தினேஷை பிரதமராக நியமிக்குமாறு கோரிக்கை விடுப்பு

0
சபை முதல்வர் தினேஷ் குணவர்தன பதில் பிரதமராக நியமிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகியதையடுத்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக...

11 தமிழக மீனவர்கள் விடுவிப்பு

0
யாழ்., காரைநகர் மற்றும் நெடுந்தீவு கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட 11 தமிழக மீனவர்களுக்கும் 18 மாதச் சிறைத் தண்டனை விதித்து, அதனை 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைத்து அவர்களை ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றம் இன்று விடுதலை...

ஜனாதிபதி பதவிக்கு மும்முனை போட்டி- மொட்டு கட்சிக்குள் முறுகல்!

0
புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், ஜனாதிபதி பதவிக்கு மும்முனை போட்டி நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆளுங்கட்சியின் சார்பில், பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க , ஜனாதிபதி...

குளவிக்கொட்டு – 7 தொழிலாளர்கள் பாதிப்பு!

0
பசறை எல்டப் கிகிரிவத்தைப் பெருந்தோட்ட  பகுதியில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த 7 தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். அயலவர்களின் உதவியுடன் எழுவரும் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுள் ஆறு பெண் தொழிலாளர்களும்...

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு – ரணிலை ஆதரிக்க மொட்டு கட்சி முடிவு!

0
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்பின்போது பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளரால் இன்று விசேட அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு...

தபால் பொதிகளை ஏற்றுக் கொள்வது மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தம்

0
அமெரிக்கா உள்ளிட்ட நான்கு நாடுகளிலிருந்து தபால் பொதிகளை ஏற்றுக் கொள்வது மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. தபால்மா அதிபர் ரன்ஞித் ஆரியரத்ன இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறித்த...

04 பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்ள சீனாவுடன் பேச்சுவார்த்தை!

0
நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்ள சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சீனாவுக்கான இலங்கை தூதுவர் பாலித கொஹொன தெரிவித்துள்ளார். ‘ப்ளும்பர்க்’ இணையத்தளத்துக்கு அவர் வழங்கிய செவ்வி ஒன்றின் போதே இதனைத் தெரிவித்துள்ளார். நான்கு பில்லியன்...

ஜனாதிபதி வெற்றிடத்திற்கு போட்டியிட தயாராகும் டளஸ்

0
எதிர்வரும் 20ஆம் திகதி இடம்பெறவுள்ள நிறைவேற்று ஜனாதிபதி வெற்றிடத்திற்காக தான் போட்டியிடவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்த மாதம் ?

0
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்த மாதம் நடுப்பகுதியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பல்வேறு நெருக்கடிகள் காரணமாக உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக...

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

0
நாடளாவிய ரீதியில் அரச மற்றும் அரச அனுமதி பெற்ற பாடசாலைகளுக்கு   எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி எதிர்வரும்...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...