மரண வீட்டில் தங்க நகைகள் திருட்டு

0
ஹாலிஎல பிரதேசத்தில் மரண வீடொன்றில் அலுமாரியில் இருந்த தங்கநகைகள் திருடப்பட்டுள்ளன. சந்தேகநபர் மரணவீடொன்றில் கலந்து கொண்டு அங்கு அலுமாரியில் தங்கப்பொருட்களை திருடியுள்ளார். இதனையடுத்து ஹாலிஎல பொலிஸாரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்...

போராட்டம் என்ற போர்வையில் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை!

0
" போராட்டம் என்ற போர்வையில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த முற்படுவதும், ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம் என்பவற்றைக் கைப்பற்றுவதும் ஜனநாயகம்  கிடையாது. அது சட்டவிரோத நடவடிக்கையாகும். இவ்வாறான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு...

65 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் டெங்கு எச்சரிக்கை

0
நாடு முழுவதிலும் 65 சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவுகளை அதிக ஆபத்துள்ள டெங்கு அபாய பிரிவுகளாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர அறிவித்துள்ளார். இதில் கொழும்பு மாவட்டத்தில்...

சீருடையுடன் வந்து பெற்றோல் பெற்ற முன்னாள் OIC கைது

0
எரிபொருளை நிரப்புவதற்காக வந்த முன்னாள் பிரதம பொலிஸ் அதிகாரியை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. கடந்த 18 ஆம் திகதி மாலை அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் உள்ள எரிபொருள் நிலையத்தில்...

‘நான் விலை போவதில்லை’ – மனோ!

0
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு வருமாறு, வாழ்த்துக்கள் , ஜனாதிபதி-தெரிவர் ரணில் விக்கிரமசிங்க அவர்களே! இலங்கையில், உங்களை நீண்டகாலமாக நன்கறிந்த, தமிழ் அரசியல்வாதி நான்தான். என் வழி, எப்போதும் கொள்கை-வழி. அது...

நாடாளுமன்றத்தைக் கலைக்குமாறு கூட்டமைப்பு வலியுறுத்து!

0
" இது மக்கள் ஆணையை இழந்த நாடாளுமன்றம். எனவே, அது உடனடியாக கலைக்கப்பட வேண்டும்." - என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் வலியுறுத்தினார். " நாடாளுமன்றத்தில் தற்போது போலி...

எரிபொருள் பதுக்கல் – 9 நாட்களில் 997 பேர் கைது!

0
சட்டவிரோதமாக எரிபொருளை பதுக்கி வைத்த குற்றச்சாட்டில் கடந்த 9 நாட்களில் 997 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 11 ஆம் திகதி முதல் இன்று காலை 6 மணி வரையான 9 நாட்களாக சுற்றிவளைப்புகள்...

‘ரணிலை ஏற்கமுடியாது – விரட்டுவோம்’ – போராட்டக்காரர்கள் அறிவிப்பு

0
" நாடாளுமன்ற சூழச்சிமூலமே ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அவரை ஜனாதிபதியாக ஏற்கமாட்டோம். ரணில் விக்கிரமசிங்கவை விரட்டும்வரை போராட்டம் தொடரும்." இவ்வாறு காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் இன்று (20) திட்டவட்டமாக அறிவித்துள்ளனர். இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று...

ரணில் அதிஷ்டத்தின் அடையாளம் – கம்மன்பில பெருமிதம்!

0
" நாடாளுமன்ற உறுப்பினர்கள் 134 பேர் ஆதரவு வழங்கினாலும், நாட்டு மக்கள் ரணில் விக்கிரமசிங்கவை ஏற்கவில்லை." - என்று நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார். " ரணிலின் தெரிவை மக்கள் ஏற்கமாட்டார்கள். போராட்டம்...

ரணிலின் தெரிவு ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி! அசாத் சாலி

0
நாட்டின் எட்டாவது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவை நாடாளுமன்றம் தெரிவு செய்துள்ளதானது ஜனநாயகத்துக்கு கிடைத்த பெரும் வெற்றியென தேசிய ஐக்கிய முன்னணி தலைவரும் மேல்மாகாண முன்னாள் ஆளுநருமான அசாத் சாலி தெரிவித்துள்ளார். புதிய...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...