2023 தேர்தல் வருடம் – வெற்றிவாகைசூட தயார் என்கிறது ஐக்கிய மக்கள் சக்தி

0
" 2023 ஆம் ஆண்டு தேர்தல் வருடமாகும். ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான அழுத்தங்களையும் நாம் பிரயோகிப்போம்." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின்...

ஐக்கிய மக்கள் சக்தி மாநாட்டில் டலஸ் – ராஜிதவுக்கும் முன்வரிசை!

0
ஐக்கிய மக்கள் சக்தியின் வருடாந்த மாநாடு , பொரளை கெம்பல் பூங்காவில் இன்று மதியம் ஆரம்பமான நிலையில் பெருமளவான ஆதரவாளர்கள் பங்கேற்றுள்ளனர். டலஸ் அழகப்பெரும உட்பட எதிரணியில் உள்ள உறுப்பினர்களும் மாநாட்டில் பங்கேற்றிருந்தனர். அத்துடன், ஆளுங்கட்சி...

பாடசாலைகள் நாளை திறப்பு!

0
பாடசாலைகளில், வழமைபோன்று நாளை கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும் என்று கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் தெரிவித்தார். நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து தனியார் பாடசாலைகளுக்கும் கடந்த...

மொட்டு கட்சி தலைமையிலேயே அடுத்த ஆட்சி அமையும் – சாகர

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையிலேயே அடுத்த அரசாங்கம் அமையும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்தார். மொட்டு கட்சி தலைமையகத்தில் பங்காளிக்கட்சி தலைவர்கள் மற்றும் எம்.பிக்களுக்கிடையில் நடைபெற்ற கலந்துரையாடலின்...

நாட்டின் கலாசாரத்தை அழிக்க அரசியல்வாதிகளை அனுமதிக்கக் கூடாது

0
பௌத்த மதத்தின் ஊடாக போஷிக்கப்பட்ட நாட்டின் கலாசாரத்தை அழிக்க அரசியல்வாதிகளுக்கு இடமளிக்கக் கூடாது என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். இவ்வாறான முயற்சிகளை முறியடிக்குமாறு மகா சங்கத்தினர் தலைமையிலான மதத் தலைவர்களிடம்...

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆண்டு மாநாடு இன்று

0
சமகி ஜன பலவேகயாவின் (SJB) ஆண்டு மாநாடு இன்று டிசம்பர் 11ஆம் தேதி நடைபெற உள்ளது. கட்சியின் மாநாடு பிற்பகல் 01:00 மணிக்கு பொரளையில் உள்ள கேம்பல் பூங்காவில் ஆரம்பமாகும் என SJB கட்சியின்...

சந்தையில் தரமற்ற மா இருப்பதாக குற்றச்சாட்டு

0
பேக்கரிப் பொருட்களுக்கான குறிப்பிட்ட கட்டுப்பாட்டு விலைகள் இன்மையால் பேக்கரித் தொழிலில் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தென் மாகாண சிறிய மற்றும் நடுத்தர அளவிலான பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் (SMSBOA) தெரிவித்துள்ளது. பலவிதமான பேக்கரி பொருட்களின்...

வேலுகுமார் எங்களுக்கு வேண்டும்! அவர் எங்களில் ஒருவர்!! ராதாகிருஷ்ணன் உருக்கம்

0
" வேலுகுமார் எங்களில் ஒருவர். கண்டி மாவட்ட தமிழ் பேசும் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றவர். எனவே, மக்கள் ஆணை இல்லாத இந்த அரசுடன் அவர் இணையமாட்டார்." - என்று தமிழ் முற்போக்கு...

போதைப்பொருளுடன் சிவனொளிபாதமலையேற சென்ற மூவர் கைது!

0
சிவனொளிபாத மலை யாத்திரையின் போது ஹட்டன், நல்லதண்ணி ஊடாகப் போதைப்பொருள் கொண்டு வரும் யாத்திரிகர்களைக் கைது செய்வதற்கான விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று ஹட்டன் பொலிஸ் பிரிவின் இலஞ்ச ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. ஹட்டன்...

Googleலில் ‘SEX’ தேடுதல் – ஊவா மாகாணம் மூன்றாமிடத்தில்

0
GOOGLE தேடு தளத்தில் , “SEX” என்ற சொல்லை அதிகளவாக தேடிய நாடுகள் பட்டியலில் இலங்கை முதல் இடத்தில் உள்ளது என GOOGLE நிறுவனத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. GOOGLE தேடு தளத்தில் கடந்த 12...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...