தொட்டில் மீன்கள் குறும்படத்துக்கு விருது!

0
அஜண்டா 14 அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற குறும்பட போட்டியில் மலையக இயக்குநர் மணிவண்ணன் அவர்கள் இயக்கிய தொட்டில் மீன்கள் குறும்படம் சிறந்த குறும்படத்திற்கான விருதினை பெற்றுள்ளதுடன் அந்த குறும்படத்தில் நடித்த கதாநாயகி அரன்யா...

விபத்தை ஏற்படுத்திவிட்டு வெளிநாடு தப்பியோடிய சாரதி கைது!

0
கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் இடம்பெற்ற கோர விபத்தின் பின்னர் வௌிநாட்டிற்கு தப்பிச்சென்றிருந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் மீண்டும் நாடு திரும்பிய போது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர். கடந்த 10ஆம் திகதி கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில்...

மகேஸ்வர குருக்களுக்கு தேசபிமானி விருது!

0
  இறம்பொடை, கிளன்லொட்ஜ் ஸ்ரீ ஞானவரதர் ஐயப்ப ஆலய குருக்கள் மகேஸ்வர குருக்களுக்கு சமூக சேவைக்கான தேசபிமானி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டத்தில் அகில இலங்கை சமூக,கலாச்சார சுற்றுப்புறச்சூழல்...

பதுளையில் ஆசிரியர்மீது தாக்குதல் – அவசர நடவடிக்கைக்கு அரவிந்தகுமார் பணிப்பு!

0
ஆசிரியரொருவர் பாடசாலைக்குள்ளேயே, வெளியாரினால் தாக்கப்பட்டமை தொடர்பான சம்பவம் குறித்த அறிக்கையை, ஓரு வாரத்திற்குள் தனது கவனத்திற்கு கொண்டு வருமாறு, கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்தகுமார், மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு அவசரக்...

கண்டி மாவட்ட தமிழ்ப் பிரதிநிதித்துவத்துக்கு எதிராக அரங்கேறும் சூழ்ச்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும்

0
" கண்டி மாவட்ட தமிழ்ப் பிரதிநிதித்துவம் என்பது காலத்தின் கட்டாயம். அந்த பிரதிநிதித்துவத்துக்கு எதிராக அரங்கேறும் சூழ்ச்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும். அரசியல் ரீதியில் மீண்டும் அநாதைகளாவதற்கு கண்டி மாவட்ட தமிழர் தயாராக இல்லை....

வானிலை அறிவிப்பு

0
வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மாகாணத்திலும் காலி...

யானை – மொட்டு கூட்டணி உதயம்! உறுதிப்படுத்தினார் மொட்டு கட்சி செயலர்

0
" நாட்டின் நலன்கருதி ஐக்கிய தேசியக் கட்சியும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஒன்றிணைந்து செயற்படும். நாட்டுக்கு இரு தரப்பு கூட்டணி அவசியமெனில் அதனை செய்வதற்கும் நாம் தயார்." - என்று ஶ்ரீலங்கா பொதுஜன...

2023 பெப்ரவரியில் உள்ளாட்சி தேர்தல்?

0
உள்ளாட்சிமன்றங்களுக்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தலை இம்மாத இறுதி வாரத்தில் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிடும் என அதன் ஆணையாளர் நாயகம் எஸ்.ஜி.புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். இதன்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இந்த வருடம்...

பேராசிரியர்மீது தாக்குதல் – 12 மாணவர்களுக்கு தடை! அறுவர் கைது!!

0
சிரேஷ்ட பேராசிரியர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பேராதனை பல்கலைக்கழகத்தில் 12 மாணவர்களுக்கு வகுப்புத்தடை செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களின் மாணவர் அந்தஸ்து இரத்து செய்யப்பட்டுள்ளது. பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர், சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன...

‘இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு’ – சர்வக்கட்சி கூட்டம் இன்று!

0
தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் நோக்கில் பேச்சுக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தமிழ் – முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களை இன்று சந்தித்துப் பேசுகின்றார். இந்தச் சந்திப்புக்கு நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும்...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...