14 மாவட்டங்களுக்கு டெங்கு ரெட் அலர்ட்!
இலங்கையில் வேகமாகப் பரவி வரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நாட்டின் 14 மாவட்டங்களைச் சேர்ந்த 538 கிராம உத்தியோகத்தர் (GN) பிரிவுகள் அதிஅபாய வலயமாக (High-Risk Zones) பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த அதிஅபாயப் பிரிவுகளில்...
புலிகளின் முகாம்களிலிருந்து 150 கிலோ தங்க ஆபரணங்கள் கைப்பற்றல்: உரியவர்களிடம் கையளிக்க ஏற்பாடு
வடக்கு, கிழக்கு தமிழ் மக்களிடமிருந்து இராணுவம் தங்கம் எதையும் பெறவில்லை என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் எழுப்பி இருந்த கேள்விகளுக்கு, சபையில் இன்று (23)...
புதிய அரசமைப்பு இயற்றப்படும்: பிரதமர் உறுதி
புதிய அரசமைப்பை இயற்றும் விடயத்துக்கு தற்போது முன்னுரிமை அளிக்கப்படவில்லை என்பதை ஏற்கின்றோம். ஆனாலும் புதிய அரசமைப்பு நிச்சயம் உருவாக்கப்படும் என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது.” என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பயங்கரவாத...
செம்மணியில் இதுவரை 412எலும்புக்கூடுகள் அடையாளம்: 390 அகழ்ந்தெடுப்பு
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் நேற்றைய அகழ்வுப் பணிகளின் போது, புதிதாக 7 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் மூன்று என்புத் தொகுதிகள் ஒரே நேர்க்கோட்டில் புதைக்கப்பட்டவாறு கண்டெடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி மனிதப்...
பிராந்திய அமைதிக்காக இலங்கை அதிகப்பட்ச ஆதரவை வழங்கும்
இலங்கைக்கு வருகை தந்துள்ள அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் கலாநிதி Paul Kapur, இன்று (22) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை...
வேகமாக பரவும் டெங்கு: ஜூன் 24, 25 ,26 ஆம் திகதிகளில் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்
தென்மேற்கு பருவமழைக் காலம் காரணமாக வேகமாகப் பரவி வரும் டெங்கு அச்சுறுத்தலை ஒழிப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய குறுகிய கால மற்றும் நீண்ட கால திட்டங்கள் குறித்த கலந்துரையாடல், சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக...
ஏற்றுமதி பொருளாதாரத்தை வலுப்படுத்த முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு
டொலர் வருமானத்தை அதிகரித்து பலமான ஏற்றுமதிப் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக ஆடைத் துறையின் பிரச்சினைகளுக்கு வழங்கக்கூடிய உடனடித் தீர்வுகள் குறித்து ஆராயும் கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (22)...
கஷ்டம்…! எனக்கு பென்ஷன்கூட இல்லை!!
ஓய்வூதியமும் ரத்து செய்யப்பட்டுவிட்டது. பொருட்களின் விலையேற்றத்தால் நானே கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளேன்.” – என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“நான் தற்போது செயற்பாட்டு அரசியலில் இல்லை....
தீவிரமடையும் டெங்கு அச்சுறுத்தல்: 24 மணிநேரத்துக்குள் 1,069 பேர் பாதிப்பு
இலங்கையில் தற்போது டெங்கு நோயின் தாக்கம் மிகக் கடுமையான உச்சத்தை எட்டியுள்ளது.குறிப்பாக கடந்த 24 மணிநேரத்துக்குள் 1,069 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் தற்காலிக இயக்குநர் வைத்தியர் கபில...












