரிவாகும். பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (OECD) இந்த அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளது. டொனால்ட்...

இஸ்ரேலின் தொடர் தாக்குதலால் ஹிஸ்புல்லா அமைப்புக்கு பெரும் பின்னடைவு!

0
லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பிற்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்கள் அந்த அமைப்புக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். லெபனானில் இஸ்ரேல் நடத்திவரும் உக்கிர தாக்குதல்களில் நேற்று புதன்கிழமை அன்று...

லெபனான் மக்களுக்கு துணை நிற்கும் ஈரான்!

0
லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்கள் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயல் என ஈரான் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். இஸ்ரேலின் நடவடிக்கை ஏமாற்று வேலை என்றும், இதனால் பேச்சுவார்த்தைகள் பயனற்றுப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். லெபனான் மக்களுக்கு...

லெபனானில் தாக்குதல் தொடரும்!

0
லெபனானிலுள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர்மீதான தாக்குதல் தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இஸ்ரேல் மக்களின் பாதுகாப்பிற்காக இந்தத் தற்காப்பு நடவடிக்கை தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள்...

இஸ்ரேல் ஊழித்தாண்டவம்: லெபனானில் துக்க தினம் அனுஷ்டிப்பு!

0
லெபனானில் இன்று (09) தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. லெபனானில் இஸ்ரேல் நேற்று நடத்திய கோரத் தாக்குதலில் 254 பேர் பலியாகியுள்ளனர். 1,600 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்நிலையிலேயே அங்கு துக்க தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...