ஜனாதிபதி மாளிகை நோக்கி மக்கள் படையெடுப்பு!

0
ஜனாதிபதி மாளிகையையும், ஜனாதிபதி செயலகத்தையும் போராட்டக்காரர்கள் நேற்று சுற்றிவளைத்தனர். தொடர்ந்தும் அங்கேயே தங்கி வருகின்றனர்.   இந்நிலையில் ஜனாதிபதி மாளிகையையும், செயலகத்தையும் பார்வையிடுவதற்கு பெருமளவான மக்கள் ஜனாதிபதி மாளிகை நோக்கி இன்று காலை முதல் செல்கின்றனர்.

ஜனாதிபதி மாளிகையிலிருந்து பெருந்தொகை பணம் மீட்பு!

0
ஜனாதிபதி மாளிகையை, போராட்டக்காரர்கள் நேற்று முற்றுகையிட்ட பின்னர், இரகசிய அறையொன்றில் இருந்து பெருந்தொகை பணம் மீட்கப்பட்டுள்ளது.   ஐந்தாயிரம் ரூபா நோட்டுகள் அடங்கிய பணத்தை போராட்டக்காரர்கள் கணக்கிட்டு, அதனை பாதுகாப்பு தரப்பினரிடம் கையளித்துள்ளனர்.   பணத்தின்...

பிரதமரின் இல்லம் தீ வைப்பு – குவியும் கண்டனங்கள்! மூவர் கைது!

0
கொழும்பில் உள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பிரத்தியேக இல்லம் நேற்று மாலை தீவைக்கப்பட்டமைக்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அனைத்து வகையான வன்முறைகளையும் மன்னிக்கக் கூடாது என்றும், குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும்...

நாடாளுமன்றம் வருகிறார் முன்னாள் சபாநாயகர் கரு!

0
முன்னாள் சபாநாயகர் கருஜயசூரியவை மீண்டும் நாடாளுமன்றம் வர வைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாக அறியமுடிகின்றது. இதற்காக தேசியப் பட்டியல் எம்.பி. பதவியை துறப்பதற்கு மயந்த திஸாநாயக்க தயாராகவே இருப்பதாக தெரியவருகின்றது. நவீன் திஸாநாயக்க, கருஜயசூரியவின் மருமகன். அவரின்...

மனோ, திகா, ராதா, ஜீவன் சர்வக்கட்சி அரசுக்கு முழு ஆதரவு! இன்று முக்கிய கூட்டங்களுக்கு ஏற்பாடு!!

0
ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியின் கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி, ஜனநாயக மக்கள் முன்னணி, மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய முன்னணி, முஸ்லிம் காங்கிரஸ், அகில...

‘கோட்டா கோ ஹோம் போராட்டம்’ – 103 பேர் காயம்!

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், அவர் தலைமையிலான அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நேற்று முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின்போது ஏற்பட்ட அமைதியின்மை சம்பவங்களால் 103 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 55 பேர் கொழும்பு தேசிய...

நான்கு அமைச்சர்கள் இராஜினாமா!

0
நான்கு அமைச்சர்கள் தமது அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். ஹரின் பெர்னாண்டோ , மனுஷ நாணயக்கார, பந்துல குணவர்தன மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோரே தமது அமைச்சுப் பதவிகளை இவ்வாறு இராஜினாமா செய்துள்ளனர். சர்வக்கட்சி இடைக்கால...

13 ஆம் திகதி பதவி விலகுகிறார் கோட்டா – சபாநாயகர் அறிவிப்பு!

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 13 ஆம் திகதி பதவி விலகவுள்ளார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன , இந்த தகவலை இன்றிரவு வெளியிட்டார். " அமைதியான முறையில் ஆட்சியைக் கையளிப்பதற்காகவே ஜனாதிபதி புதன்வரை...

பந்துலவும் பதவி துறப்பு! மொட்டு கட்சியில் இருந்தும் விலகல்!!

0
அமைச்சர் பந்துல குணவர்தன, தான் வகித்து வந்த அமைச்சு பதவியை இன்று இராஜினாமா செய்துள்ளார். அத்துடன், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகுவதாகவும், நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படபோவதாகவும் அவர் அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை ஏற்கனவே மொட்டு...

பிரதமர் பதவியை துறக்க தயார் – ரணில் அறிவிப்பு!

0
பிரதமர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு, சர்வகட்சி ஆட்சியை பொறுப்பேற்க வழிவகை செய்யத் தயார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கட்சித் தலைவர்களிடம் தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் இந்த வாரம் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாலும்,...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...