2030 வரை ரணிலே ஜனாதிபதி – அடித்துக் கூறுகிறார் ரங்கே பண்டார

0
எதிர்வரும் 2030 ஆம் ஆண்டு வரை ரணில் விக்கிரமசிங்கவே நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகிப்பார். அதில் எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது. எனவே சகல கட்சிகளும் எவ்வித பேதமும் இன்றி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன்...

மல்லியப்பு தோட்ட கோயில் உடைப்பு – உண்டியல்கள் திருட்டு!

0
ஹட்டன்- மல்லியப்பு தோட்டத்தில் உள்ள கோவில் உடைக்கப்பட்டு, அங்கிருந்த இரண்டு உண்டியல்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. குறித்த கோவிலுக்குள்நேற்று முன்தினம் (21) இரவு 10 மணியளவில் நுழைந்த சிலர், கோவிலிருந்த உண்டியலைகள் இரண்டை எடுத்துச் சென்று, ஹட்டன்-கொழும்பு...

“சிறார்களை வேலைக்கு அமர்த்துவதை உடன் நிறுத்தவும்”

0
பெற்றோர்களே சிந்தியுங்கள், பிள்ளைகளை வீட்டு வேலைக்கு அனுப்பாதீர்கள்.தொடர்ந்தும் எங்களுடைய பிள்ளைகளை பலிகொடுப்பதை நிறுத்தங்கள் என மலையகமக்கள் முன்னணியின்தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன்...

முட்டை விலையைக் குறைக்க இணக்கம்

0
முட்டையொன்றின் விற்பனை விலையை குறைப்பதற்கு முட்டை உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். சந்தையில் முட்டையின் விலை கட்டம் கட்டமாக குறைவடையும் என அவர் கூறியுள்ளார். கோழிகளுக்கான...

‘டலஸ் அணி அரசியல் அநாதையாகும்’ – சாபமிடுகிறது மொட்டு கட்சி!

0
" ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை 'சூழ்ச்சி' மூலம் ஒருபோதும் இல்லாதொழிக்க முடியாது. அத்தகைய முயற்சியை மேற்கொள்பவர்கள் நிச்சயம் தோல்வி அடைவார்கள்." - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம்...

” மொட்டு கட்சிக்கு அமைச்சரவையில் உரிய இடம் அவசியம்” – சாகர

0
"செயற்பாட்டு அரசியலுக்கு வருவது தொடர்பில் கோட்டாபய ராஜபக்சவே முடிவெடுக்க வேண்டும். அதற்கான சுதந்திரம் அவருக்கு உள்ளது. அத்துடன், கோட்டாபய ராஜபக்ச விரைவில் நாடு திரும்புவார்." இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம்...

ஜனாதிபதி – எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு – சர்வக்கட்சி வேலைத்திட்டத்துக்கு இணக்கம்!

0
" அமைச்சு பதவிகளை ஏற்காது, எதிரணியில் இருந்தவாறு சர்வக்கட்சி வேலைத்திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும்." - என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார். ஜனாதிபதிக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும்...

‘கோட்டாகோகம’வால் காலி முகத்திடலுக்கு ஏற்பட்ட இழப்பு விவரம் வெளியீடு!

0
" கோட்டாகோகம'வால் காலி முகத்துவாரப் பகுதியில் ஏற்பட்ட சேதம் சுமார் 49 இலட்சம் ரூபா என நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பான மதிப்பீட்டு அறிக்கையை பெறுவதற்கு ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாக...

தந்தை தாக்கி மகன் பலி

0
பிட்டிகல அமுகொட, சித்தரகொட பிரதேசத்தில் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறி தந்தையால் தாக்கப்பட்ட மகன் உயிரிழந்துள்ளதாக பிடிகல பொலிஸார் தெரிவிக்கின்றனர். 40 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட...

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நேரடி நிதி மானியத்தினை வழங்குவதற்கு தீர்மானம்?

0
மண்ணெண்ணெய் விலை அதிகரிக்கப்பட்டதைத் தொடந்து, மீன்பிடி மற்றும் பெருந்தோட்டத் துறைகளைச் சேர்ந்த குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நேரடி நிதி மானியத்தினை வழங்குவதற்கு அரசாங்கம் முன்மொழிந்துள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...