IMF கடனுக்காக வழிமீது விழிவைத்து காத்திருக்கும் அரசு!

0
கடன் மறுசீரமைப்பு தொடர்பில் முக்கியமான நாடுகளுடன் சாத்தியமான பேச்சுகள் நடத்தப்பட்டுள்ளதால் சர்வதேச நாணய நிதியத்தின் கடனில் முதல் கட்டத்தை அடுத்த வருட முற்பகுதியில் பெற்றுக்கொள்ள முடியுமென நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க...

07 ஆம் திகதி ‘மீன்பாடும் தேன் நாட்டில்’ கூடுகிறது தமிழரசுக்கட்சி!

0
தமிழ்த் தேசியக் கட்சிகள் ஓரணியாக – ஒற்றுமையாக உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் இருவேறு நிலைப்பாடுகள் காணப்படுகின்றமையால் அது தொடர்பில் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் இறுதி...

” ஆதாரங்களை வழங்கினால் அரசியல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை”

0
இலங்கைக்குப் போதைப்பொருட்களை உயர்மட்ட அரசியல்வாதிகளே கொண்டு வருகின்றனர் என்று குற்றஞ்சாட்டப்படும் பின்னணியில், இதற்கு ஆதாரங்களைத் தந்தால் குறித்த அரசியல்வாதிகளுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்தார். ‘இலங்கையில்...

இலங்கையில் உயிர் காப்பு மருந்துகளுக்கு தட்டுப்பாடா?

0
நாட்டில் உயிர் காப்பு மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு கிடையாது என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். நாட்டில் 14 வகையான உயிர்காப்பு மருந்து வகைகளும் கையிருப்பில் உள்ளதாகவும் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில், பெரும்பான்மையானஅத்தியாவசிய...

சீனாவில் கொரோனா தாண்டவம் – WHO கவலை

0
சீனாவில் கொரோனா தொற்று பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் சீன பயணிகளுக்கு பல்வேறு நாடுகள் கொரோனா பரிசோதனையை கட்டாயமாக்கி வருகின்றன. இந்த நிலையில் சீன பயணிகளுக்கு அமெரிக்காவிலும் கொரோனா பரிசோதனை கட்டாயம்...

கால்பந்து ஜாம்பவான் பீலே காலமானார் – எட்டு திக்கிலிருந்தும் அனுதாப அலை!

0
பிரேசிலைச் சேர்ந்த பிரபல கால்பந்து ஜாம்பவான் பீலே உடல் நலக்குறைவால் நேற்றிரவு காலமானார். பிரேசில் நாட்டை சேர்ந்த வயது 82 வயதுடைய பிரபல கால்பந்து வீரரான பீலே கடந்த வருடம் பீலேவுக்கு பெருங்குடலில் அறுவை...

ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியை சேர்ந்துள்ளது – தாயாரின் மறைவு குறித்து மோடி உருக்கம்

0
ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியை சேர்ந்துள்ளது - தாயார் மறைவு குறித்து மோடி உருக்கம் தனது தாயாரின் மறைவு தொடர்பில் இந்திய பிரதமர் மோடி தனது டுவீட்டர் பக்கத்தில் கூறும்போது, "ஒரு புகழ்பெற்ற...

பிரதமர் மோடியின் தாயார் காலமானார்!

0
இந்திய பிரதமர் மோடியின் தாயார் இன்று காலமானார். பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி (வயது 100), திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, அகமதாபாத்தில் உள்ள யு.என்.மேத்தா இதய நோய் வைத்தியசாலையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார். இந்த...

மலசலகூடத்துக்காக வெட்டப்பட்ட குழியில் விழுந்து 7 வயது சிறுவன் உயிரிழப்பு – அம்பாறையில் சோகம்

0
அம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்பில் மலசலகூடத்துக்காக வெட்டப்பட்ட குழியில் வீழ்ந்து 7 வயது சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட கண்ணகி கிராமத்தில் இன்று இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ரவிக்குமார் லதீஸ் எனும் சிறுவனே இதன்போது...

சுதந்திரக் கட்சி யாருக்கு சொந்தம்? மீண்டும் மூண்டது சர்ச்சை!

0
" ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பெயர் பலகை மாத்திரமே மைத்திரி தரப்பிடம் உள்ளது. கட்சி ஆதரவாளர்கள் எம் பக்கமே உள்ளனர்." - என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...