ரயில் சேவைகளில் மாற்றம்
ரயில் பயணிகளுக்கு விசேட அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது.
நாளை (13.10.2022) முதல் கடலோர ரயில் சேவையில் ஈடுபடவிருக்கும் ரயில்களின் நேரங்கள் மாற்றப்படும் என ரயில் திணைக்களத்தின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் கடலோர பாதையில் இயங்கும் அனைத்து ரயில்களும்...
தீபாவளியை முன்னிட்டு ஹட்டனில் உணவு பொருட்கள் தீடீர் பரிசோதனை
தீபாவளி திருநாளை முன்னிட்டு ஹட்டன் நகரில் சுகாதார பரிசோதகர்களால் இன்று திடீர் பரிசோதனையை முன்னெடுக்கப்பட்டது.
ஹட்டன் நகரில் உணவு பொருட்கள் விற்கப்படும் உணவகங்கள் மற்றும் மலிகை கடைகள் போன்றன பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதோடு பாவனைக்கு உட்படுத்தப்பட...
3 பெண்களிடம் 10 பவுண் நகைகள் வழிப்பறி – யாழில் பயங்கரம்!
யாழ்ப்பாணம், வல்லைப் பகுதியில் மூன்று பெண்களிடம் சுமார் 10 பவுண் தங்க நகைகள் வழிப்பறி கொள்ளை இடம்பெற்றுள்ளது.
வல்லை வெளிப் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
வல்லை வெளிப் பகுதி ஊடாக...
ஜனாதிபதியின் யோசனைக்கு மைத்திரி ஆதரவு
உள்ளாட்சிமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும் என்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யோசனைக்கு, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
உள்ளாட்சி சபைகளின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 8000 இலிருந்து 4000 வரை குறைக்கப்படும் என ஜனாதிபதி...
“எவரையும் கைவிடாதீர்கள்” நலன்புரித் திட்டத்திற்கு 23 இலட்சம் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பு
" எவரையும் கைவிடாதீர்கள்’’ என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் ஆரம்பிக்கப்பட்ட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நலன்புரி வசதிகளை வழங்கும் துரித வேலைத்திட்டத்துக்கு இன்று (12) வரை 23...
போஷாக்கு நிதியத்தை ஸ்தாபிக்க நடவடிக்கை
பாடசாலை மாணவர்களின் போஷாக்கு திட்டத்திற்கான நிதியை பெற்றுக் கொள்வதற்குரிய தேசிய போஷாக்கு நிதியத்தை ஸ்தாபிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலுள்ள தனி நபர்களோ அல்லது நிறுவனங்களோ தேசிய போஷாக்கு நிதியத்திற்கான ஒத்துழைப்பை...
பரிசு தருவதாகக்கூறி லட்சங்களை சுருட்டியவர் கைது!
நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்களுக்கு சன்மானம் வழங்குவதாக கூறி சமூக ஊடகங்கள் மூலம் 11,627,175 ரூபாவை மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைப் பிரிவின் அதிகாரிகளினால்...
எரிக் சொல்ஹெய்முக்கு ஆலோசகர் பதவி
நோர்வேயின் முன்னாள் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம்(Erik Solheim), ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியின் அழைப்பையேற்று இலங்கை வந்த எரிக் சொல்ஹெய்ம், இன்று ஜனாதிபதியை சந்தித்து பேச்சு நடத்தினார். இதன்போதே...
மலையகத்தில் சிறுநீரக நோயாளர்களின் அவலம்
சிறுநீரகப் பிரச்சினைகளால் பெரும் அவதிக்குள்ளாகும் மலையக நோயாளர்கள் பலர் டயாலிசிஸ் சிகிச்சைக்காக கண்டி அரசினர் வைத்தியசாலைக்கு வரவேண்டியுள்ளது. இதனால் காலநேரம், பணவிரயம் ஏற்படுகின்றது.இது போன்ற மிக முக்கியமான விடயங்களைக் கவனிக்க மலையக அரசியல்...
மணிமகுடத்துக்காக மக்களை காட்டிக்கொடுக்க தயாரில்லை – சஜித்
“எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பதவிகளுக்காக, சலுகைகளுக்காக எந்தக் கொள்கைகளையும் காட்டிக்கொடுக்கமாட்டேன். முடியாட்சி தருவதாகச் சொன்னாலும் ராஜபக்சக்களுடன் சேர்ந்து நாட்டையோ, 220 இலட்சம் மக்களையோ, கட்சியையோ காட்டிக்கொடுக்கமாட்டேன்.”
– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
தெஹியத்தகண்டியில்...












