இரத்தோட்டையிலிருந்து ரிவஸ்டன் வரையான வீதியில் போக்குவரத்து தடை

0
இரத்தோட்டை- மெதவத்த தோட்டத்தின் ஒரு பகுதியில் மண்சரிவு ஏற்பட்டதன் காரணமாக, இரத்தோட்டையிலிருந்து ரிவஸ்டன் வரையான வீதியில் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளதென பொலிஸார் தெரிவித்தனர். ரிவஸ்டன் வீதியின் 23 மற்றும் 24ஆம் மைல் கல்லுக்கு இடைப்பட்ட...

கம்பளையில் ரயில் பாதுகாப்பு கடவை இன்மையால் தொடரும் விபத்துகள்

0
கம்பளை, போத்தலாப்பிட்டிய பகுதியில் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையினை கடக்க முயன்ற நவீனரகக் கார் ஒன்று புகையிரத்துடன் மோதி விபத்திற்குள்ளானதில் இரு சிறுவர்கள் உட்பட ஏழுபேர் காயங்களுக்குள்ளாகிய நிலையில் கம்பளை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த...

சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு மலையகத்தில் அஞ்சலி

0
சுனாமி ஆழிப்பேரலை இடம்பெற்று 26.12.2022 அன்றுடன் 18 ஆண்டு நிறைவடைவதை நினைவு கூரும் வகையில் உயிரிழந்த உறவுகளுக்கு மலையக மக்கள் தமது அஞ்சலியை செலுத்தினர். கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம்...

மொட்டு உறுப்பினர்கள் இருவர் எதிர்க்கட்சியில் அமரத் தயாராகி வருவதாக தகவல்

0
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டு உறுப்பினர்கள் விரைவில் எதிர்க்கட்சியில் அமரத் தயாராகி வருவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் ஒரு எம்.பி., மாவட்ட தலைவராக உள்ளார். அமைச்சராகவும் சில காலம் பணியாற்றினார். அரசாங்கத்தின் செயற்பாடுகளால்...

அரசியல் தீர்வு விடயத்தில் இந்திய பங்களிப்பு தொடரும் – சம்பந்தன் நம்பிக்கை

0
தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக அரசுடனான பேச்சின் போது இந்தியாவின் பங்களிப்பு தொடரும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பி. தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இலங்கை...

அரச விடுமுறைகள் அதிகம் வழங்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு நான்காவது இடம்!

0
உலகில் அரச விடுமுறைகள் அதிகம் வழங்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. 190 நாடுகளை உள்ளடக்கி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இலங்கை 4 ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளதோடு முதல் இடத்தை...

இலங்கையின் எரிபொருள் தேவை தொடர்ந்து குறைந்துள்ளது

0
நாட்டில் எரிபொருளுக்கான தினசரி தேவை தொடர்ந்து குறைவாகவே உள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், நுகர்வு வீழ்ச்சி, எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்தும் QR குறியீட்டு முறை மற்றும் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி என்பன தேவை...

சீரற்ற காலநிலை காரணமாக 09 வீடுகள் சேதமடைந்துள்ளன

0
சீரற்ற காலநிலை காரணமாக இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். நாடு முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,675 ஆக அதிகரித்துள்ளது. கடும் மழை மற்றும் பலத்த காற்றினால் நான்கு மாவட்டங்களில் 387...

ஆப்கான். பெண்களின் சுதந்திரம் பறிப்பு! தலிபான்கள் அராஜகம்!!

0
ஆப்கானிஸ்தானின் பெண்கள் அரச சார்பற்ற தொண்டு நிறுவினங்களில் வேலை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தலிபான் ஆட்சியாளர்களின் அந்த முடிவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளது. தலிபான்களின் புதிய விதியால், ஆப்கானிஸ்தானில் மேற்கொள்ளப்படும் உதவிப் பணிகள் பாதிக்கப்பட்டு...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் துப்பாக்கி தோட்டா மீட்பு – விசேட விசாரணை ஆரம்பம்!

0
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து துப்பாக்கி தோட்டாவொன்று மீட்கப்பட்ட விவகாரம் தொடர்பில் விமான நிலைய பொலிஸார், விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். விமான நிலையத்தின் போக்குவரத்து பகுதியில் அமைந்துள்ள ஆண்களுக்கான கழிவறையில் இருந்து நேற்று (25)...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...