தெளிவத்தை ஜோசப் ஆய்வு மற்றும் ஆவணகம் வத்தளையில் திறப்பு

0
மறைந்த எழுத்தாளர் சாகித்ய ரத்ன தெளிவத்தை ஜோசப் அவர்களின் ஆய்வு மற்றும் ஆவணவச் சேகரிப்பு பணிகளை கௌரவிக்கும் வகையிலும் அதனை ஊக்குவிக்கும் வகையிலும் பாக்யா பதிப்பகம் முன்னெடுக்கும் நிலைபேறான நினைவேந்தல் திட்டமாக 'தெளிவத்தை...

யாழ். சென்ற பஸ் விபத்து – 22 பேர் படுகாயம்!

0
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சொகுசு பஸ் ஒன்று கிளிநொச்சி இரணைமடு பகுதியில் இன்று காலை 4.45 மணியளவில் விபத்துக்குள்ளானதில் 22 பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த பஸ் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டு விபத்துக்குள்ளனதாக...

இன்றும் மழையுடன் கூடிய வானிலை

0
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்...

03 பிள்ளைகளின் தாயை கொன்ற இலங்கையர் கைது

0
மூன்று பிள்ளைகளின் தாயான தனது மனைவியைக் கொலை செய்தமை தொடர்பில் 45 வயதுடைய இலங்கையர் ஒருவர் அவுஸ்திரேலிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள Sandhurst பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து...

நாளை மின்வெட்டு அமுலாகும் விதம்

0
நாளை (05) 2 மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை மின்சார சபைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு பகல் வேளையில் 1 மணி நேரமும்...

ஜனாதிபதியின் அழைப்பு பற்றி மலையக, முஸ்லிம் கட்சிகளுடன் கூட்டமைப்பு பேச விரும்புவதை வரவேற்கிறோம் – மனோ கணேசன்

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தேசிய  இனப்பிரச்சினை தொடர்பில் அனைத்து கட்சிகளுடன் பேச விரும்புகிறேன் என கடந்த வாரம் பாராளுமன்றத்தில் விடுத்த அழைப்பை நாம் கவனத்தில் எடுத்துள்ளோம். இந்நிலையில் ஜனாதிபதியின் அழைப்பு தொடர்பில் மலையக, முஸ்லிம்...

சிவனொளிபாத மலை யாத்திரை புதன்கிழமை ஆரம்பம்

0
வருடாந்த ஸ்ரீ பாத யாத்திரை காலம் 2022/23 உந்துவப் பௌர்ணமி தினமான புதன்கிழமை (7) ஆரம்பமாகி 2023 மே மாதம் வெசாக் பௌர்ணமி வரை நீடிக்கும். புனித திருமஞ்சனம், திருவுருவப் பூச்சுகள் மற்றும் சிலைகள்...

நீரிழிவு நோயாளிகளுக்கு குருட்டுத்தன்மை ஏற்படும் அபாயம்

0
சமூகத்தில் கண்டறியப்படாத கிளௌகோமா நோயாளிகள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர் என கண் வைத்திய நிபுணர் டாக்டர் தில்ருவானி ஆரியசிங்க தெரிவித்துள்ளார். இவர்களுக்கு முதலில் அறிகுறிகள் தென்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கிளௌகோமாவால் குருட்டுத்தன்மை ஏற்பட்டால்,...

நாளை முதல் மூன்றாம் தவணை ஆரம்பம்!

0
நாடளாவிய ரீதியில் உள்ள அரச பாடசாலைகளில் 2022 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கை நாளை முதல் மார்ச் 24 வரை நடைபெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கு மத்தியில் க.பொ.த....

தூக்கில் தொங்கிய நிலையில் வைத்தியரின் சடலம் மீட்பு

0
பேராதனை போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியரான பெண் ஒருவரின் சடலம் கடுகன்னாவையிலுள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று மீட்கப்பட்டுள்ளது. 54 வயதுடைய வைத்தியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். விசாரணையில்...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...