கோட்டாவின் கடிதம் வராததால் குழப்பம் – நாடாளுமன்றத்தை கூட்டுவதிலும் சிக்கல்

0
"  தற்போது நான் மிகுந்த அழுத்தத்தில் உள்ளேன். விரைவில் இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைப்புன் என ஜனாதிபதி என்னிடம் கூறினார்." - என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார். தற்போது பதில் ஜனாதிபதியொருவர்...

ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!

0
நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டி,  ஒரே நாளில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்து அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர...

கேகாலையில் 5,945 லீற்றர் டீசலுடன் ஐவர் கைது

0
கேகாலையில் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட 5945 லீற்றர் டீசலுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவு, லொறியொன்றில் 3000 லீற்றர் டீசலைக் கொண்டு சென்ற போது, 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்....

போலி இரத்தினக் கற்களை விற்றவர் கைது

0
போலியாக தயாரிக்கப்பட்ட இரத்தினக்கற்களை விற்று வந்த நபர் ஒருவரை எம்பிலிப்பிடிய பொலிசார் நேற்று கைது செய்துள்ளனர்.எம்பிலிப்பிட்டிய மொரகெட்டிய பிரதேசத்தை சேர்ந்த இந் நபர் நீண்ட காலமாக இம்மோசடி வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தமை தெரியவந்துள்ளது. சமூக...

நாடாளுமன்ற வளாக மோதல் – 42 பேர் காயம்! துப்பாக்கிகள் மாயம்!!

0
நாடாளுமன்றப் பகுதியில் நேற்று பாதுகாப்புப் படையினருக்கும் அரச எதிர்ப்புப் போராட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் நிலையால் 42 பேர் காயமடைந்துள்ளனர். இரு பொலிஸார், ஒரு இராணுவ அதிகாரி, இரு ஊடகவியலாளர்கள் என 42 பேரே...

தொடர் குடியிருப்பில் தீ – 3 வீடுகள் தீக்கிரை!

0
லுணுகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கொட்டேல்பெத்த கிராம சேவகர் பிரிவின் சுவிண்டன் பெருந்தோட்டப் பகுதியில் பாடசாலைக்கு அருகாமையில் உள்ள 6 வீடுகளை கொண்ட  தொடர் குடியிருப்பில் நேற்று இரவு  8.30 மணியளவில் மினசாரம்...

கோட்டாவின் இராஜினாமா கடிதத்துக்காக சபாநாயகர் இன்றும் காத்திருப்பு!

0
ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகல் கடிதம் தனக்கு இன்னும் கிடைக்கப்பெறவில்லை என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று காலை தெரிவித்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜுலை 13ஆம் திகதி பதவி விலகுவார்,...

‘கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முப்படை தளபதிகள் – பிரதமர் புறக்கணிப்பு’

0
நாடாளுமன்றத்தை கைப்பற்றுவதற்கு போராட்டக்காரர்கள் முற்பட்டால், அதனை தடுத்து நிறுத்த பதிலடி நடவடிக்கைக்கு அனுமதி வழங்குமாறு முப்படை தளபதிகளும், பொலிஸ்மா அதிபரும் விடுத்த கோரிக்கையை கட்சி தலைவர்கள் நிராகரித்துள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும்,...

புதிய பிரதமரை நியமிக்கவும் – சபாநாயகரிடம் ரணில் கோரிக்கை!

0
அரசும், எதிர்க்கட்சியும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பிரதமரை நியமிக்குமாறு பதில் ஜனாதிபதியும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு அறிவித்துள்ளார். ஜுலை 11 திங்கள்கிழமை பிரதமர் அலுவலகத்தில் அமைச்சரவை உறுப்பினர்களுடன் பிரதமர் சந்திப்பு நடத்தினார். அனைத்துக்...

ரணில் உடன் பதவி விலக வேண்டும் – கட்சி தலைவர்கள் கூட்டாக வலியுறுத்து

0
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உடனடியாக பதவி விலக வேண்டும் - என்று கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன தலைமையில், நாடாளுமன்றத்தில் இன்று மாலை நடைபெற்ற விசேட கட்சி தலைவர்கள் கூட்டத்திலேயே இந்த...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...