மீண்டும் தந்தையிடம் வந்துவிட்டேன் – ஐ.தே.க. மாநாட்டில் ஹரின் உருக்கம்

0
" ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனி ஒருவராக சவாலை ஏற்றார். சவாலை ஏற்பது எனக்கும்  பிடிக்கும். அதனால்தான் அவர் பக்கம் நின்றேன்." இவ்வாறு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார். ஐக்கிய தேசியக்கட்சியின் 76 ஆவது ஆண்டு...

சீரற்ற காலநிலை ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு!

0
நுவரெலியா  உட்பட 10 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் பலியாகியுள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர். நேற்று மாலைவரை 3 வீடுகள் முழுமையாகவும், 630 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன. 69 குடும்பங்கள்வரை...

‘நாட்டை கட்டியெழுப்புவதற்கான 2ஆம் கட்ட போராட்டத்தை ஆரம்பிப்போம்’ – ஜனாதிபதி அறைகூவல்

0
“ இளைஞர்கள் முன்னெடுத்த முதலாவது போராட்டம் முடிந்துவிட்டது. எனவே,  நாட்டை கட்டியெழுப்புவதற்கான இரண்டாவது போராட்டத்தை அனைவரும் ஒன்றிணைந்து ஆரம்பிப்போம்.” இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.   கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இன்று (06)...

கோட்டா அவசரமாக நாடு திரும்பியதன் பின்னணி என்ன?

0
கோட்டாபய உள்ளிட்ட ராஜபக்சக்களை மக்கள் சும்மாவிடமாட்டார்கள் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:- "முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி...

தெற்காசியாவில் அதிக மந்தபோஷணையை எதிர்நோக்கும் நாடாக இலங்கை!

0
உலக சிறுவர் மந்தபோஷணை தொடர்பான தரப்படுத்தலுக்கு அமைய ஐந்து வயதுக்குக் குறைவான குழந்தைகள் உயரத்துக்கு ஏற்ற எடை இன்மை காரணமாக இலங்கை 6 வது இடத்தில் காணப்படுவதாகவும், தெற்காசியாவில் அதிக மந்தபோஷணையை எதிர்நோக்கும்...

ஜனாதிபதிக்கு முழு ஆதரவு – மொட்டு கட்சி சத்தியம்!

0
" சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடு தொடர்பான விடயங்கள் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும்." - என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்தார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே...

‘வீட்டுக்குள் முடங்கவும் – பாராளுமன்றம் பக்கம் வந்துவிட வேண்டாம்’ – கோட்டாவுக்கு வெல்கம எச்சரிக்கை!

0
" நீங்கள் நாட்டுக்கு வந்தது நல்லது. மனைவியுடன் நிம்மதியாக ஓய்வுகாலத்தை கழிக்கவும். தயவு செய்து அரசியல் பக்கம் வந்துவிட வேண்டாம். பிறகு நாம் மௌனம் காக்க மாட்டோம்." இவ்வாறு 'நவ லங்கா நிதாஸ் பக்ச'...

நாட்டின் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

0
நாட்டின் ஏற்றுமதி வருமானம் கடந்த ஏழு மாதங்களில் 12 தசம் 9 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரையான காலப்பகுதியிலே இவ்வாறு ஏற்றுமதி...

மீன் விலை குறைப்பு?

0
எதிர்வரும் நான்கு நாட்களில் மீனின் விலைகள் 50 வீதத்தினால் குறைவடையுமென மெனிங் சந்தை மீன் மொத்த வியபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள போதும், எதிர்காலத்தில் விலை குறைவடையுமென குறித்த...

இலங்கையில் உத்தியோகபூர்வ கையிருப்பு தொடர்பில் மத்திய வங்கியின் அறிவிப்பு

0
2022 ஜூலை இறுதிக்குள் இலங்கையில் உத்தியோகபூர்வ கையிருப்பு தொடர்பான அறிவிப்பை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. இதன்படி, சீன மக்கள் வங்கியின் பரிவர்த்தனை வசதி உட்பட, இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு 1.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...