” வெள்ளை ஈக்களால் தேங்காய் விலை எகிறும் அபாயம்”

0
" நாட்டில் தென்னை வளங்களில் 80 சதவீதமானவற்றை ஒரு வகையான வெள்ளையின ஈக்கள் தாக்கியுள்ளமையால் இன்னும் சில நாட்களில் தேங்காய்க்கு பெரும் தட்டுப்பாடு நிலவும் சூழல் தோன்றியுள்ளது." - என்று தென்னை அபிவிருத்தி...

அன்று 13 பிளஸ் எனக்கூறிய மஹிந்த இன்று 13 குறித்து கூறுவது என்ன?

0
அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் தேவையில்லை என்று நாங்கள் நினைக்கிறோம் என்று முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். நேற்று கண்டியில் செய்தியாளர்களை மஹிந்த ராஜபக்ச சந்தித்தார்....

“உதிரம் கொடுத்து உயிர் காப்போம்” நுவரெலியாவில் இரத்ததான முகாம்

0
நுவரெலியா பரிசுத்த திருத்துவ கல்லூரியின் ஏற்பாட்டில் “உதிரம் கொடுத்து உயிர் காப்போம்” எனும் தொனிப்பொருளில் இரத்ததான முகாம் பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. நுவரெலியா கல்வி வலயத்தின் நுவரெலியா பரிசுத்த திருத்துவ கல்லூரியின் எற்பாட்டிலும்,...

உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களுக்குள் பேராதனைப் பல்கலைக்கழகமும் தெரிவு

0
சர்வதேச தரவரிசையில், உலகின் தலைசிறந்த 1000 பல்கலைக்கழகங்களுக்குள் பேராதனைப் பல்கலைக்கழகமும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அதன் துணைவேந்தர் பேராசிரியர் எம்.டி. லமாவன்ச தெரிவித்துள்ளார். பேராதனை பல்கலைக்கழக ஞாபகார்த்த மற்றும் நினைவுப் பொருட்கள் விற்பனை நிலையத்தை நேற்று...

தேயிலைப் பசளைகளின் விலை அதிகரிப்பு சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள் பாதிப்பு

0
நைட்ரஜன் அடங்கிய தேயிலைப்பசளைகளின் விலை அதிகரிப்பு காரணமாக சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கிவருவதாக கவலை தெரிவிக்கின்றனர். இன்றைய பொருளாதார சூழ்நிலையில் அதிக விலை கொடுத்து வாங்குவதற்கு முடியாதுள்ளதாக தெரிவிக்கின்றனர். இதேவேளை அதிக...

” இது தேர்தலுக்கான நேரம் அல்ல…தீர்வை காண ஒன்றிணைவோம்” – எதிரணிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு

0
இந்த வருடம் அரசியல், பொருளாதார ரீதியில் தீர்வைக் காண்பதற்கான வருடம். இது தேர்தலுக்கான வருடம் அல்ல.” – இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். “தேர்தல் தொடர்பில் நாடாளுமன்றம் தீர்க்கமான முடிவு ஒன்றை விரைவில் எடுக்கும்....

ஹெரோயினுடன் பதுளையில் ஒருவர் கைது!

0
பசறை பொலிஸ் விஷேட பிரிவினருக்கு, ஆட்டோவில் ஹெரோயின் போதைப் பொருள் கொண்டு செல்லப்படுகின்றது என இரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து குறித்த ஆட்டோவை பின்தொடர்ந்து சென்ற பசறை விஷேட பொலிஸ் பிரிவினர் , பதுளை...

ஒவ்வொரு 2 நிமிடங்களுக்கும் ஒரு தாய்மார் உயிரிழப்பு!

0
ஒவ்வொரு 2 நிமிடங்களுக்கும் ஒரு பெண் கர்ப்பக் காலத்தின் போதே  அல்லது பிரசவத்தின் போதோ இறக்கிறார் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐநா அமைப்பு சமீபத்தில் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, கடந்த 20 ஆண்டுகளில்...

ரணிலின் கருத்துக்கு மஹிந்த எதிர்ப்பு – தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தல்

0
தேர்தலை நடத்தாமல் இருக்ககூடாது. நிச்சயம் அது நடத்தப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.  உள்ளாட்சிசபைத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில்...

காலநிலை மாற்றம் குறித்து இலங்கையுடன் இந்தியா கலந்துரையாடல்

0
இந்தியாவின் சுற்றாடல் அமைச்சர் பூபேந்தர் வடவ் இன்று (24) இலங்கைப் பிரதமர் நசீர் அஹர்னெட்டைச் சந்தித்து நிலச் சீரழிவைக் கட்டுப்படுத்துவது மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவது தொடர்பான விஷயங்களைப் பற்றி விவாதித்தார். யாதவ்...

3 நாட்களில் ரூ.147 கோடி வசூல் செய்த ‘கருப்பு’

0
சூர்யா நடிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘கருப்பு’ திரைப்படம், ரூ.147  கோடி வசூல் செய்துள்ளதாகத் ட்ரீம் வாரியர் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தில் சூர்யாவுடன் த்ரிஷா, ஆர்.ஜே.பாலாஜி, இந்த்ரன்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்....

நடிகர் முத்துக்​காளை​யின் மனைவி மரணம்

0
தமிழ் சினி​மா​வில் நகைச்​சுவை வேடங்​களில் நடித்து வருபவர் முத்துக்​காளை​. இவர் மனைவி மாலதி (47), மூளை​யில் ஏற்​பட்ட ரத்த கசிவு காரண​மாக, கீழ்​பாக்​கம் மருத்​து​வ​மனை​யில் அனுமதிக்​கப்​பட்​டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்​பட்​டது....

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....