காணாமல் போன பல்கலை மாணவன் 10நாட்களுக்குப் பின் பல்கலைக்கழகம் திரும்பியுள்ளார்

0
காணாமல் போனதாகக் கூறப்படும் பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர் 10 நாட்களுக்குப் பின்னர் பல்கலைக்கழகம் திரும்பியுள்ளார். பேராதனை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித், மாணவர் நேற்று (12) ஆய்வுகளில் பங்கேற்றதாக தெரிவித்தார். பொறியியல்...

13 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

0
இலங்கையை அண்மித்த பகுதிகளில் குறைந்த வளிமண்டலத் தாழ்வு நிலை நீடிப்பதால், 13 மாவட்டங்களுக்கு கடும் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. எனவே, நிலவும் மழையுடனான வானிலை நாளை (14) பிற்பகல் 01.00...

2023 மார்ச் 20 ஆம் திகதிக்குள் உள்ளாட்சி தேர்தல்!

0
2023 மார்ச் 20 ஆம் திகதிக்குள் உள்ளாட்சிசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே தேர்தல் ஆணைக்குழுவின் நிலைப்பாடாகும் - என்று தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் நிமல் ஜீ. புஞ்சிஹேவா நேற்று தெரிவித்தார். மாகாணசபைகள் மற்றும்...

‘பொருளாதார மீட்சி’ – சொல்ஹெய்ம் – கூட்டமைப்பினர் பேச்சு!

0
நோர்வேயின் முன்னாள் அமைச்சரும் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை இன்று சந்தித்து முக்கிய பேச்சு நடத்தினார். கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், இரா. சாணக்கியன் ஆகியோரைத்...

இலங்கையில் மந்தபோசனம் அதிகரிப்பு! சுகாதார அமைச்சர் தகவல்

0
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இலங்கையில் மந்தபோசனம் 2 வீதத்தால் அதிகரித்துள்ளது - என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல  தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, " பட்டினியால் வாடும் நிலைமையை இல்லாதொழித்தல்,...

மீட்கப்பட்ட சிறுத்தைப்புலி குட்டிகள் தாயிடமே ஒப்படைப்பு

0
அட்டன் – டிக்கோயா இன்ஜெஸ்ட்ரி தோட்டத்தில் உயிருடன் மீட்கப்பட்ட இரண்டு சிறுத்தைப்புலி குட்டிகளை தனது தாய் சிறுத்தைப்புலியிடமே வனவிலங்கு அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர். பிறந்து பத்து நாட்களே ஆன, நல்ல உடல் ஆரோக்கியத்துடன் ஆண் மற்றும்...

வாகன சாரதிகளுக்கான முக்கிய அறிவித்தல்

0
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் அனைத்து வாகனங்களையும் வேகத்தினை குறைத்து பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சீரற்ற காலநிலை காரணமாக இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் நுழைவு கரும பீடம் இதனை தெரிவித்துள்ளது. இந்நிலையில், மணித்தியாலத்திற்கு...

வலையில் சிக்கிய சிறுத்தை உயிருடன் மீட்பு

0
பொகவந்தலாவ – செப்பல்ட்டன் தோட்டத்தின் மேற்பிரிவில், மூன்று அடி நீளமான ஆண் சிறுத்தைபுலியொன்று தேயிலை மலைக்குள் சிக்கி, தப்பிக்க முடியாமல் சுமார் 8 மணிநேரம் தவித்தது. இதனையடுத்து மயக்க ஊசி செலுத்தப்பட்டு அது...

ஐ.தே.க. – மொட்டு கட்சி மோதல் ஆரம்பம்! சரமாரியாக சொற்கணைகள் தொடுப்பு!!

0
களுத்துறையில் நடைபெற்ற மொட்டு கட்சியின் கூட்டத்தால் ஆளுங்கட்சியின் பிரதான பங்காளிகளான ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும் இடையே கடும் சொற்போர் மூண்டுள்ளது. ‘ஒன்றாக மீண்டெழுவோம், களுத்துறையில் இருந்து ஆரம்பிப்போம்’ எனும்...

தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு பொலிஸ் நிலையம் ஓடிய திருடனால் பரபரப்பு

0
ஆசிரியை அணிந்திருந்த தங்கச்சங்கிலியை, பலர் பார்த்துக் கொண்டிருக்கும்போது அறுத்துக் கொண்டு ஓடிய திருடன் குழப்பத்துடன் வழிமாறி, பொரளை பொலிஸ் நிலையத்திற்குள் ஓடிச்சென்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இவ்வாறு பொலிஸ் நிலையத்தை நோக்கி குறித்த நபர் ஓடி...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...