இன்று முதல் சந்தைக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம்
இன்று முதல் நாளாந்தம் ஒரு இலட்சம் சமையல் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும் பண்டிகை காலத்தில் எவ்வித தட்டுப்பாடுமின்றி சந்தைக்கு எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின்...
விவசாயப் பகுதிகளை அண்மித்த பிரதேசங்களில் எலிக்காய்ச்சல் பரவும் வீதம் அதிகரிப்பு
மழை காரணமாக விவசாயப் பகுதிகளை அண்மித்த பிரதேசங்களில் எலிக்காய்ச்சல் பரவும் வீதம் அதிகரித்துள்ளதாக சுகாதாரப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக நெற்செய்கையில் ஈடுபடும் போது சிறுநீரக நோயாளர்கள் மற்றும் கல்லீரலுடன் தொடர்புடைய நோய் தொற்றுக்குள்ளானவர்கள் இந்த...
இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு
நாட்டில் இன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
சப்ரகமுவ மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில்...
‘பெருந்தோட்டங்களை அழிக்க கம்பனிகள் சதி’ – திகா பரபரப்பு குற்றச்சாட்டு!
" பெருந்தோட்ட காணிகளை மலையக மக்களுக்கு பகிர்ந்தளித்து, அவர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்க வேண்டும். அதன் மூலமே பெருந்தோட்டங்களை பாதுகாத்துக்கொள்ள முடியும். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் தோட்டங்களில் வேலை செய்ய எவரும் இருக்கமாட்டார்கள் - என்று...
அத்தியாவசியமான மருந்துகளுக்கு தட்டுப்பாடா?
அத்தியாவசியமான 14 மருந்துகளின் விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்காக சீனாவினால் வழங்கப்பட்ட 28 மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடையைப் பயன்படுத்தியிருப்பதாக சுகாதார அமைச்சர் கௌரவ கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
நாட்டில் தற்பொழுது மருந்துத் தட்டுப்பாடு நிலவுவதாக வெளியாகும்...
2023 இல் காத்திருக்கும் அதிர்ச்சி! இரு தடவைகள் மின் கட்டணத்தை அதிகரிக்க அனுமதி!!
கடந்த காலங்களில் மின்சாரக் கட்டணத்தை அதிகரித்தாலும் அது மின்சார சபையின் நட்டத்தை ஈடுகட்ட போதுமானதாக இல்லை என்பதால் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் மேற்கொண்ட கோரிக்கைக்கு தற்பொழுது அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக பொருளாதார...
பயன்படுத்தப்படாத பெருந்தோட்ட காணிகள் சுவீகரிக்கப்படும் – அமைச்சர் அறிவிப்பு!
பாரிய பெருந்தோட்டக் கம்பனிகளுக்குச் சொந்தமான பயன்படுத்தப்படாத காணிகளை அரசாங்கத்திற்கு சுவீகரிப்பது தொடர்பில் தற்பொழுது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பான முன்மொழிவை அமைச்சரவையின் அனுமதிக்கு முன்வைத்துள்ளதாகவும் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.
எதிர்காலத்தில் இது தொடர்பில்...
சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலை தொடர்பாக ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்
சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையை முறையாக நடத்துவது தொடர்பான கலந்துரையாடல் இன்று (30) முற்பகல் ரணில் விக்ரமசிங்க அவர்கள் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது வைத்தியசாலையின் திட்டம், வசதிகள் மற்றும்...
அதிகரிக்கும் முட்டை விலை
அரசாங்கம் தலையிடாவிட்டால் எதிர்காலத்தில் முட்டை ஒன்றின் விலை 75 ரூபாவை தாண்டும் என அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய அதன் உறுப்பினர் ஏ.டி. ஹர்ஷா...
பிள்ளைகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது
ஹோமாகம, திபாங்கொட பிரதேசத்தில் தனது இரண்டு மகள்களையும், ஒரு மகனையும் பல வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கூறப்படும் தந்தை ஒருவரை கைது செய்துள்ளதாக மத்தேகொட பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபரின் மனைவி பத்து...













