இன்றைய மின்வெட்டு அட்டவணை

0
நாடளாவிய ரீதியில் இன்றும்  02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.  

பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை

0
நாட்டில் இன்று பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய...

பெருந்தோட்டங்களில் பெண்கள் வேலை செய்தாலும் கம்பனிகளின் பணிப்பாளர் சபையில் பெண்கள் இல்லை! ஜனாதிபதி

0
பெருந்தோட்டங்களிலும், ஆடை தொழில்துறையிலும் பெண்கள் அதிகமாக பணியாற்றுகின்ற போதிலும், அந்த நிறுவனங்களின் பணிப்பாளர் சபைகளில் பெண்கள் இல்லை என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இவ்வாறு பெண்கள் பெரும்பான்மையாக பணியாற்றும் நிறுவனங்களில் பெண்களுக்கு பொறுப்புக்கள்...

சமுர்த்தி பட்டியல் மீளாய்வு செய்யப்படும் – ஜனாதிபதி!

0
தகுதியற்ற பலர் சமுர்த்தி கொடுப்பனவு பெறுகின்றனர் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர்...

மீனவர்களுக்காக ஆரம்பமாகவுள்ள புதிய திட்டம்…..

0
மீனவர்கள் எதிர்கொள்ளும் எரிபொருள் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் மின்சாரத்தில் இயங்கக் கூடிய மோட்டார் படகுகளை அடுத்த வருடம் முதல் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...

வரலாற்றில் முதன் முறையாக ஒரு நாளில் அதிகமான பாடசாலை மாணவர்கள் பாராளுமன்றம் வருகை

0
பாராளுமன்ற வரலாற்றில் முதல் தடவையாகப் பாராளுமன்றத்தைப் பார்வையிடுவதற்கு அதிக எண்ணிக்கையிலான பாடசாலை மாணவர்கள் இன்றையதினம் (01) வருகை தந்ததாகப் படைக்கலச் சேவிதர் நரேந்திர பெர்னாந்து தெரிவித்தார். இதன்படி, நாடளாவிய ரீதியில் பல்வேறு பிரதேசங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும்...

காற்று மாசு – முதல் மூன்று இடங்களுக்குள் பதுளை மாவட்டம்!

0
இலங்கையில் காற்றில் தூசியின் அளவு அதிகரித்து, மாசடைந்த மாவட்டங்களில் புத்தளம், யாழ்ப்பாணம் மற்றும் பதுளை ஆகியன முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன. இலங்கையின் முக்கிய நகர்ப்புறங்களில் சுற்றுப்புற காற்றின் தர நிலை தொடர்பில் தேசிய...

மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை – இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

0
மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு முன்னர் தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சினைகள் இருப்பதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இப்படியே சென்றால் காலையில் எழும் போது எரிபொருளின் விலையைப் போல மின்கட்டணமும் அதிகரித்திருக்கும் எனவும்,...

பேலியகொடை கறுத்த பாலம் அருகில் ஆணின் சடலம் மீட்பு

0
பேலியகொடை கறுத்த பாலத்திற்கு அருகில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 119 எனும் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு கிடைத்த தகவலுக்கமைய, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த  பொலிஸார்  சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றனர்.

அடுத்த ஆண்டு மார்ச் மாதமளவில் நாடு இருளில் மூழ்கும்

0
அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்குள் இந்த வருடத்தை விடவும் ஆபத்தான மின்சார நெருக்கடி ஏற்படும் அபாயம் இருப்பதாக பிவித்துரு ஹெல உறும்ய தலைவர் சட்டத்தரணி உதய கம்மன்பில இன்று  தெரிவித்துள்ளார். இதன்படி எதிர்வரும் மார்ச்...

3 நாட்களில் ரூ.147 கோடி வசூல் செய்த ‘கருப்பு’

0
சூர்யா நடிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘கருப்பு’ திரைப்படம், ரூ.147  கோடி வசூல் செய்துள்ளதாகத் ட்ரீம் வாரியர் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தில் சூர்யாவுடன் த்ரிஷா, ஆர்.ஜே.பாலாஜி, இந்த்ரன்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்....

நடிகர் முத்துக்​காளை​யின் மனைவி மரணம்

0
தமிழ் சினி​மா​வில் நகைச்​சுவை வேடங்​களில் நடித்து வருபவர் முத்துக்​காளை​. இவர் மனைவி மாலதி (47), மூளை​யில் ஏற்​பட்ட ரத்த கசிவு காரண​மாக, கீழ்​பாக்​கம் மருத்​து​வ​மனை​யில் அனுமதிக்​கப்​பட்​டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்​பட்​டது....

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....