கோட்டாவை 15 நாட்களுக்குள் நாட்டைவிட்டு வெளியேற சிங்கப்பூர் அரசாங்கம் கோரிக்கை

0
கோட்டாபய ராஜபக்ச தொடர்ந்து சிங்கப்பூரில் தங்கியிருப்பதால் பாதுகாப்புச் சிக்கல்கள் ஏற்படலாம் எனவே பதினைந்து நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற மக்கள் எதிர்ப்பு...

பாதுகாப்பு தரப்பினருக்கு பதில் ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

0
ஜனாதிபதியை தெரிவு செய்வதில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சுதந்திரமாக வாக்களிக்கும் உரிமைக்கு சமூக வலைத்தளங்கள் ஊடாக செல்வாக்கு செலுத்துபவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். சமூக ஊடகங்கள் ஊடாக...

காணி பிரச்சினை, சகோதரரால் கொலை செய்யப்பட்ட பெண்

0
குருணாகல் – குளியாப்பிட்டி, எலதலாவ பகுதியில் கூரான ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்ணாருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். காணி பிரச்சினை காரணமாக குறித்த பெண் அவரது சகோதரரால் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தீகல்ல பகுதியைச் சேர்ந்த 76...

கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவுவதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை

0
நாளாந்தம் பதிவாகும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. கடந்த நாட்களில் நாளாந்தம் சுமார் 10 நோயாளர்கள் பதிவாகிய நிலையில், தற்போது நாளாந்தம் 25 கொரோனா நோயாளர்கள் பதிவாகுவதாக...

டீசலுடன் மற்றுமொரு கப்பல் இலங்கை வருகை

0
40,000 மெட்ரிக் தொன் டீசலுடன் மற்றுமொரு கப்பல் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த கப்பல் நேற்றிரவு (16) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. மாதிரி பரிசோதனையின் பின்னர் குறித்த கப்பலின் எரிபொருள்...

மொபைல் எரிபொருள் விநியோக திட்டம்

0
முச்சக்கர வண்டிகள் மற்றும் ஜெனரேட்டர் தேவைகளுக்கு எரிபொருள் நிரப்பும் முன்னோடித்  திட்டமாக மொபைல் எரிபொருள் விநியோகம் செய்யப்படவுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.. மூன்று சக்கர வாகனங்கள், டெலிவரி பைக்குகள் மற்றும் கேன்களுக்கு வழங்க...

சந்தையில் மரக்கறிகளின் விலை மீண்டும் அதிகரிப்பு

0
போக்குவரத்துக்கு எரிபொருள் இல்லாததால், சந்தையில் மரக்கறிகளின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக விளைச்சலை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தைக்கு கொண்டு வருவதற்கான போதிய போக்குவரத்து வசதி...

கோட்டாவின் கோரிக்கை ஏற்க இந்தியா மறுப்பு

0
இந்தியாவுக்கு வருவதற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய  ராஜபக்ச விடுத்த கோரிக்கையை ஏற்க இந்தியா மறுத்துவிட்டது என த ஹிந்து செய்தி ​வெளியிட்டுள்ளது.

மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

0
நாடளாவிய ரீதியில் ஜூலை 18 மற்றும் 19ஆம் திகதிகளில் சுழற்சி முறையில் 3 மணித்தியாலங்கள் மின் தடையை அமுலாக்கப்பட உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மின் துண்டிப்பு தொடர்பில், இலங்கை மின்சார சபை...

ரணிலுக்கு பதில் ருவன்?

0
எதிர்வரும் 20ஆம் திகதி நாடாளுமன்றில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தெரிவுத் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால், வெற்றிடமாகவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ருவன் விஜயவர்தனவை...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...