ஹட்டனில் ஆட்டோக்களை மோதி தள்ளியது ஆம்புலன்ஸ் வண்டி – மூவர் காயம்! மதுபோதையில் இருந்த சாரதி கைது!

0
ஹட்டன் அளுத்கம பகுதியில் நேற்று (22.07.2022) மாலை, பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலைக்கு உரித்தான அம்புலன்ஸ் வண்டி ஒன்று ஆட்டோக்கள்மீது மோதிவிட்டு, வீட்டின் நுழைவாயில் மோதி விபத்துக்குள்ளாகியதில் மூன்று பேர் பலத்த காயங்களுக்குள்ளாகி டிக்கோயா...

15 எம்.பிக்களுடன் மொட்டு கட்சியிலிருந்து வெளியேறுகிறார் டலஸ்?

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியேற தயாராகியுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தலைமையில் அவர்கள் சுயாதீனமாக செயற்படுவார்கள் என தெரியவருகின்றது. ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்காக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பின்போது, டலஸ் அழகப்பெரும...

13.5 பில். ஆண்டுகளுக்கு முந்திய விண்மீன் மண்டலம் கண்டுபிடிப்பு

0
முதன்முதலாகக் காணப்பட்டதாக நம்பப்படும் விண்மீன் மண்டலம் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அவற்றை விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி படம்பிடித்துள்ள பிரபஞ்சத்தின் புகைப்படங்கள் கோடிகாட்டியுள்ளன. அதன்படி ஏறத்தாழ 13.5 பில்லியன் ஆண்டுக்கு...

‘எரிபொருள்பெற இலக்கத் தகடுகளை மாற்றினால் 3 மாதங்கள் சிறை’

0
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு செல்லும் போது வாகனத்தின் இலக்கத் தகடுகளை மாற்றியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் 20,000 ரூபா அபராதம் அல்லது மூன்று மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் என பொலிஸ் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர்தெரிவித்தார்....

பொது மலசலகூடத்தில் பணம் திருட்டு – ஹட்டனில் சம்பவம்!

0
ஹற்றன் பொது மலசலகூடத்துக்குச் சென்ற பெண்ணொருவரின் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான பணம் காணாமல் போயுள்ளதாக தெரியவருகிறது. இச்சம்பவம் நேற்று முற்பகல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இப்பெண் கொழும்பிலிருந்து இ.போ.ச பஸ்...

இன்னும் இரு வாரங்களில் சர்வக்கட்சி அரசு! கட்சி தலைவர்களுக்கு அமைச்சு பதவி!!

0
இன்னும் இரு வாரங்களில் சர்வக்கட்சி அரசு அமையப்பெறவுள்ளதெனவும் இதற்கான பேச்சுகள் வெற்றியளித்துள்ளதெனவும் நம்பகரமான அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. சஜித் பிரேமதாச தலைமையிலான தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் பலரும் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்...

போராட்டக்காரர்கள்மீது தாக்குதல் – விசாரணை கோருகிறார் பேராயர்!

0
காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பாக வெளிப்படையான விசாரணைகளை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்க சர்வதேச சமூகம் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும் என கொழும்பு...

ஒன்றிணைந்து பயணிப்போம் – நாட்டை மீட்டெடுப்போம்! பிரதமர் அழைப்பு!

0
நாட்டு மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். ஜனநாயகத்தை பாதுகாக்க சட்டம் முழுமையாக செயற்படுத்தப்படும். ஜனநாயகத்திற்கு முரணாக எவராலும் செயற்பட முடியாது என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் இன்றைய தினம்...

‘ஜனாதிபதி ரணில் தலைமையில் முதல் அமைச்சரவைக் கூட்டம்’

0
புதிய அமைச்சரவையின் முதலாவது கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று நடைபெற்றது. அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்யும் நிகழ்வு இன்று நடைபெற்றது. அதன்பின்னரே முதல் அமைச்சரவைக் கூட்டமும் இடம்பெற்றுள்ளது. இதன்போது நடப்பு விவகாரங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளது....

சஜித் அணி உறுப்பினர்கள் சிலர் அரசுடன் இணைவார்கள் – ஹரின் தகவல்

0
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், அரசுடன் இணைவார்கள் என அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ இன்று தெரிவித்தார். " ஜனாதிபதி செயலக வளாகத்தில் இருந்துதான் போராட்டக்காரர்கள் நீக்கப்பட்டுள்ளனர். கோல்பேஸ் போராட்டக்களம் அகற்றப்படவில்லை. போராட்டக்காரர்களின்...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...