ஆஸ்திரேலியாவில் மீண்டும் யூத எதிர்ப்பு தாக்குதல்: விசாரணை தீவிரம்!

0
ஆஸ்திரேலியாவில் மெல்பேர்னின் தென்கிழக்கு பகுதியில் காரொன்றின்மீது பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஹனுக்கா பண்டிகை தொடர்பான வசனத்துடன் அலங்கரிக்கப்பட்டிருந்த வாகனமொன்றே கிறிஸ்மஸ் தினமான இன்று அதிகாலை குறிவைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டவருகின்றனர். ஹனுக்கா...

லிபியாவின் ராணுவத் தலைவர் உட்பட 7 பேர் விமான விபத்தில் பலி! 

0
துருக்கியில் நடந்த விமான விபத்தில் லிபியா ராணுவத் தலைவர் முகமது அலி அகமது அல் ஹதாத் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். உள்நாட்டுப் போர் நடந்து வரும் லிபியாவில், ஐநா சபை மற்றும் அமெரிக்கா,...

ஆஸ்திரேலியா செல்கிறார் இஸ்ரேல் ஜனாதிபதி!

0
இஸ்ரேல் ஜனாதிபதி Isaac Herzog விரைவில் ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்கின்றார். ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸி விடுத்த அழைப்பின் பிரகாரமே அவர் கன்பரா வருகின்றார். ஆஸ்திரேலியாவில் யூத சமூகத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலையடுத்து...

ஸ்டார்லிங்க் செயற்கைக் கோள்களை தாக்க புதிய ஆயுதம் தயாரிக்கிறது ரஷ்யா

0
ரஷ்யாவின் தாக்குதலில் உக்ரைனின் தகவல் தொடர்பு கட்டமைப்புகள் சேதம் அடைந்து விட்டன. அதனால் போர்க்கள தகவல் தொடர்புகளுக்கு உக்ரைன் ராணுவம் தொழிலதிபர் எலான் மஸ்கின் ஸ்டா்ர்லிங்க் அதிவேக இணைய சேவையைப் பயன்படுத்துகிறது. இதனால் உக்ரைன்...

கார் குண்டு வெடிப்பில் ரஷ்ய உயர் இராணுவ அதிகாரி பலி: பின்னணியில் உக்ரைன்?

0
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நேற்று நடந்த கார் குண்டு வெடிப்பில் ரஷ்ய ராணுவ உயர் அதிகாரி உயிரிழந்தார். ரஷ்ய ராணுவ பயிற்சி மையத்தின் இயக்குனராக இருப்பவர் லெப்டினன்ட் ஜெனரல் ஃபனில் சர்வாரோவ். இவரது காரில் வைக்கப்பட்ட...

17 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிராக போராட்டம் நடத்துமாறு தொண்டர்களுக்கு இம்ரான் கான் அழைப்பு!

0
பாகிஸ்​தான் கிரிக்​கெட் அணி​யின் முன்​னாள் தலைவர் இம்​ரான் கான், கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை பிரதம​ராக பதவி வகித்​தார். அவருக்கு சவுதி இளவரசர் முகமது பின் சல்​மான் 8.5 கோடி...

பயங்கரவாதத் தாக்குதலின் எதிரொலி: புலனாய்வு துறையை மறுசீமைக்கிறது

0
ஆஸ்திரேலியா! ஆஸ்திரேலியாவின் உளவுத்துறை மற்றும் பொலிஸ் உட்பட சட்ட அமுலாக்கத்துறை மீளாய்வுக்குட்படுத்தப்படும் என்று பிரதமர் அந்தோனி அல்பானீஸி தெரிவித்தார். இது தொடர்பான நடவடிக்கையை ஏப்ரல் மாதத்துக்குள் நிறைவுசெய்ய எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார். போண்டி பயங்கரவாதத் தாக்குதலையடுத்தே இது...

உலகின் மிகப்பெரிய தங்க படிமம் கண்டுபிடிப்பு!

0
  கிழக்கு சீன கடல் பகுதியில், ஆசியாவின் மிகப்பெரிய கடலுக்கடியிலான தங்க படிமத்தை சீனா கண்டுபிடித்துள்ளது. சீனா, உலகிலேயே அதிகளவு தங்கத்தை உற்பத்தி செய்யும் நாடாக உள்ளது. அதே நேரத்தில் தங்க கையிருப்பில், ஆபிரிக்கா மற்றும்...

சிரியாவில் ஐ.எஸ். இலக்குகள்மீது அமெரிக்கா தாக்குதல்!

0
சிரியாவில் இரு அமெரிக்க படையினர் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, சிரியாவில் உள்ள ஐ.எஸ். ஆமைப்பின் இலக்குகள் மீது அமெரிக்கா நேற்று வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. "Operation Hawkeye என பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கையை,...

ஆஸ்திரேலிய கதாநாயகனின் சிகிச்சைக்காக குவிந்த நன்கொடை!

0
போண்டி பயங்கரவாதத் தாக்குதலின்போது துப்பாக்கிதாரியிடமிருந்து துப்பாக்கியை பிடுங்கிய – நபருக்காக திரட்டப்பட்ட நன்கொடை அவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் கதாநாயகனாக தற்போது கருதப்படும் அவரின் சிகிச்சைக்கு 2.5. மில்லியன் ஆஸ்திரேலிய டொலர்கள் நன்கொடமையாகக் கிடைக்கப்பெற்றுள்ளன. இரண்டு பிள்ளைகளின்...

சென்னையில் நடந்த சுதந்திர தின நிகழ்வில் த்ரிஷாவும் பங்கேற்பு

0
சென்னை கோட்டை கொத்தளத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவும் பங்கேற்றிருந்தமை சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. விஜய் முதல்வரான பின் நடக்கும் முதல் சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவுக்கும் முதல் வரிசையில்...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும்

0
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...