இலங்கையில் அரசியல் புயலைக் கிளப்பிய 22 குறித்த தீர்ப்பு இன்று அறிவிப்பு!
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை, சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன இன்று (22) நாடாளுமன்றத்தில் அறிவிக்கவுள்ளார்.
செப்டம்பர் மாதத்திற்கான இரண்டாவது வார நாடாளுமன்ற அமர்வு இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில்,...
அனோஜன் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞரான சிவராசா அனோஜன் தொடர்பாக எடுக்கக்கூடிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயும் கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (21)...
அனோஜனுக்கு பொதுமன்னிப்பை பெற்றுக்கொள்ள எல்லா வழிகளிலும் அரசு முயற்சிக்கும் – ஜனாதிபதி உறுதி
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜன் என்ற இலங்கை இளைஞரின் பெற்றோர் இன்று (21) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தனர்.
சிவராசா அனோஜனின் நிலைமை தொடர்பில் ஜனாதிபதியிடம்...
சவூதி மன்னரிடம் மனு சமர்ப்பிக்க எம்.பிக்களின் கையொப்பங்கள் சேகரிப்பு
சவூதி அரேபியாவில் தண்டனை அனுபவித்து வரும் சிவராசா அனோஜனின் வழக்கை கருணை அடிப்படையில் பரிசீலித்து, அவருக்கு மன்னிப்பு வழங்குமாறு சவூதி அரேபிய மன்னர் சல்மான் இப்னு அப்துல் அஸீஸ் அல் சவூத் அவர்களிடம்...
சிங்கமும், புலியும் ஒருபோதும் சண்டையிடாது: ரோஹிதவுக்கு கேக் ஊட்டி ஹாப்பி பேர்த்தே சொன்ன அர்ச்சுனா எம்.பி.!
சிங்கமும், புலியும் ஒருபோதும் மோதிக்கொள்ளாது. இந்த கோட்பாடு நரிக்கு பொருந்தாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் தெரிவித்தார்.
சிங்கம் மீண்டும் ஆட்சிக்கு வரும்போது நரிக்கு ஓடுவதற்கு இடம் இருக்காது எனவும் அவர் கூறினார்.
ஸ்ரீலங்கா...
அனோஜனின் விடுதலைக்காக அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் – சஜித் உறுதி
சவூதி அரேபரியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள் சிவராஜா அனோஜனின் விடுதலைக்காக முன்னெடுக்கப்பட வேண்டிய அனைத்து முயற்சிகளை மேற்கொள்வேன் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார்.
அனோஜனின் பெற்றோர் இன்று கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர்...
திருமணம் முதல் சுப்பர் மார்கெட் வரை: இசை ஒலிக்க இனி லைசென்ஸ் தேவை! இலங்கையில் புதிய விதிமுறை
திருமணங்கள் முதல் பல்பொருள் அங்காடிகள் வரை – இசையை ஒலிபரப்ப புதிய உரிமம் அவசியம்!
திருமணங்கள், விருந்துபசார நிகழ்வுகள், நிறுவன நிகழ்ச்சிகள், DJ இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் இசையைப் பயன்படுத்துவதற்கு இனி...
மலையக மக்கள் உட்பட 60 ஆயிரம் குடும்பங்களுக்கு இவ்வருடம் புதிய வீடுகள்!
“மலையக மக்களுக்கான வீடுகள், போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீடுகள், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான வீடுகள் , டித்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீடுகள் என இவ்வருடம் 60 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்படும்.” என்று ஜனாதிபதி...
நாட்டில் பல பகுதிகளில் இன்றும் மழை
வங்காள விரிகுடாவில் அந்தமான் கடற்பரப்புகளுக்கு மேலாக உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த சில நாட்களில் மேலும் வலுவடையக் கூடிய சாத்தியமுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் இன்று மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல்...













