அரசியலமைப்பு பேரவை குறித்து நாளை முக்கிய பேச்சு!

0
அரசியலமைப்பின் 21வது திருத்தத்துக்கு அமைய ஸ்தாபிக்கப்படவுள்ள அரசியலமைப்பு பேரவைக்கான உறுப்பினர்களை தெரிவு செய்வது தொடர்பில் கலந்துரையாடுவதற்கான கட்சித் தலைவர்கள் கூட்டம் நாளைய தினம் கூடவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் நடைபெறவுள்ள பாராளுமன்ற...

இலங்கை கிரிக்கெட்டியிலிருந்து தனுஷ்க குணதிலக்க ‘அவுட்’!

0
இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்கவை, அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து இடைநிறுத்துவதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் தீர்மானித்துள்ளது. பாலியல் குற்றச்சாட்டின்கீழ் ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ள நிலையிலேயே, அவர் குறித்து இவ்வாறு முடிவெடுக்கப்பட்டுள்ளது.

பூரண சந்திர கிரகணம் நாளை!

0
பூரண சந்திரகிரகணமொன்று நாளை 8 ஆம் திகதி நிகழவுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீக விஞ்ஞான பிரிவின் ஆய்வுப் பிரிவு பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார். இந்த சந்திரகிரகணத்தை ஆசியாவின் சில பகுதிகளிலும் அவுஸ்திரேலியா,...

கந்தக்காடு புனர்வாழ்வு நிலைய சம்பவம் – அறிக்கை கோருகிறார் ஜனாதிபதி

0
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் நேற்று நடைபெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி தனக்கு முழுமையானதொரு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ஜனாதிபதி விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இந்த...

இனவாத, மதவாத கட்சிகளுக்கு ஆப்பு!

0
இனம் மற்றும் மதங்களை மையப்படுத்திய அடிப்படையில் அரசியல் கட்சிகளை பதிவுசெய்வதற்கு இடமளிக்கப்படமாட்டாது - என்று தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் நிமல் புஞ்சிஹோவா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, " சமூகத்துக்கு...

தனுஷ்க குணதிலக்கவிற்கு பிணை மறுப்பு

0
பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்கவிற்கு, பிணை வழங்க அந்த நாட்டு நீதிமன்றம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, அவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச...

தலைவர் திகாவின் தீர்மானங்களை எப்போதும் நாம் ஆதரிப்போம்!

0
மக்கள் நலன் சார்ந்த தீர்மானங்களை எடுப்பதற்கு தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரத்துக்கு பூரண சுதந்திரமுண்டு. அவர் நியாயமான முடிவுகளையே எப்போதும் எடுப்பார். அதை நாம் முழு மனதோடு...

இரா.சம்பந்தனுக்கு ‘ஜனநாயகப் பொன் விருது’

0
முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு 'ஜனநாயகப் பொன் விருது' வழங்கப்பட்டுள்ளது. 'இன்ஸிரியூட் ஒப் பொலிட்டிக்ஸ்' நிறுவனத்தால் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக தன்னை அர்ப்பணித்த மூத்த...

மட்டக்களப்பில் 14 நாட்களுக்குள் 800 மாடுகள் உயிரிழப்பு

0
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களில் ஒருவகை நோய் காரணமாக நாளாந்தம் 10 மாடுகள் வீதம் இறக்கின்றன. இதுவரை இவ்வாறு சுமார் 800க்கு மேற்பட்ட மாடுகள் வயல்வெளி, குளம் மற்றும் காட்டை அண்டிய...

தேசியப்பட்டியல் கோருகிறார் வேடுவத் தலைவர்!

0
ஆசிவாதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நாடாளுமன்றத்தில் ஆசன ஒதுக்கீடொன்று இடம்பெற வேண்டும் என்று ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னில எத்தோ நேற்று தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, " அனைத்து இனங்கள் பற்றியும்...

3 நாட்களில் ரூ.147 கோடி வசூல் செய்த ‘கருப்பு’

0
சூர்யா நடிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘கருப்பு’ திரைப்படம், ரூ.147  கோடி வசூல் செய்துள்ளதாகத் ட்ரீம் வாரியர் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தில் சூர்யாவுடன் த்ரிஷா, ஆர்.ஜே.பாலாஜி, இந்த்ரன்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்....

நடிகர் முத்துக்​காளை​யின் மனைவி மரணம்

0
தமிழ் சினி​மா​வில் நகைச்​சுவை வேடங்​களில் நடித்து வருபவர் முத்துக்​காளை​. இவர் மனைவி மாலதி (47), மூளை​யில் ஏற்​பட்ட ரத்த கசிவு காரண​மாக, கீழ்​பாக்​கம் மருத்​து​வ​மனை​யில் அனுமதிக்​கப்​பட்​டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்​பட்​டது....

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....