கியூ.ஆர் முறைமைக்கு 30 இலட்சம் வாகனங்கள் பதிவு

0
நாட்டில் எரிபொருள் விநியோக நடவடிக்கைக்காக  அரசாங்கத்தினால்  அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய எரிபொருள் அட்டை ஊடான கியூ.ஆர் முறைமைக்கு 30 இலட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வலுசக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவிக்கிறது. அரசாங்கத்தின் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்ட...

‘நோ டீல் கம’ ஆர்ப்பாட்டக்காரர்கள் வெளியேறினர்

0
கொழும்பு – கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அலரி மாளிகைக்கு அருகில் கூடாரமிட்டிருந்த நோ டீல் கம போராட்டக்காரர்கள் இன்று அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

சட்டவிரோதமாக வௌிநாடு செல்ல முயன்ற 33 பேர் கைது

0
சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக வௌிநாட்டிற்கு செல்ல முயன்ற 33 பேர் நீர்கொழும்பு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்பை அண்மித்த கடற்பிராந்தியத்தில் இன்று அதிகாலை இவர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது. 19 ஆண்களும் 09...

ஆட்சியாளர்கள் பொது மக்களின் அபிலாஷைகளுக்கு செவிசாய்க்க வேண்டும்-சந்திரிகா

0
நாட்டின் 8 வது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது உத்தியோகப்பூர்வ முகநூல் பக்க பதிவொன்றின் மூலம் இவ்வாறு வாழ்த்து தெரிவித்துள்ளார். அத்துடன் நாட்டை...

தேவையான நேரத்தில் தகுதியான ஒருவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்- நசீர் அஹமட்

0
மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் 60 வீதமானோரின் ஆதரவைப் பெற்று புதிய ஜனாதிபதி தெரிவாகியிருப்பது, தாய் நாட்டின் கீர்த்தியை சர்வதேசத்தில் உயர்த்தியிருப்பதாக சுற்றாடல்துறை அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தனது வாழ்த்துச் செய்தியில்...

வசந்த முதலிகே, ரத்கரவ்வே ஜினரத்ன தேரர் மீது பிடியாணை

0
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் இணைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் ரத்கரவ்வே ஜினரத்ன தேரர் ஆகியோருக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. 2021 ஆம் ஆண்டு சட்டவிரோதமாக போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தமை தொடர்பான...

எரிவாயு தட்டுப்பாடு இம்மாதம் தீர்க்கப்படும் – லிட்ரோ

0
இம்மாத இறுதிக்குள் எரிவாயு தட்டுப்பாடு பிரச்சினை தீர்க்கப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த மாதத்தில் மேலும் எரிவாயு இறக்குமதிகள் நாட்டிற்கு வரவுள்ளதாக லிட்ரோ தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். “இந்த மாத இறுதிக்குள் நெருக்கடி...

ஜனாதிபதி ரணிலுக்கு நேசக்கரம் நீட்டுகிறது சர்வதேச சமூகம்!

0
புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக அமெரிக்கா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இன்றைய சவாலான காலங்களில், பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்கும், ஜனநாயகம் மற்றும் பொறுப்புக்கூறலை நிலைநிறுத்துவதற்கும், இலங்கையர்களுக்கு நிலையான மற்றும் பாதுகாப்பான...

‘கோ ஹோம் ரணில்’ – போராட்டம் நடத்தி புதிய இடம் ஒதுக்கினார் ஜனாதிபதி!

0
" நாடாளுமன்றம், புது ஆரம்பத்துக்காக 24 மணி நேரம் ஒத்தி வைக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கட்சி தலைவர்களுடன் நடத்திய விசேட சந்திப்பில் எமக்கு கூறினார்." இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்...

சர்வக்கட்சி அரசமைப்பதில் ரணில் தீவிரம் – அமைச்சரவையில் 25 பேர்!

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அமையவுள்ள புதிய அமைச்சரவையில் 20 முதல் 25 வரையான அமைச்சர்கள் இடம்பெறுவார்கள் என அரச வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களும், தொழில்சார் நிபுணர்களுக்கும் அமைச்சரவையில்...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...