யாழ். அரசியலில் திடீர் திருப்பம் – விக்கி – மணி சங்கமம்! ரெலோவுடனும் பேச்சு!!
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியும், யாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்னாள் மேயர் வி.மணிவண்ணன் தலைமையிலான அணியும் இணைந்து போட்டியிடத் தீர்மானித்துள்ளன.
யாழ்ப்பாணம் கோயில் வீதியில் உள்ள...
ஒருநாள் தொடரை வெற்றியுடன் ஆரம்பிக்குமா இலங்கை? இன்று மோதல்!
இலங்கை–இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி கெளஹாத்தி அசாம் கிரிக்கெட் சங்க அரங்கில் இன்று (10) நடைபெறவுள்ளது.
இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரில் தோல்வியை சந்தித்த...
மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் புதிய விலை சூத்திரம்
மின்சாரக் கட்டணங்களுக்கான செலவுச் சீர்திருத்தத்துடன் கூடிய விலைச் சூத்திரத்தை தயாரிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், உரிய விலைச் சூத்திரத்திற்கான முன்மொழிவை பொதுப்...
‘யானை – மொட்டு கூட்டணி’ சாத்தியமாகுமா?
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனித்துப் போட்டியிடுவதா இல்லை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதா என்பது பற்றி அந்தக் கட்சிக்குள் இரண்டு நிலைப்பாடுகள் நிலவுகின்றன.
பஸில் ராஜபக்ச உள்ளிட்ட...
எம்.பி. பதவியை துறக்கிறார் முஜிபூர்? மேயர் வேட்பாளராக கொழும்பில் போட்டி!
உள்ளாட்சிமன்ற தேர்தலில் கொழும்பு மாநகரசபைக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் மேயர் வேட்பாளராக, நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மானை நிறுத்துமாறு கட்சிக்குள் யோசனை முன்வைக்கப்படவுள்ளது. எனினும், இது தொடர்பில் முடிவெடுப்பதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.
உள்ளூராட்சி...
தேர்தலுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்யுமாறு மனு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானத்தை இரத்து செய்யக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை விசாரிக்காமல் தள்ளுபடி செய்யுமாறு கோரி, உயர் நீதிமன்றத்தில் இரண்டு இடையீட்டு மனுக்கள் தாக்கல்...
120 பெண்களிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட ‘ஜலேபி பாபா’ கைது!
120 பெண்களை பாலியல் வன்புணர்வு செய்து, அதை வீடியோவாக எடுத்த ஜலேபி பாபா என்ற சாமியாரை குற்றவாளி என அரியானா நீதிமன்றம் அறிவித்துள்ளது.
பதேஹாபாத் அரியானாவின் தோஹானா மாவட்டத்தில் உள்ள பாபா பாலகினாத் கோயில்...
தரம் ஒன்றிக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதில் சில மாற்றம்
2024ஆண்டில் முதலாம் ஆண்டுக்கான மாணவர்களை இணைத்துக் கொள்ளும் சுற்றறிக்கை வெளியிடப்படவுள்ளது.
இது தொடர்பான சுற்றறிக்கை எதிர்வரும் மே மாதம் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
விசேட தேவையுடைய மாணவர்களுடன் வகுப்பறையில் கல்வி கற்கக்கூடிய பிள்ளைகளுக்கு...
அமெரிக்காவுக்கு அருகே நிலைநிறுத்தப்பட்ட போர்க்கப்பல்!
உக்ரைனுக்கு உதவும் நாடுகள் எதுவாக இருந்தாலும் அதை ரஷ்யா பரம எதிரியாக பார்க்கும், எதிரிகள் மீது அணு ஆயுதங்களை பிரயோகிக்க ரஷ்யா என்றும் தயங்காது என கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரஷ்ய...
உலக சந்தையில் தங்கத்தின் விலையில் மாற்றம்
உலக சந்தையில் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.தங்க விலையில் சிறிது மாற்றம் காணப்படுவதாக இன்றைய தங்க நிலவரம் மூலம் தெரிய வருகிறது.
இதன் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை ரூ. 682,998.00...











