ஜனாதிபதி ஆட்சியில் இருக்கும் வரை எந்த அரசாங்கம் அமைத்தாலும் நாங்கள் ஆதரவளிக்க மாட்டோம் – அனுர

0
தற்போதைய அனைத்து நெருக்கடிகளுக்கும் காரணமானவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார் இந்த விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ராஜபக்ச ஜனாதிபதியாக இருக்கும் வரை...

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் சேவைகள் மீண்டும் வழமைக்கு

0
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் இடைநிறுத்தப்பட்டிருந்த வழமையான சேவைகள் எதிர்வரும் திங்கட்கிழமை  முதல் மீண்டும்  வழமைக்கு திரும்பும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, மே மாதம்  9 திகதி  முதல் ஒரு நாள் கடவு சீட்டு...

ஒரு வருடத்திற்கு முன்னர் கொள்வனவு செய்யப்பட்டதாம்! அரசாங்கம் கூறுகிறது

0
டொலர் நெருக்கடிக்கு மத்தியில் மக்களுக்கு எரிபொருள், உணவுப் பொருட்களை விநியோக முடியாமல் அரசாங்கம் திணறி வருகிறது. இந்த நிலையில், போராட்டங்களைக் களைக்கப் பயன்படுத்தப்படும் அதி நவீன தண்ணீரை அதிவேகமாக பீச்சி அடிக்கும் நீர்ப் பீரங்கி...

இளைஞனை நிர்வாணமாக்கி பணம் பறித்த இளம் தம்பதியினர் யாழில் கைது!

0
இளைஞன் ஒருவரை நிர்வாணமாக ஒளிப்படம் மற்றும் காணொளி எடுத்து கப்பம் கேட்டு மிரட்டியதாக இளம் தம்பதி உள்ளிட்ட நால்வர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கோப்பாய் செல்வபுரத்தைச் சேர்ந்த இளம் கணவன், மனைவி மற்றும்...

பாதுகாப்பு தரப்பின் விடுமுறை ரத்து!

0
அனைத்து பாதுகாப்பு படையினரினதும் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளது. நாட்டில் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. விடுமுறையில் சென்றுள்ள படையினரும் மீள சேவைக்கு அழைப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்றத்தை உடன் கூட்டுமாறு சபாநாயகரிடம் கூட்டமைப்பு கோரிக்கை

0
அவசர கால சட்டம் தொடர்பில் விவாதிக்க நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் இன்று மாலை,...

பிரதமர் பதவியை ஏற்குமாறு சஜித்துக்கு அழைப்பு!

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளடங்கலான அமைச்சர்களுக்கும் இடையிலான விசேட கூட்டமொன்று நேற்றிரவு (06) ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. சுமார் இரு மணிநேரம் நடைபெற்ற இச்சந்திப்பில், முதல் விவகாரமாக - அவசரகால...

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு – மொட்டு கட்சி அதிரடி!

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்குவதற்கு 11 கட்சிகளின் கூட்டணி தீர்மானித்துள்ளது. ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவின்...

நாடாளுமன்ற வளாகத்தில் தாக்குதல் – அறிக்கை கோருகிறார் சபாநாயகர்!

0
நாடாளுமன்றத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தின் போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் மா அதிபரிடமிருந்து முழுமையான அறிக்கை கோர இருப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று (06) தெரிவித்தார். முடியுமாக இருந்தால் எதிர்வரும் திங்கட்கிழமை...

அவசரகால சட்டத்தை உடன் இரத்து செய்க! இ.தொ.கா. தலைவர் வலியுறுத்து!!

0
நாட்டின் பொருளாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சூழலிலும் அதிலிருந்து மீள்வதற்கான உதவிகளை சர்வதேச நாடுகளிடம் இலங்கை கோரிக்கொண்டிருக்கும் தருணத்தில் அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்படுவதானது நாட்டில் ஒரு சரியான சட்ட ஒழுங்கு இல்லை என்பதை...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...