பிரதி சபாநாயகர் பதவிக்கு மீண்டும் தேர்தல் – 17 ஆம் திகதி நாடாளுமன்றில் ‘கூத்து’!

0
இரண்டாவது தடவையாகப் பிரதி சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்ட ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தன் பதவியை மீளவும் ராஜினாமாச் செய்துள்ள நிலையில் புதிய பிரதி சபாநாயகரை தெரிவு செய்யும் தேர்தல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 17ஆம் திகதி...

ரணிலை பிரதமராக்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சமயத்தலைவர்கள்

0
ஜனாதிபதி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் மக்களின் தீர்மானத்தை புறந்தள்ளி அரசியல் முடிவுகளை எட்டியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, மக்களால் அங்கீகரிக்கப்படாத,...

‘மஹிந்தவுக்கும் ரணிலுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை’-ரஞ்சித் மத்தும பண்டார

0
முன்னாள் பிரதமர்களான ரணில் விக்ரமசிங்கவிற்கும் மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையில் வேறுபாடு இல்லை என ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது. ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர்...

சஜித்தின் கோரிக்கை ‘அவுட்’ – இன்று மாலை பிரதமராகிறார் ரணில்!

0
தனக்கு பிரதமர் பதவியை வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிராகரித்துவிட்டாரென அறியமுடிகின்றது. இதனால் ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை பிரதமராக பதவியேற்பது உறுதியாகியுள்ளது. " பிரதமராக பதவி...

தப்பியோடவில்லை – விசாரணைக்கு முகங்கொடுக்க தயார்! நாமல்

0
“திங்கட்கிழமை நடைபெற்ற துரதிஷ்டவசமான நிகழ்வுகள் தொடர்பாக நடைபெறும் எந்தவொரு விசாரணைக்கும் தனிப்பட்ட முறையில் எனது முழு ஒத்துழைப்பையும் வழங்குவேன். எனது தந்தைக்கோ அல்லது எனக்கோ இலங்கையை விட்டு வெளியேறும் எண்ணம் இல்லை” என்று...

Breaking: ஆட்சியை பொறுப்பேற்க தயார் – சஜித் அதிரடி

0
நான்கு நிபந்தனைகளின் அடிப்படையில், ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில், இடைக்கால அரசொன்றை ஸ்தாபிப்பதற்கும், பிரதமர் பதவியை ஏற்பதற்கும் தயார்." இவ்வாறு குறிப்பிட்டு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு இன்று அவசர கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர்...

கோட்டா பதவி விலக வேண்டும் – ஜே.வி.பி. வலியுறுத்து

0
" ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை. எனினும், அவரை பாதுகாப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க முயற்சிக்கின்றார். பிரச்சினைக்கு இது தீர்வு அல்ல. ஜனாதிபதி பதவி விலகியே ஆக...

மஹிந்த, நாமல், ஜோன்ஸ்டன் உள்ளிட்ட 17 பேருக்கு வெளிநாடு செல்ல தடை

0
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, முன்னாள் அமைச்சர்களான நாமல் ராஜபக்ஸ, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 17 பேருக்கு வௌிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. போராட்டக்காரர்கள்மீது மேற்கொள்ளப்பட்ட...

பிரதமராக இன்று பதவியேற்று அரசியலில் ரணில் சாதனை!

0
பிரதமராக ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை பதவியேற்கவுள்ளார். ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு நிகழ்வு இடம்பெறவுள்ளது. இலங்கை அரசியலில் ரணில் விக்கிரமசிங்க 5 தடவைகள் பிரதமர் பதவியை வகித்துள்ளார். தற்போது 6 ஆவது முறையும் பதவியேற்கின்றார். இலங்கையின் பிரதமராக...

மலையகத்தில் நிலைமைகள் வழமைக்கு திரும்பியது – இராணுவத்தினர் பாதுகாப்பில்

0
நாட்டில் நடைமுறையில் இருந்த ஊரடங்கு சட்டம் இன்று காலை 7 மணிமுதல் தளர்த்தப்பட்டதை அடுத்து மலையகத்தில் நிலை சந்தைகள், பல்பொருள் அங்காடிகள், கடை தொகுதிகள் என்பன திறக்கப்பட்டு இருப்பதையும் பொதுமக்கள் பொருட்கள் கொள்வனவில் மும்முறமாக...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...