முட்டை விலை ரூ.80தை கடக்கும் ; கால்நடை மருத்துவர் எச்சரிக்கை

0
பண்டிகைக் காலத்தில் முட்டை விலை ரூ.80க்கு மேல் உயரக்கூடும் என அரசு கால்நடை மருத்துவர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சங்கத்தின் வருடாந்த மாநாட்டில் உரையாற்றிய அதன் தலைவர் டொக்டர் சிசிர பியசிறி, தற்போது அதீத...

தபால் திணைக்களத்தின் வருமானத்தை அதிகரிக்க முயற்சி

0
தபால் திணைக்களத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்கு தனியார் துறையினரின் பங்களிப்பை பெற்றுக்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். மேலும், குறுகிய கால முதலீட்டிற்காக தபால் துறையில் சேர தனியார்...

நாடாளுமன்ற தேர்தலைகோரி வருகிறது பிரேரணை!

0
நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலை நடத்துமாறு கோரும் பிரேரணையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி முன்வைக்கும் - என்று அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்று தெரிவித்தார். பொதுத் தேர்தல் நடைபெற்று, நாடாளுமன்றம்கூடிய...

ஜியாங் ஜெமினின் மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல்

0
சீன மக்கள் குடியரசின் முன்னாள் ஜனாதிபதி ஜியாங் ஜெமினின் மறைவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரங்கல் தெரிவித்துள்ளார். சீனாவின் முன்னாள் ஜனாதிபதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக வெள்ளிக்கிழமை (02) பிற்பகல் கொழும்பில் உள்ள சீனத்...

இலங்கைக்கு பாரிஸ் கிளப் 10 வருட கால அவகாசம் வழங்கியுள்ளது

0
இலங்கையின் பொருளாதாரத்தை சீரமைக்கும் முன்னர், கடன் வழங்குநர் நாடுகளிடமிருந்து பெற்றக்கடன்களை தீர்ப்பதற்காக 10 வருட கால அவகாசம் மற்றும் 15 ஆண்டுகளுக்கு கடன் மறுசீரமைப்பு என்பவற்றை பாரிஸ் கிளப் நாடுகள் முன்மொழிந்துள்ளன.   இந்தநிலையில், இலங்கைக்கு...

தொழிலாளர்களை அச்சுறுத்துவதன் மூலம் போராட்டத்தை நிறுத்தலாம் என யாரும் நினைக்கவேண்டாம் – ஜீவன் தொண்டமான்

0
ஹொரண பிளாண்டேஷன் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தொழிலாளர்களை அச்சுறுத்துவதன் மூலம் போராட்டத்தை நிறுத்தலாம் என யாரும் நினைக்கவேண்டாம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற குழு...

இரண்டாவது பயணிகள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

0
நேற்று அமெரிக்காவில் இருந்து கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த மால்டாவின் கொடியேற்ற சொகுசு பயணிகள் கப்பலான ‘Azamara Quest’ இன்று பிற்பகல் வரை கொழும்பில் நிறுத்திவைக்கப்படவுள்ளது. குறித்த பயணிகள் கப்பலானது 600 க்கும் மேற்பட்ட பயணிகளை...

புலம்பெயர்ந்தோர் அனுப்பும் பணத்திற்கு வரிகள் கிடையாது

0
புலம்பெயர்ந்தோர் இலங்கைக்கு அனுப்பும் பணத்திற்கு வரி விதிக்கப்படுவதாகவும் பலவந்தமாக இலங்கை நாணயமாக மாற்றப்படுவதாகவும் தெரிவித்த கருத்து முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. புலம்பெயர்ந்தோர் அனுப்பும் பணத்திற்கு வரிகள் கிடையாது...

நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களை மறுசீரமைக்க திட்டம்

0
அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 420 அரசாங்க நிறுவனங்கள் மற்றும் அரசாங்க வியாபார நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக நிதி அமைச்சு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது. இதன்படி 52 அரச நிறுவனங்களின் வருடாந்த நட்டம் சுமார் 8600...

இன்றைய மின்வெட்டு அட்டவணை

0
இன்று  (04)  02 மணிநேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டுக்கு  இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு  அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி , ஏ, பி, சி, டி, இ, எஃப், ஜி, எச், ஐ, ஜே,...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...