ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது

0
நாட்டில் அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு இன்று காலை 06 மணிக்கு தளர்த்தப்பட்டது இவ்வாறு தளர்த்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு, பிற்பகல் 2 மணி மீண்டும் அமுலாகும். அதனை தொடர்ந்து நாளை (சனிக்கிழமை) காலை  6...

ஐக்கிய மக்கள் சக்தியிடம் ஜனாதிபதி கோரிக்கை

0
புதிய அமைச்சரவையில் இடம்பெறுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இணக்கம் தெரிவிக்குமாயின்  அது தொடர்பில் தனக்கு தாமதமின்றி அறிவிக்குமாறு ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார். பிரதமர் பதவியை ஏற்பது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித்...

காலி முகத்திடல் போராட்டம் தொடர்கிறது

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவிவிலக வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் இன்று 35 ஆவது நாளாகவும் தொடர்கின்றது. இதேவேளை நேற்றைய தினம் பிரதமராக  ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில்...

ஓங்கும் ரணிலின் ‘கை’ – அடுத்த 48 மணிநேரத்துக்குள் அதிரடி மாற்றங்கள்!

0
பிரதம அமைச்சராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய அமைச்சரவைக்கான பெயர் பட்டியல் நாளை தினத்துக்குள் இறுதிப்படுத்தப்படவுள்ளது. அதன்பின்னர் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் தீர்மானிக்கும் ஓர் தினத்தில் புதிய அமைச்சரவை பதவியேற்கும். அமைச்சுகளுக்கான விடயதானங்கள்,...

‘பலத்தை நிரூபிப்பேன்’ – பிரதமர் ரணிலின் முதல் அறிவிப்பு வெளியானது!

0
" நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்துக்காட்டுவேன்." இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்தார். பிரதமராக பதவியேற்ற பின்னர் ஆன்மீக வழிபாடுகளில் ஈடுபட்டார்.அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். " கோட்டகோகம போராட்டம் தொடரலாம். போராட்டக்காரர்கள்மீது பொலிஸார் கைவைக்கமாட்டார்கள்." -...

‘நாம் நினைத்தால் அரச பங்காளியாகலாம்’ – ரணிலுக்கு மனோ வாழ்த்து

0
தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு வருமாறு, " ரணில் விக்கிரமசிங்க தனிநபராக சபைக்கு வந்தார். இப்போது பிரதமர்.எதிர்வரும் தினங்களில், அவர் ஆட்சியமைத்து, கபினட் அமைத்தால், அவருக்கு 113+ கிடைக்கலாம்....

ஊரடங்கு குறித்து இன்று மாலை வெளியான அறிவிப்பு!

0
நாட்டில் அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு நாளை காலை 06 மணிக்கு தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தளர்த்தப்படும் ஊரடங்கு உத்தரவு, பிற்பகல் 2 மணி மீண்டும் அமுலாகும். மறுநாள் காலை 6 மணிவரை...

நாட்டை மீண்டும் வழமைக்கு கொண்டுவருவார் பிரதமர் ரணில்-எஸ்.ஆனந்தகுமார்

0
இலங்கையின் 26ஆவது பிரதமராக பதவியேற்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஐ.தே.கவின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆனந்தகுமார் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.  அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது, எமது நாடு மிகவும் நெருக்கடியான...

புதிய பிரதமருக்கு முன்னாள் பிரதமர் வாழ்த்து

0
புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கவுக்கு, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச வாழ்த்து தெரிவித்துள்ளார். ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ரணில் விக்ரமசிங்க பதவியேற்று ஒரு சில நிமிடங்களிலேயே மஹிந்த ராஜபக்ச புதிய...

பிரதமராக பதவியேற்றார் ரணில்!

0
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பிரதம அமைச்சராக இன்று மாலை நியமிக்கப்பட்டார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். 1977 ஆம் ஆண்டில் நாடாளுமன்ற அரசியல் பயணத்தை ஆரம்பித்த ரணில்...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...