‘பகிடி வதை’ – ருஹுணு பல்கலைக்கழகத்தில் 200 மாணவருக்கு ஒழுக்காற்று விசாரணை

0
ருஹுணு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின், அனைத்து இரண்டாம் வருட மாணவர்களுக்கும் எதிராக பல்கலைக்கழக நிர்வாகம் ஒழுக்காற்று விசாரணை நடத்தவுள்ளது. அதனையடுத்து அவர்கள் தொடர்பில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படுமென அந்த பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின்...

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் புனிதத்தன்மை பாதுகாக்கப்படும் – அமைச்சர்கள் உறுதி

0
திருகோணமலை – திருக்கோணேஸ்வரம் ஆலயத்தின் புனிதத் தன்மைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ள வியாபார நிலையங்களை பொருத்தமான இடங்களுக்கு மாற்றுவதற்கு கலாசார மற்றும் மத விவகார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க மற்றும் அமைச்சர்...

எரிக் சொல்ஹைமின் இலங்கை பயணத்தின் பின்னணி என்ன?

0
ஐ.நா. சுற்றாடல் வேலைத்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எரிக் சொல்ஹைமின் இலங்கை வருகையின் பின்னணியில் புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் நிகழ்ச்சி நிரல் இருப்பதாக முன்வைக்கப்படும் கருத்துகளை அரசாங்கம் நிராகரித்துள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு...

ராகலையில் உயிரிழந்த நிலையில் சிறுத்தைப்புலி மீட்பு

0
ராகலை - ஹய்பொரஸ்ட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹய்பொரஸ்ட் காவத்தை தோட்டத்தில் நேற்று (11.10.2022) உயிரிழந்த நிலையில் சிறுத்தை புலி ஒன்று மீட்க்கப்பட்டு பிரேத பரிசோதணைக்காக நுவரெலியா மாவட்ட வன ஜீவராசி பாதுகாப்பு திணைக்கள...

ஹெரோயினுக்கு அடிமையான 15 வயது மகனை பொலிஸில் ஒப்படைத்த தாய்

0
“எனது பிள்ளை எனக்கு வேண்டாம்” என்று கடிதம் எழுதிக் கொடுத்து தனது 15 வயது மகனை யாழ்., சுன்னாகம் பொலிஸில் தாயார் ஒருவர் ஒப்படைத்துள்ளார். ஹெரோயின் போதைப்பொருளுக்கு தனது மகன் அடிமையானவன் என்றும் தனக்கு...

‘ராஜபக்சக்களை காப்பது ரணிலின் பணி அல்ல’ – மஹிந்தவுக்கு ஐ.தே.க. பதிலடி!

0
" நாட்டை மீட்கவே ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியானார், மாறாக ராஜபக்சக்களை பாதுகாப்பதற்கு அல்ல." - என்று ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார். ரணில் விக்கிரமசிங்க தற்போது தங்களின் வழிக்கு வந்துவிட்டார்...

தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க வைக்கப்பட்டிருந்த ரூ. 30 லட்சம் கொள்ளை!

0
ஹப்புத்தளை பகுதியில் உள்ள தனியார் தேயிலை தொழிற்சாலையொன்றில் இன்று அதிகாலை 2 மணியளவில் இனந்தெரியாத நபரொருவர், தொழிற்சாலையில் இருந்த பணப்பெட்டியை களவாடி செல்வது சிசிடி கமராவில் பதிவாகியுள்ளது. இவ்வாறு களவாடப்பட்ட பணப்பெட்டியை அருகில் இருந்த...

‘அழுது புலம்பும் ராஜபக்ச பட்டாளத்தின் அனுதாப அரசியல் இனியும் எடுபடாது’

0
அழுது குளறி ஒப்பாரி வைத்து என்னதான் ஆட்டங்கள் போட்டாலும் ராஜபக்ச பட்டாளம் மீளெழுச்சி பெற மக்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டார்கள் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன...

வறுமைக் கோட்டின் கீழ் இலங்கை – ஐ.நா. அறிக்கை

0
ஐ.நா. சபையின் அபிவிருத்தி திட்டத்தின் அறிக்கையின் பிரகாரம் உலகில் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள 54 நாடுகளின் பட்டியலில் இலங்கை உள்வாங்கப்பட்டுள்ளது. வறுமைக் கோட்டின் கீழ் உள்ள 54 நாடுகளுக்கும் உடனடியாக கடன் மற்றும்...

‘இராணுவ ரீதியாக மட்டுமன்றி உணவு மற்றும் பொருளாதார ரீதியிலும் நாடு பாதுகாக்கப்பட வேண்டும்’

0
நாட்டின் பாதுகாப்பு இராணுவத்தில் மட்டுமன்றி உணவு மற்றும் பொருளாதார பாதுகாப்பிலும் தங்கியிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (11) முற்பகல் நடைபெற்ற தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் போஷணையை உறுதி...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...