போலி இரத்தினக் கற்களை விற்றவர் கைது

0
போலியாக தயாரிக்கப்பட்ட இரத்தினக்கற்களை விற்று வந்த நபர் ஒருவரை எம்பிலிப்பிடிய பொலிசார் நேற்று கைது செய்துள்ளனர்.எம்பிலிப்பிட்டிய மொரகெட்டிய பிரதேசத்தை சேர்ந்த இந் நபர் நீண்ட காலமாக இம்மோசடி வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தமை தெரியவந்துள்ளது. சமூக...

நாடாளுமன்ற வளாக மோதல் – 42 பேர் காயம்! துப்பாக்கிகள் மாயம்!!

0
நாடாளுமன்றப் பகுதியில் நேற்று பாதுகாப்புப் படையினருக்கும் அரச எதிர்ப்புப் போராட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் நிலையால் 42 பேர் காயமடைந்துள்ளனர். இரு பொலிஸார், ஒரு இராணுவ அதிகாரி, இரு ஊடகவியலாளர்கள் என 42 பேரே...

தொடர் குடியிருப்பில் தீ – 3 வீடுகள் தீக்கிரை!

0
லுணுகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கொட்டேல்பெத்த கிராம சேவகர் பிரிவின் சுவிண்டன் பெருந்தோட்டப் பகுதியில் பாடசாலைக்கு அருகாமையில் உள்ள 6 வீடுகளை கொண்ட  தொடர் குடியிருப்பில் நேற்று இரவு  8.30 மணியளவில் மினசாரம்...

கோட்டாவின் இராஜினாமா கடிதத்துக்காக சபாநாயகர் இன்றும் காத்திருப்பு!

0
ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகல் கடிதம் தனக்கு இன்னும் கிடைக்கப்பெறவில்லை என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று காலை தெரிவித்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜுலை 13ஆம் திகதி பதவி விலகுவார்,...

‘கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முப்படை தளபதிகள் – பிரதமர் புறக்கணிப்பு’

0
நாடாளுமன்றத்தை கைப்பற்றுவதற்கு போராட்டக்காரர்கள் முற்பட்டால், அதனை தடுத்து நிறுத்த பதிலடி நடவடிக்கைக்கு அனுமதி வழங்குமாறு முப்படை தளபதிகளும், பொலிஸ்மா அதிபரும் விடுத்த கோரிக்கையை கட்சி தலைவர்கள் நிராகரித்துள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும்,...

புதிய பிரதமரை நியமிக்கவும் – சபாநாயகரிடம் ரணில் கோரிக்கை!

0
அரசும், எதிர்க்கட்சியும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பிரதமரை நியமிக்குமாறு பதில் ஜனாதிபதியும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு அறிவித்துள்ளார். ஜுலை 11 திங்கள்கிழமை பிரதமர் அலுவலகத்தில் அமைச்சரவை உறுப்பினர்களுடன் பிரதமர் சந்திப்பு நடத்தினார். அனைத்துக்...

ரணில் உடன் பதவி விலக வேண்டும் – கட்சி தலைவர்கள் கூட்டாக வலியுறுத்து

0
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உடனடியாக பதவி விலக வேண்டும் - என்று கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன தலைமையில், நாடாளுமன்றத்தில் இன்று மாலை நடைபெற்ற விசேட கட்சி தலைவர்கள் கூட்டத்திலேயே இந்த...

சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுமாறு மொட்டு கட்சி கோரிக்கை!

0
நாட்டில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, பதில் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு படைகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இதற்காக பொதுஜன பெரமுன முழு ஒத்துழைப்பையும் வழங்கும் எனவும் அக்கட்சி...

நாடாளுமன்றத்தை கைப்பற்ற சென்ற போராட்டக்காரர்கள்!

0
போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தையும் கைப்பற்றிவிடுவார்கள் என்ற அச்சத்தில் , நாடாளுமன்றத்துக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்புக்காக இராணுவ கமாண்டோ பிரிவு அழைக்கப்பட்டுள்ளது. அரச ஊடகங்களையும், பிரதமர் அலுவலகத்தையும் போராட்டக்காரர்கள் இன்று கைப்பற்றினர். இந்நிலையில் நாடாளுமன்றத்தை  நோக்கி படையெடுத்த ஆர்ப்பாட்டக்காரர்களை...

சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தை நோக்கி சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள்

0
நாடாளுமன்றத்திற்கு அருகில் உள்ள தியத்த உயன சுற்றுவட்டத்தில் இருந்து சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தை நோக்கி சென்ற ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

5 நாட்களில் ரூ.660 கோடியை கடந்து வசூல் சாதனை படைத்த ராமாயணம்

0
ரன்பீர் கபூர் மற்றும் யாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள 'ராமாயணம்: பாகம் 1' திரைப்படம், வெளியான முதல் ஐந்து நாட்களிலேயே உலகளாவிய ரீதியில் இந்திய மதிப்பில் சுமார் 663.9 கோடி ரூபாவை வசூலித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில்...

ரூ.807 கோடி வசூல்! ரஜினியின் ‘ஜெயிலர் 2’ இமாலய சாதனை!

0
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், உலகளாவிய வசூலில் இந்திய ரூ.800 கோடி மைல்கல்லைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் உலகளாவிய திரையரங்கு வசூலில் ரூ.800...

பழம்பெரும் நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்!

0
  மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படத்தில் தனது 60 வயதில் அறிமுகமான நடிகை வத்சலா ராஜகோபால் தனது 93ஆவது வயதில் சென்னையில் உடல் நலக்குறைவினால் காலமானார். திரைப்படம் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளிலும் நடித்து கவனம் பெற்றவர். பொது...

பிரபல சமையல் கலைஞர் செப் தாமு காலமானார்

0
பிரபல சமையல் கலைஞர் செப் தாமு உடல்நலக் குறைவால் 72 வயதில் காலமானார். தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் செப் தாமு. ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே...