புதிய இராஜாங்க அமைச்சர்களின் முழுமையான விபரம்…..

0
புதிய இராஜாங்க அமைச்சர்கள் 37 பேர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டனர். இதற்கான நிகழ்வு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று முற்பகல் நடைபெற்றது. பிரதமர் தினேஷ் குணவர்தன, ஜனாதிபதி செயலாளர் சமன்...

போதை ஊசிப் பயன்பாடு மாணவர்கள் மத்தியில் அதிகரிப்பு

0
“வவுனியாவில் அண்மைக்காலமாகப் போதை ஊசிப் பயன்பாடு பாடசாலை செல்லும் மாணவர்கள் மத்தியில் அதிகரித்துக் காணப்படுகின்றது. இதைக் கட்டுப்படுத்தப் பொலிஸார், பெற்றோர்கள் மற்றும் அரச – தனியார் நிறுவனங்கள் முன்வரவேண்டும்.” – இவ்வாறு தமிழ் விருட்சம்...

எட்டியாந்தோட்டை எக்கிளாஸ் மஹாசக்தி ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தின் கும்பாபிஷேகம்

0
எட்டியாந்தோட்டை, எக்கிளாஸ் கீழ்ப்பிரிவில் அமைந்துள்ள மஹாசக்தி ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தின் நூதன பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம் இன்று வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. இவ்வாலயத்தின் கர்மாரம்பம் கடந்த 5 ஆம் திகதி ஆரம்பமானதுடன், நேற்று புதன்கிழமை...

கஞ்சாவை சட்டமாக்க கோரும் டயனாவுக்கு சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சு!

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் மூன்று பெண் எம்.பிக்களுக்கு இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி சீதா அரம்பேபொல சுகாதார இராஜாங்க அமைச்சராகவும்,  கீதா குமாரசிங்க பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார இராஜாங்க...

சர்ச்சைக்குரிய அரசியல்வாதியின் கைகளுக்குள் ‘பெருந்தோட்ட இராஜாங்க அமைச்சு’ பதவி!

0
பெருந்தோட்டத்துறை கைத்தொழில் இராஜாங்க அமைச்சு பதவி, மொட்டு கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தவுக்கு வழங்கப்பட்டுள்ளது. லொஹான் ரத்வத்த சர்ச்சைக்குரிய அரசியல்வாதியாகக் கருதப்படுபவர். சிறைச்சாலை இராஜாங்க அமைச்சராக இருந்தபோது, சிறைச்சாலைக்குள் அத்துமீறி நுழைந்து...

இலங்கை சிங்கள, .பௌத்த நாடு – சரத் வீரசேகர

0
“இது சிங்கள பெளத்த நாடு என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இங்கு பழைய தூபிகளைப் பராமரிக்க எவருடைய அனுமதியையும் பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது” என்று தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர,...

ராதா வகித்த கல்வி இராஜாங்க அமைச்சு அரவிந்தகுமாருக்கு!

0
நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார், இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கல்வி இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் இன்று முற்பகல் நடைபெற்றது. இதன்போது அரவிந்தகுமாருக்கு குறித்த பதவி வழங்கப்பட்டது. ஐக்கிய...

37 இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துக்கு 37 இராஜாங்க அமைச்சர்கள் இன்று நியமிக்கப்பட்டனர்.   இதற்கான பதவியேற்பு நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது.   இதன்போது நான்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இராஜாங்க அமைச்சு பதவிகள்...

பின்தங்கிய மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரச பொறிமுறை அரசியல், இனவாத நோக்கில் செயற்படுகிறது-மனோ

0
பின்தங்கிய நிர்க்கதியான மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசு பொறிமுறை மீது எனக்கு நம்பிக்கை இல்லை. நிவாரணம் பெறுவோரை தெரிவு செய்வதில் பிரதேச செயலக, கிராம சேவகர் மட்ட அரசாங்க அதிகாரிகள் அரசியல் நோக்கிலும், இனவாத நோக்கில்...

37 எம்.பிக்களுடன் உதயமாகிறது தேசிய சபை!

0
நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூக நெருக்கடி நிலைக்கு தீர்வு காணும் வகையில் தேசிய சபையொன்றை அமைப்பதற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி தேசிய சபையை அமைப்பதற்கான யோசனைகளை விரைவில்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...